கொஞ்சம் தடிமனான கன்னாடிக்குள் உருண்டு கொண்டிருந்த தன் விழியை உருட்டி கொண்டும் மடிப்பு குளையாத வன்னம் நேர்த்தியாக உடுத்தி இருந்த காட்டன் புடவையை நிமிடத்திற்கு ஒரு முறை வருடி கொண்டும் பாடம் நடத்துகிறேன் என்ற பெயரில் இன்னிசை மழை பொழிந்ததில் மானவர்களுக்கு தலகாணி போர்வை கூட தேவையின்றி உறக்கம் கண்களை சுழட்டியது..
லன்ச்சிற்கு அடுத்த பிரீயட் ராதா மேம் கிளாஸ் என்று தெரிந்து கொண்ட போதே இப்படி தான் தூங்கி வழியும் நிலை வரும் என முன்னமே அறிந்தவர்களாக மானவர்கள் அனைவரும் கண்களை விழித்தபடியே திறமையாக தூங்கியவர்களை கண்ட ராதா பாவம் அவர்கள் இன்னும் தான் நடத்தும் பாடத்தை கவனிப்பதாய் நினைத்து விடாது இன்னிசை மழை பொழிவதை தொடர்ந்து கொண்டிருந்தார்...
தூங்கியவர்களுக்கு மத்தியில் இருந்த ஒன்று இரண்டு படிப்ஸ் மட்டும் பாடத்தை கர்மசிரத்தையாக கவனித்து கொண்டிருக்க அந்த குழுவில் எப்போதும் தவறாது ஆரவமாக பங்கெடுத்து கொள்ளும் இதழியாழ் இன்று ஏனோதானோவென பேனாவை வேறுமென நோட்டில் அழுத்தி வைத்து கொண்டு சிந்தையை எங்கோ விட்டு அமர்ந்திருந்தாள் அவள்...
கண்களை வேறு எங்கோ உலாவவிட்டபடி ஏதோ யோசனையில் முழ்கி இருந்தவளின் தோளை யாரோ சுரண்டும் சற்று நிதர்ஸத்திற்கு திரும்பியவளாய் தனக்கு பக்கவாட்டாக பார்த்தாள்...
அவளை சுரண்டிய கரங்களுக்கு சொந்தகாரியான அவள் தோழி சிந்தியாவோ லேசாக பென்சுக்கு கீழ் ஒளிந்தபடி ஹஸ்கி வாய்ஸில் அந்த அம்மாவ என்னடி அப்படி பாக்குற அது என்ன அவ்வளவு அழகாவா இருக்கு அதை போய் இப்பிடி வச்ச கண்ணு வாங்காம ரசிக்கிற ச்சீ வுவாக் என வாந்தி எடுப்பதை போல் பாவனை காட்டியவளை கண்களை சுருக்கி முறைத்த பார்க்க முயன்ற போதும் இதழில் சிரிப்பு பொங்கியது..அதனை கடினப்பட்டு அடக்கியவளாய் சும்மா இருடி என அவளை அமைதிபடுத்த பார்க்க அவளோ விடாது பாவம் ராதா டிச்சரை கலாய்த்து தள்ளினாள் சிந்தியா...
உன் ரசனை ஏன்டி இப்படி கெட்டு போச்சு என்ன மாதிரி ஒரு அழகான பொண்ணையோ பயன்னயோ ரசிச்சா கூட நானும் கம்பெனி கொடுப்பேன் போயும் போயும் இந்த அம்மாவை அச்சோ என்றவளை பார்த்து அவளும் ஹஸ்கி வாய்சில் யாரு நீ அழகா உனக்கே ஓவரா தெரியலை இது எல்லாம் என்று அமைதியாக அவளை கலாய்த்தவள் பின் அமைதியா இருடி அந்த அம்மா பாத்துற போகுது..
பாத்தா அந்த அம்மாவுக்கு நாங்க பயந்துருவோமா என்ன என்றவளின் கீச் கீச் குரல் நிஷப்தம் நிறைந்த அறையில் அடங்கி போகாது ஏதிரொலித்ததில் ராதா டிச்சர் மறு நிமிடம் சிந்தியா என கத்தி ஆழைத்திருந்தார்...
மெல்ல பென்ச்சுக்கு அடியில் இருந்து கள்ள முழியுடன் மேல் எழுந்து வந்தவள் பின் சாரனமாக முகத்தை வைத்து கொண்டு மிஸ் என்ன கூப்பிட்டிங்களா என படு பனிவாக கேட்டவளை பார்த்த இதழோ அடிப்பாவி இப்படி நடிக்கிறா என்ற பார்த்திருந்தாள்...
நா இங்க கிளாஸ் எடுக்கும் போது நீ பென்ச்சுக்கு கீழ என்ன பண்ணுற என கேள்வி கேட்டு முறைத்து நின்றவரை பார்த்து அது அது ஹான் பென் கீழ உருண்டு போயிருச்சு மேம் அதான் தேடிகிட்டு இருந்தேன் அதுக்குள்ள நீங்க என்ன பாசமா கூப்பிட்டிங்க என்றவளை கண்டு இன்னும் வெறியாக முறைத்தவர் பென் தெடுற அப்போ வாய்க்கு என்ன வேலை என்றவர் எப்போ பாத்தாலும் பேச்சு என கோபமாக இறைந்து கெட் அவுட் ஆப் மை கிளாஸ் என கூற..
அவளோ அவர் பேச்சை தட்டாத சிறந்த மானவியாக வெளியே செல்ல எத்தனித்தவள் தன் பக்கம் பொங்கிய சிரிப்பை அடக்கியபடி தன்னை நக்கலாக பார்த்து இருந்த இதழை பார்த்தவள் இவளை விட கூடாதே இருடி உன்னையும் சேர்த்து கூட்டிட்டு போறேன் என்று மனதில் நினைத்தவள் அவள் கைகளை கிள்ளி விட்டு விட்டு வேகமாக வெளியே சென்று நின்று கொண்டாள்..
அவள் கிள்ளியதில் ஆஆ என அலறியவளின் பக்கம் இப்போது ராதா டிச்சர் திருப்பி இருந்தார்...
அவர் தன்னை பார்த்ததும் தான் தான் கொஞ்சம் அதிகபடியாக கத்திவிட்டோம் என்பதை உணர்ந்தவள் சிந்தியாவை ஓரக்கண்ணாள் முறைத்தபடி அவர் தன் பெயரை கத்தும் முன் எழுந்து நின்றவள் அவர் கெட் அவுட் என கூறியதும் அமைதியாக வெளியேறி சிந்தியா பக்கத்தில் நின்று கொண்டாள்...
தன் பக்கம் வந்து முறைத்து நின்றவளை பார்த்து ஏன் யாழ் என்ன இவ்வளவு பாசமா பாக்குற என்றதும் தான் தாமதம் உடனே அவள் முதுகில் டோம் டோம் என தபேலா வாசித்தவளை தடுத்து பிடித்தவள் ஆஆ ஏன்டி அடிக்கிற என முதுகை தேய்த்து விட்டப்படியே கேட்டவளை முறைப்போடே பார்த்தவள் வெளிய வரவ நீ மட்டும் வரவேண்டியது தானடி என்னையும் என்டி இழுத்துட்டு வந்த...
ஆமா அப்படியே அந்த அம்மா நடத்துறது புரிஞ்சுட்டாலும் எப்படியும் அந்த அம்மா நம்ம உள்ள இருந்தா தூங்க தான் வைக்க போகுது அதுக்கு எதுக்கு அங்க கஷ்டப்பட்டு மறைச்சு மறைச்சு தூங்கனும் அப்படிக்கா கேன்டின் போய் காத்தாட தூங்க வேண்டியது தான வா இதழ் இதுக்கு போய் உயிர் தோழியை அடிக்கலாமா வலிக்குதுல என பாவமாக முகத்தை வைத்து கொண்டவளை பார்த்து சிரித்தவள் போடி லூசு என அவளுடனே கேன்டி சென்றிருந்தாள் இதழியாழ்...
சமோசாவை வாங்கி வாயில் அதக்கியபடியே தன் ஏதிரில் மீண்டும் யோசனை முகமா தன் ஏதிரில் இருந்த சமோசா தட்டை சுழற்றியபடி அமர்ந்திருந்து இருந்த இதழை பார்த்து என்னடி பயங்கர யோசனைல இருக்க எதுவும் பிரச்சனையா என்றவளிடம் இல்லை என தலை அசைத்தவள் அப்பா இந்த டர்ம் பீஸ் இன்னும் அனுப்பவே இல்ல சிந்து இந்தா டியூ டேட் வேற நெருங்க போகுது பீஸ் கட்டலேனா வர யூனிட் டெஷ்ட்ல கூட எழுத அலாவ் பண்ண மாட்டாங்க என்றவளை..
இப்போது விளையாட்டு தனத்தை விட்டு சிரியஸ்ஸாக பார்த்தவள் உங்க அப்பா உனக்கு கால் பண்ணவே இல்லையாடி என கேட்டதற்கு இல்லை என்பதாக தலை அசைத்தவள் அம்மா தான் பண்ணாங்க அப்போ கூட இதை பத்தி சொன்னேன் ஆனா அம்மா இதை எல்லாம் அப்பாகிட்ட கேட்டுக்கோனு சொல்லிட்டு சொல்ல வந்ததை மட்டும் சொல்லிட்டு போனை வச்சுட்டாங்க...
நிஜமாவே அவுங்க உன்னோட அம்மா தானா யாழி கொஞ்சம் கூட உன்னோட வியஷயத்துல கலந்துக்காம தனியா இருக்காங்க...
சிந்தியா அப்படி கேட்டதும் அதற்கு பதில் அளிக்காது அதை விடு டி இப்போ என்ன பண்ணுறதுனு தெரியலை ஏதாவது யோசனை சொல்லு என கேட்டவள் தான் கேட்ட கேள்வியை தவிர்க்கிறாள் என்பதை உணர்ந்த சிந்தியா அதை பற்றி அதற்கு மேல் எதுவும் பேசாமல் அவள் கேட்டதிற்கு யாழி நீ செவிங்ஸ் ஏதாவது வச்சுருப்பேல அதை வச்சு இப்போதைக்கு ஹாப் பீஸ் கட்டலாம்ல..
இல்லை சிந்து என்கிட்ட சுத்தமா காசு இல்லை அதான் ரொம்ப திணறுறேன் என்று இதழ் கூறியதில் யோசனை குனிந்த சிந்தியா பின் ஏதோ யோசனை வந்தவளாய் பட்டென நிமிர்ந்து பேசாம எங்க அண்ணா கிட்ட கேட்கலாமா அவன் கண்டிப்பா ஹெல்ப் பண்ணுவான் என கூற...
இல்ல சிந்து இது சரி வராது அப்பா காசு அனுப்பவே மறந்துட்டா என்ன பண்ணுறது வேண்டாம்..
இப்போ அனுப்பலேனா என்ன யாழி அதான் அடுத்த டர்ம்க்கு எப்படியும் உங்க அப்பா அனுப்புவாருல அப்போ கொஞ்சம் கூட காசு கேட்டு வாங்கி என்கிட்ட கொடுத்துறு என்றவளின் யோசனை சரி என்று தோன்றினாலும் வாங்கி கொள்ள சற்று தயக்கம் காட்டினாள் இதழியாழ்...
இல்லை சிந்து என தயக்கமாக வார்த்தையை இழுத்து ஏதோ கூற வந்தவளை தடுத்து நீ இரு நா அண்ணா கிட்ட பேசிட்டு வரேன் மறுக்காம வாங்கிக்கோ மறுத்தேனா போ உன் பேச்சு கா என்கிட்ட இனி பேசாத என குழந்தை போல் வீஞ்சியவளை கண்டு லேசாக சிரித்தவள் சரி வாங்கிக்கிறேன் என்றதும் அவளை தன் டேபிலில் அமர்ந்தபடியே சற்றி எக்கி ஏதிர் டேபிலில் இருந்தவளை கட்டி கொண்டவள் சோ ஸ்விட் ஆப் யூ இரு வரேன் என தன் அண்ணன் பிரஜன்க்கு போன் செய்தாள் சிந்தியா...
அவனை அழைத்து இதழின் நிலையை எடுத்து கூறி பீஸ் காசு வேணும் என்ற கேட்டதும் அவனும் மறுக்க தோன்றாது உடனே காசு தரேன் என கூறியதும் தொடர்பை துண்டித்து விட்டு ஆர்வமாக இதழ் பக்கம் வந்து அமர்ந்தவள் அவன் காசு தரேன்னு சொல்லிடான் ஆனா சின்ன சிக்கல் நீதான் போய் வாங்கிக்கனும் என கூற...
சரி நா வாங்கிக்கிறேன் ஆனா எங்க போய் வாங்கிக்க...
அவன் நேத்து தான் டெல்லில இருந்து வந்தான் அடுத்து அவன் நாளைக்கு வேற ஊருக்கு போக வேண்டி இருக்காம் அதுனால அவன் இடைப்பட்ட இந்த ஒரு நாள் வீட்டுல தங்குனா அடுத்து அவன் கிளம்பும் போது அம்மா ஏன்டா வீட்டுல இருக்காம சுத்திகிட்டே இருக்கனு ரகளை பண்ணுவாங்கனு ஹோட்டல்ல ரூம் எடுத்து தங்கிருக்கான் நீ அங்க போய் தான் வாங்கிக்கனும் என அவள் கேட்டதிற்கு நீண்ட நெடிய விளக்கத்தோடு பதிலை கூறியவளை பார்த்து சரி என தலை அசைத்தவள்...
ஹோட்டல்க்கு தான் போகனுமா வேற எங்கையும் போக முடியாதா என அங்கே செல்ல தயக்கம் காட்டியவளாய் மெல்ல கேட்டவளிடம்..இல்லடி அவன் வேற எதுவும் சொல்லலை என்கிட்ட வந்து வாங்கிக்க சொல்லுனு சொன்னான்..
இல்லடி நா இவினிங் தான போக முடியும் அதான் யோசிச்சேன் பேங்கல போட்டு விட்டா நல்லா இருக்கும் அது முடியுமா என்று கேட்டவளிடம்...
தெரியலை வந்து வாங்கிக்க தான் சொன்னான் நீ போய் வாங்கிக்கோ நா உன்ன பத்தி எல்லாம் சொல்லிட்டேன் அதுனால உடனே அவன் கொடுத்ததும் வாங்கிட்டு ரூம் போய்ரு என கூற அவளும் சிறு தயக்கத்தோடும் யோசனையோடும் சரி என தலை அசைத்திருந்தாள்...
தொடரும்...

Last edited: