ராதா மேம் கிளாஸில் இருந்து துரத்திய பின் பிளே கிரோன்ட் பக்கம் மையம் கொண்டவர்களாய் இந்த வார வீக்கின்ட்கான பிளான்களை செய்து கொண்டு இருந்தவர்களை களைத்தது அடுத்து கிளாஸ் தொடங்கியதற்கான மணியோசை...
சரி அப்பறமா இதை பத்தி விளாவரியா யோசிப்போம் இப்போ வா கிளாஸூக்கு போவோம் என அவளை இழுத்து கொண்டு சென்று தங்களுக்கான கிளாஸிர்குள் நுழைந்தாள் இதழ்...
அப்போதைக்கு அடுத்த பிரியட்டிற்கான மேம் வராததில் தன் இடத்தில் போய் உட்கார்ந்து கொண்ட சிந்தி முன் பக்கம் அமர்ந்திருந்த தனுஜாவின் மண்டையை தட்டி பின்னாடி திருப்புடி வீக்கென்ட் பிளான் பண்ணுவோ என கூறியவுடன் ஆர்வமாக திரும்பியவளை தொடர்ந்து சரியாக அங்கு வந்து ஆஜராகி இருந்தான் கௌத்தம்...
தான் கூப்பிடாலேயே வந்து நின்ற கௌதமை பாத்த சிந்தியா நா உன்ன கூப்பிடவே இல்லையே நீ ஏன் வந்த அதுவும் பொண்ணுங்க நாங்க டிஸ்கஸ் பண்ணுற நேரத்துல என கேட்க...
இதழை பொண்ணுனு சொல்லு நம்புறேன் அதுக்குனு இதுதான் சாக்குன்னு உங்க ரெண்டு பெயரையும் பொண்ணு கொஸ்டில சேர்காதிங்க அது மகா பவாம் என்றவனை பார்த்து முறைத்த தனுஜா என்ன களாக்கிறியா அய்யோ பாவமே பயன் தனியா இருக்கானேனு இது பொண்ணுங்க கெங்கா இருந்தாலும் உன்ன சேர்த்துகிட்ட திமிரா பேசுறியா இருடி மகனே உன் கலட்டி விட்டுட்டு நாங்க மட்டும் வெளிய போறோம் என சொன்னதும் சமத்து பிள்ளையாக உருவெடுத்தவன் தனு சும்மா சொன்னே மா வாங்க நம்ம டிஸ்கஸ் பண்ணுவோ என என்றவனை அற்பமாக பார்த்த சிந்தியா..
உனக்கு ஏன்டா இந்த பிழைப்பு என்றவளை தூசி போல் தட்டி விட்டவன் அமர்ந்தவன்..சரி சொல்லுங்க எல்லாரும் கன்பார்மா போறோமா என கண்கள் மின்ன கேட்டவனுக்கு தனுவும் சிந்தியாவும் ஆம் என தலை அசைக்க இதழோ சிறிதாக தயங்கியவளாய் எந்த ஏதிர்வினையும் காட்டாது அமர்ந்திருப்பதை பார்த்த கௌதம்...
என்னச்சு இதழ் நீ வரலையா என கேட்கவும் இதழ் பக்கம் திரும்பிய சிந்தியா என்னடி திரும்ப யோசிக்கிற அதான் அப்போ வரேன்னு சொன்னேல என்று கேட்டவளை பார்த்து சற்று மண்டையை சொரிந்த இதழ்...
சொன்னேன் தான் ஆனா நைட் நேரம் எப்படி டி ரிஸ்குனு தோனுது என்றவளை முறைத்த சிந்தியாவை பார்த்த கௌதமும் ஆமாடி சித்தி என கூற வந்தவனை முறைக்கவும் சித்தியை சிந்துவாக திருத்தி கொண்டவன் அவ சொல்லுறதும் சரி தான நைட் எப்படி வருவா என்றவனிடம்...
நீயே சொல்லு இது வரை நம்ம எங்கையாவது போயிருக்கோமா இதோ தர்ட் இயர் வந்தாச்சு இந்த வருஷம் போக முடியலேனா அடுத்த வருஷம் பிராஜெக்ட் இன்டர்ன் அது இதுனு நாள் போயிரும் என்றவளின் கூற்றும் சரியாகவே பட இதழிடம் திரும்பியவன் ஆமா இதழ் சிந்து சொல்லுறதும் நியாயம் தான் நீ வா நாங்க வெளிய தான் நிற்ப்போ நீ வந்ததும் டக்கனு போயிடலாம் என்றவனுக்கு ஒருவழியாக யோசனைடு சம்மதம் தெரிவித்திருந்தாள் இதழ்...
அதன் பின்னான நேரங்கள் விருவிருவென கடந்து அனைவரும் வீட்டிற்கு செல்லும் நேரமும் நெருங்கி இருந்தது...
நாளைக்கு நியாபகம் இருக்கல எல்லாருக்கும் நாளைக்கு போறோம் பன் பண்ணுறோம் என்ற சிந்தியா மணி அடித்தது அவள் டிரைவருடன் கிளம்பியதை தொடர்ந்து தனுஜாவும் கௌதமும் நகர்ந்து இருக்க இதழ் கெம்பிற்குள்ளேயே நடக்கும் டைப்பிங்க கிளாஸிற்கு சென்றிருந்தாள்...
காலையில் சோகத்தோடு தங்கள் பணியிடங்களுக்கு பறந்து சென்ற மனித சீட்டுக்களுக்கு இப்போது மட்டும் எங்கிருந்து இத்தனை புத்தூணர்ச்சி வந்ததோ காலை போகும் போது இல்லாத வேகத்தோடு தங்கள் கூட்டிற்கு விரைந்து சென்ற மாலை நேரமதில் அவன் மட்டும் மனித இனங்களில் இருந்து தனித்தவனாய் எந்த ஆர்வமும் இன்றி ரோபோவாக பணியிலேயே கருத்தை பதித்திருந்தவனுக்கு வீடு என்ற ஒன்று உண்டா என்பதே ஐயமாக இருந்தது...
சார்ஜ் தீர்ந்தாள் ஷட் டவுனாகும் சிஸ்டமை போல் இத்தனை நேரம் பட்பட்டென தட்டியவனின் கரங்கள் நின்று விட அப்படியே அமர்ந்தவனுக்கு நேரமானால் போதையை தேடி நடுங்கும் குடிகாரனின் கரங்கள் போல் மனதில் பதுங்கி இருந்த ராட்ச்சன் வெளிப்பட்டதில் கொஞ்சம் நடுக்கத்தை வெளிப்படையாகவே காட்டினான் தூரியன்....
தலையை இரு கைகளால் இறுக்கி கொண்டு நேற்று உச்சரித்த அதே பெயரான மாது என்ற பெயரை உச்சரித்து கொண்டவனுக்கு இப்போதே இந்த பயத்தில் இருந்து விடுப்பட்டு ஒடுங்கி கொள்ள ஓர் பெண் உடல் தேவைபடுவதாக தோன்ற கை நடுங்க இன்டர்காம் மூலம் தன் பிஏ அஜயை அழைத்தான்...
அவன் அழைத்ததை தொடர்ந்து ஒரிரு நிமிடத்திற்குள் அவன் முன் ஆஜராகி இருந்த அஜய் அவன் கூறாமலையே விஷயம் இன்னதென உணர்ந்திருந்தவன் சார் அவுங்க உங்க வீட்டுல இருக்காங்க என கூறவும் காரை எடுத்து கொண்டு வீட்டிற்கு பறந்திருந்தான் அவன்...
அன்றைய நாள் அவர்அவருக்க ஒவ்வொரு மாதிரியாக கழிந்து மறு நாள் இனிமையாகவே தொடங்கியிருந்தது...
இன்றைக்கு நைட் தான் வீக்கென்ட் பிளான் என்பதால் சிந்து ஆண்ட் கோ சற்று ஆர்வமாகவே அந்த நேரத்திற்காக காத்திருந்தனர் இதழ் தான் சற்று பயந்தாலும் அவளுக்கும் ஆரவம் இருந்த பட்சத்தில் செல்லலாம் என துனிந்திருந்தாள்...
அவர்கள் ஏதிர்பார்த்த நேரமும் வந்திருக்க சிந்து ஆன்ட் கோ இதழுக்காக கேட்டிற்கு பின் புறம் காரை நிறுத்து கொண்டு காத்திருந்ததை அடுத்து அவளும் ஒருவழியாக அன்று போல் பதுங்கி பதுங்கி வந்து சுவர் ஏறி குத்தி அவர்களிடம் வந்திருந்தாள்...
அவள் வந்த சந்தோஷத்தில் கத்த போன சிந்தியாவின் தலையில் தட்டிய கௌதம் கத்தாத லூசு மாட்டிக்குவோ வாங்க பர்ஸ்ட் எஸ்கேப் ஆகாலாம் என மறக்காமல் இதழையும் ஏற்றி கொண்டு பறந்திருந்தனர்...
ரெஸ்சார்டோடு இந்த அந்த கிளப்பிற்கே வந்து அடைந்தவர்களுக்கு அத்தனை கொண்டாட்மாய் போனது...
இதழுக்கு நைட் கிளப்பின் மேல் எல்லாம் அத்தனை நாட்டம் இல்லை என்றாலும் இப்போது இவர்களோடு வந்தது உள்ளுற குதுகலத்தை கிளப்பி விட ஆர்வமாகவே அவர்களோடு பங்கெடுத்து கொண்டாள்...
எல்லொரும் மேல் வர்கத்தை சேர்ந்த பிள்ளைகள் தான் என்பதால் அவர்கள் மத்தியிலும் அவர்கள் பெற்றோரின் மத்தியிலும் அத்தனை இந்த நைட் கிளப்பிற்கு செல்வது எல்லாம் பெரிய சர்சை கூறிய விஷயமாக இல்ல என்பதால் அவர்கள் நைட்டு நேரம் வெளி வருவதற்கு அத்தனை கட்டுபாடு இருந்திருக்கவில்லை...
வந்ததும் சம்பரதாயத்திற்காக கௌதம் மாக்டெயிலில் இறங்கிவிட பெண்கள் எல்லாம் ஜூஸோடு நிறுத்தி கொண்டு அங்கு நிகழும் ஆட்டம் பாட்டத்தில் களந்து கொண்டனர்...
இத்தனை பெரிய உலக்கினுள் தனித்து இயங்கு உலகமாக இருந்த நைட் கிளப்ப வாழ்க்கையை கொண்டாடி தீர்க்கும் சிறியவர்கள் மத்தியில் பெயர்வர்களும் அவர்களுக்கு சலைக்காது ஆட்டம் பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்...
இங்கே சிந்து ஆன்ட் கோவும் அதில் பங்கெடுத்ததை தொடர்ந்து இதழும் அவர்களுடன் கலந்து கொண்டதில் நேரம் குஜாலாகவே கடந்திருந்தது...
ஆட்டத்தின் நடுவே இருமிய இதழை பார்த்த சிந்து என்னாச்சு டி என கேட்க...
தெரியலை டி திடிர்னு ஒரு மாரிதி இருக்கு...
சரி அங்க போய் ஜூஸ் குடிச்சுட்டு வா என அவளை அனுப்பிவிட்டு மீண்டு குதூகலமாக ஆட்டம் பாட்டத்தில் பங்கெடுத்து கொண்டாள் சிந்தியா...
இங்கே வந்தவளோ அங்கிருந்த டேபிலின் மேல் இருந்த காக்டேலை ஜூஸ் என நினைத்து பருகி முடித்த பின் அதன் சுவை பிடித்து போகவே அதன் பின் கேட்டு வாங்கிய ஐந்து பெக் அடித்து முடித்திருந்தவளுக்கு கை கால்கள் லேசாக தள்ளாட்டம் காண அங்கேயே அப்படியே அமர்ந்து கொண்டாள்....
மெல்ல முயன்று எழுந்து நின்றவளுக்கு எழுந்து நிற்க கூட முடியாதபடிக்கு போதை உச்சியை தொட்டிருந்தது...
பின் சிந்தியாவிடம் செல்வதாக நினைத்து மெல்ல வெளி பக்கம் சென்றவளை சிந்தியா தனுஜா கௌதம் என மூவரும் டிஜெயின் இசையின் இடையே ஆட்டத்தில் திளைத்திருந்தவர்களுக்கு இது கருத்தில் பதியவும் இல்லை...
கொஞ்சம் அதிகமாகவே தள்ளாடியபடி நடந்து வந்தவளை அங்கிருந்த வக்கிர கும்பலில் மை கொண்ட ஒருவன் பார்த்து விட்டு அவர்களிடமும் பகிர்ந்து கொள்வதாய் மெல்ல அவள் பக்கம் கண் காட்டி ஏதையோ அவர்களிடம் முனுமுனுத்ததை தொடந்து அதில் இருந்த ஒருவன் பலிலித்து லடுக்கி அச்சி ஹே(பொண்ணு நல்லா இருக்கே)என ஹிந்தியில் கூறி அவன் அவளை நெருங்கியதை அடுத்து மற்றவர்களும் போட்டியாக அவனை பின் தொடர்ந்து வந்து இதழியாழை அனைக்கட்டி நின்றனர்..
தொடரும்...

Last edited: