கண்ணீர் - 21
அவள் உறுதியோடு சொன்ன அந்த வார்த்தைகள் அவனுக்குள் தீயை ஊற்றியது, இருப்பினும் அடக்கி கொண்டவாறு அவளை நேர்ப் பார்வையுடன் நோக்கியவன் "ஸோ.. எவ்வளவு டார்ச்சரையும் தாங்கிப்ப, ஓகே நீயே தயாரா இருக்கும் போது நான் என்ன பண்ண முடியும், இனி உன்னோட ஒவ்வொரு நிமிஷமும் நரகமா தான் மாறப் போகுது" அவன் மெதுவாக சிரித்தான், அந்த சிரிப்பு விளையாட்டாக இருக்காமல் வன்முறையோடு கலந்து இருந்தது....
"இனி நீ என்னை எதிர்க்கிற ஒவ்வொரு முறையும் வலி, அவமானம் கூடுதுன்னு நீ புரிஞ்சுக்கணும்" அவன் கண்கள் பசித்த சிங்கம் போல ஒளிர, அவள் நிமிர்ந்து நிற்க முயன்றாலும், உள்ளுக்குள் நடுங்கினாள்
ஆனால் அவளது உதடுகள் மீண்டும் உறுதியுடன் சொன்னது
"என்னை எவ்வளவு அவமானப்படுத்தினாலும் நான் போக மாட்டேன் என் மேடத்திற்காக தாங்குவேன்"
அந்த பதிலில் ஒரு கணம் அவன் சிரிப்பு நின்றது, அவளை உடைக்க நினைத்த அவனுக்கே இவள் தன்னம்பிக்கையோடு நிற்பது ஒரு சவாலாக மாறியது, முகம் கோபத்தில் நரம்புகள் புடைத்து காண்பட்டது,
"உன்னோட இந்த பிடிவாதத்துக்காகவே ஒவ்வொரு நாளும் நீ துன்பப்படணும்டி" அவன் குரல் கர்ஜனையுடன் வெளிவந்தது,...
மேலும் அவள் சுதாரிக்கும் முன்னரே அவளது கையை பற்றி இழுத்து சுவரோடு மோத விட்டு அதிரடியாய் நடந்து கொண்டவனின் செயலில் அவள் மனம் வலியோடு குமுறினாலும், அவளது விழிகளில் பயம் இருக்கவில்லை, அதுதான் அவனை இன்னும் ஆத்திரப்பட வைத்தது, அவளை ஆத்திரத்துடன் நோக்கியபடியே அவள் அணிந்திருந்த அந்த குட்டி உடையை விரலால் இழுக்க, அவளது கண்ணீர் வழிந்தது, ஆனாலும் அவள் சத்தம் போட்டு அவனை தடுக்க முயலவில்லை,...
அவளது முகத்தை நெருங்கி வலிக்க அவளது கன்னத்தை பற்றியவனோ தன் தடித்த இதழ்களால் அவள் ரோஜா இதழ்களை கவ்விக் கொள்ள, அவன் முத்தத்தில் மூச்சுத்திணறி போனாலும், தாங்கி கொண்டாள்...
ஓரிரு நொடிகளில் அவள் உதட்டை விட்டு விலகியனோ,... "போவியா? மாட்டியா?" என்று அவளது சிவந்த இதழ்களை வன்மையாய் பார்த்தபடி இறுதியாக வினவிட, அவன் விழிகளை வலியோடு பார்த்தவளின் உதடுகள் "நான் போக மாட்டேன்" என்று இன்னும் உறுதியோடு சொல்லவும், அந்த வார்த்தைகள் அவனை முற்றிலும் கொந்தளிக்க வைத்தது, அவளை படுக்கையில் தள்ளியவன்... "அப்போ உன் வாழ்க்கை நரகத்தை விட மோசமா இருக்க போகுது, என் கூட இருக்க போற ஒவ்வொரு இரவும் உனக்கு தூங்கா இரவா வலிக்க வலிக்க தான் இருக்கணும்" தனது குரல் முழுவதையும் வன்மையோடு சிதறவிட, அவள் உடல் நடுங்கினாலும், உள்ளத்தில் ஒரு நெருப்பு, 'நான் சமாளிப்பேன், தாங்கிப்பேன், என் உயிரே போனாலும் என் மேடம் தலைகுனியிற நிலைக்கு அவங்கள தள்ள மாட்டேன்' என்ற உறுதியோடு விழிகளை மூடினாள்....
அவன் சொன்னது போல் அந்த இரவு அவளுக்கு நரகமே ஆனது, கடந்த நாட்களை போல அல்லாமல் மிகவும் வன்மையாக நடந்து கொண்டான் அந்த அரக்கன், அவளது ஒவ்வொரு சுவாசத்தையும் வேதனையால் பிளந்தான், அவள் உதட்டை இறுகக் கடித்துக் கொண்டு, கத்த கூட செய்யாமல் அந்த வன்மையை தாங்கிக் கொண்டாள், முழு இரவும் அவளது விழிகள் கண்ணீரால் நனைந்தன, அடுத்த நாள் காலை உடல் வலியின் வேதனையால்
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளின் மீது மனசாட்சியே இல்லாமல் நீரை ஊற்றி இருந்தான்...
திடுக்கிட்டு உடல் நடுங்க எழுந்தவளின் முகமும் தலைமுடியும், போர்த்தியிருந்த போர்வையில் நனைந்து போக, அவளோ வலியால் அசைய முடியாமல் இருந்தாள்...
"இன்னும் என்னடி உனக்கு தூக்கம், என் ட்ரஸ்ஸை அயர்ன் பண்ணி கொண்டு வா… சீக்கிரம்" என்று அதிகார குரலில் உத்தரவிட்டான்....
அவளுக்கோ இன்று கால்களை கூட தூக்க இயலவில்லை, கடந்த நாட்களை போல இல்லாமல் அதிக வன்மையாக அல்லவா நடந்து கொண்டான், உடலெல்லாம் அடித்து போட்டது போன்று வலி கொடுக்க,..
"என்னால முடியல, ப்லீஸ்" என்றாள் கலங்கிய குரலில், குரல் வெகுவாய் சோர்ந்து போய் வந்தது, ஆனால் அவனோ அவளது வேண்டுகோளை இன்றும் கொஞ்சமும் மதிக்கவில்லை, "நான் சொன்னதை மட்டும் செய்டி" என்று கத்தினான்....
அவள் கண்ணீரோடு, தன் உடலை இழுத்துக் கொண்டு எழுந்தாள்,
வலியால் சிரமப்பட்டாலும், அவன் தன்னை விட மாட்டான் என்ற எண்ணத்தில், மெதுவாக உடலில் போர்வையை சுற்றியபடி அவன் சட்டையை எடுக்க போனவளுக்கு தலையெல்லாம் கிறுகிறுத்தது, இருப்பினும் விழிகளை சிமிட்டி தன்னை சமன்படுத்திக் கொண்டவளின் மார்பில் இருந்த போர்வை சட்டென்று அவிழ்ந்து கீழே விழ, குனிந்து அதனை எடுக்கும் அளவிற்கு கூட தெம்பில்லாமல் நின்றவளை அவ்வளவு நேரம் வன்மையாய் பார்த்துக் கொண்டிருந்தவனுகோ அவள் மேனியை கண்டு திகைப்பு, சந்தனநிற மேனி கொண்ட காரிகையின் உடலில் அவன் கொடுத்த காயங்களை கண்டு அவனுக்கே மனம் பிசைய ஆரம்பித்தது, நிற்க முடியாமல் அவள் கீழே விழ இருந்த நேரம் சரியாக அவன் போய் தாங்கி பிடித்து படுக்கையில் அமர வைத்தான்,...
"தேவையாடி உனக்கு இது!" என்று சற்று கடினமாகவே கேட்டாலும், குரலில் முன்பிருந்த சினம் முழுவதுமில்லை, "ஒழுங்கா நான் சொல்ற பேச்சை கேட்டிருந்தா, இப்படி கஷ்டப்பட தேவை இல்லை தானே?" என்றான்..
அவள் விழிகளை மூடி, சுவாசத்தோடு போராடிக் கொண்டிருந்தாள், அவளது உதடுகளின் பக்கவாட்டில் கண்ணீர் வழிந்தது....
அவன் ஒரு கணம் அவளின் முகத்தை ஆழ்ந்து பார்த்தான், தன்னால்தான் அவளுக்கு இப்படிப் பட்ட வேதனை என்ற குற்ற உணர்வு அவனது மனதை மெதுவாக அரிக்க தொடங்கியது,...
உண்மையில் அவனும் வில்லன் ஒன்றுமில்லையே, ஆரம்பத்திலிருந்தே அவளைப் பார்த்தாலே அவனுக்குள் எரிச்சல் கிளப்பிவிடும், அவனது பொஸஸிவ் குணம் குறிப்பாக தாயைச் சுற்றி வரும் விஷயங்களில் எல்லாம் அவளிடம் மட்டும் அவனை அரக்கனாய் மாற்றியிருந்தது....
அதோடு, அவளின் சுயமரியாதையும்,
அவன் சொல்லியதை கேட்காமல் தன் வழியிலே நடப்பது, இவை எல்லாம் அவனது அகம்பாவத்துக்கு நேரடி சவாலாய் இருந்தன....
மேலும் அவளை கட்டாயமாக மணந்த சூழ்நிலை, பிடிக்காத ஒருவளுடன் வேண்டாத திருமணம், அவன் வாழ்க்கையில் தோல்வி அடைந்த உணர்வை கொடுத்து அவன் அகம்பாவத்தை நெருப்பாக்கி, அவளை வதைக்கும் அரக்கனாக அவனை உருவாக்கி விட்டிருந்தது,...
இரவு அடங்காத ஆத்திரத்தில் அவளை வன்மையாய் கையாண்ட போது, அவன் மனதிற்க்குள் எதுவுமே பதியவில்லை, அவள் வலியோ, அவள் கண்ணீரோ, அவனுக்கு அப்போது ஒன்றும் தெரியவில்லை,
ஆனால் இப்போது அவளது உடலில் அவன் கொடுத்த காயங்களை பார்த்த பிறகு, அவனுக்கே ஒரு மாதிரி வேதனையாக இருந்தது,...
அந்த உணர்வை சொல்வதற்கு தயங்கியனோ, நேராக அலமாரியைத் திறந்து, ஒரு ஆயின்மென்டை எடுத்துக் கொண்டு வந்து,
அவளின் அருகில் அமைதியாக வைத்துவிட்டு ஒரு வார்த்தையும் பேசாமல், அவளை ஏற்றும் பாராமல் அங்கிருந்து வேகமாக வெளியேறி இருந்தான்,...
அந்தக் கணத்தில்… அவனின் அகம்பாவத்தையும், கொடுமையையும் தாண்டி,
அவன் மனதில் ஒளிந்திருந்த மறைமுக பாசத்தை உணர்ந்தவளுக்கு
ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தது, போகும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்
அவனை பற்றிய யோசனையிலேயே இருந்தவள், அந்த அறையிலேயே நன்கு ஓய்வெடுத்து விட்டு தான் அவளறைக்கு சென்றாள், அவன் கொடுத்த மருந்தையும் போட்டுக் கொண்டாள், கூடவே ஒரு வலி மாத்திரையையும் போட்டுக் கொண்டவள் மாலை நேரத்தின் போது தான் எழுந்து நடமாடவே ஆரம்பித்திருந்தாள்,...
சித்ராவும் அலுவலகம் முடிந்து வர, அவருடன் கொஞ்ச நேரம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள், மறந்தும் தனது முகத்தில் தன் வலியை காட்டாமல் இருக்க முயற்சி செய்தவள், அதில் வெற்றியும் பெற்றாள்,...
அன்றைய இரவு தயங்கி தயங்கி தான் ஆரவ்வின் அறைக்கு வந்தாள் நித்திலா, ஏற்கனவே அவன் கொடுத்த காயங்களே ஆறாமல் இருக்கும் நிலையில், இன்று என்ன செய்ய போகிறானோ என்ற பயமும் தவிப்பும் தான் அவளுக்கு,...
ஆனால் அவள் நினைத்தது போல் எதுவும் நடக்கவில்லை, அவனின் பார்வை இன்று வேறு மாதிரி இருந்தது, அவளைத் தொடும் ஒவ்வொரு முறையும், வன்மையாய் அல்ல மென்மையான பூவை கையாள்வது போல தான் கையாண்டான்,..
இதுவரை அவன் அரக்கத் தன்மையையே சந்தித்தவளுக்கு,
இன்று அந்த அரக்கனுக்குள் இருந்த மனிதனை உணர்த்திய இரவு அது,
அவள் ஆச்சரியப்பட்டாள் இவன் அவன் தானா? இவனுக்குள் இத்தனை மென்மை இருக்குமா? என்று,...
அடுத்தடுத்த நாட்களிலும் அவளிடம் அவன் வன்மையாக நடக்கவில்லை, அவளுக்கோ அது பெரிய நிம்மதியை கொடுத்திருந்தது, இந்நிலையில் அன்றைய இரவு தயக்கத்துடன் அவன் முன்னிலையில் நின்றிருந்தாள் நித்திலா, அவள் ஏதோ சொல்ல வருவதும் தயங்குவதுமாய் இருக்க, அதனை பொருட்படுத்தாமல் அவளை படுக்கையில் சரித்து முத்தாட தொடங்கி இருந்தவனின் கரம் அவளது உடையில் படிய போன நேரம்,.. "இல்ல வேணாம்" என்று தடுத்தாள் அவள்,...
'ஏன்' என்பது போல் அவன் ஒற்றை பார்வை தான் பார்த்தான், அவளுக்கோ தயக்கம் இருந்தாலும் சொல்ல வேண்டிய சூழ்நிலை, எனவே,.. "எ.. எனக்கு பீரியட்ஸ்" என்றாள் தயங்கி தயங்கி,...
அவன் முகம் சற்று மாறியது, அவனும் படித்தவன் தானே, பெண்களுக்குள் நடக்கும் ஹார்மோன் மாற்றங்கள் பற்றி அவனுக்குத் தெரியாதா? இப்போது அவளை நெருங்கக் கூடாது என்பதும் புரிந்திருந்தது, ஆனாலும் தனக்குள் எழுந்த அந்த மோக உணர்வை அடக்க முடியாமல் கோபமும் வெடிக்க,.. "அப்போ எதுக்குடி என் ரூமுக்க்கு வந்த?" என்று கர்ஜித்தான்,..
"இல்ல… நான் சொல்லத்தான் வந்தேன்… அதுக்குள்ள நீங்க…" அவளது வார்த்தைகள் தடுமாறின...
"கெட் லாஸ்ட்" அவன் கொந்தளித்த குரலில் பயந்து, அடுத்த நிமிஷமே அவள் தன் அறைக்கு ஓடிவிட்டாள்,
ஆனால் அவனுக்கோ அவள் வேண்டும் என்ற எண்ணமே ஆட்கொண்டிருந்தது, எப்படி படுத்தாலும் அவனுக்கு உறக்கமும் வரவில்லை....
ஒரு கட்டத்திற்கு மேல் தன் உணர்வுகளை அடக்க முடியாமல், அவளது அறைக்கே வந்துவிட்டான், குறைந்த பட்சம் அவளின் அணைப்பாவது வேண்டும் என்ற உணர்வு தான் அவனுக்கு, அவனைப் பற்றிய சிந்தனையிலேயே ஒருங்களித்து படுத்திருந்த நித்திலா, திடீரென்று இடையில் ஒரு கை படரவும் பயந்து எழுந்தாள்....
"நான் தான்டி படு," என்ற அவனின் குரல் அவளின் உள்ளத்தை பதட்டப்படுத்தியது, 'இப்போ எதற்காக இங்கே வந்திருக்காரு' என்ற எண்ணம் அவளது மனதை உலுக்கியது, அவனோ அவள் தவிப்பை கண்டுகொள்ளாமல் பின்னால் இருந்து அவளைச் சுற்றி அணைத்தபடி கண்களை மூடிக் கொண்டவனுக்கு, கொஞ்ச நேரத்தில் எல்லாம் உறக்கமும் வந்து விட்டது,..
அவளோ, தன்னால் அவனை தடுக்க முடியாது என்ற உணர்வோடு, அந்த அணைப்பில் மெதுவாகவே தன்னை ஒப்படைத்துக் கொண்டு இறுதியில், அவனின் தழுவலிலேயே அவளும் கண்களை மூடி உறங்க ஆரம்பித்தாள்...