வணக்கம் மக்களே. அனைவருக்கும் ஆடிப்பெருக்கு வாழ்த்துக்கள்.
இந்த நல்ல நாளில் கதையை பற்றிய சிறு அறிமுகத்தை பார்ப்போமா?
கதை : காண்டீப(னின்) காதலி
1. நாயகனான காண்டீபனின் காதலி
2. காண்டீபத்தை (வில்) காதலிப்பவள்
நாயகன் : காண்டீபன் (தீபன், மிஸ்டர். காண்டு என பல பெயர்கள் உண்டு!)
நாயகி : யாதவி... வெறும் யாதவி இல்லை யாதவி வாசுதேவன்!
அந்தளவுக்கு தந்தையின் மீது பாசம்! ஆனால், தந்தைக்கு?!
இந்த பாசம் தான் கதையின் வில்லனாக மாறுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.