சின்னஞ்சிறு கண்களில் சிறையெடுப்பேன் - அதியா
இவங்க பர்ஸ்ட் கதைல இருந்து பாலோவ் பண்றேன்.
ஒவ்வொரு எபிலயும் இவங்க கொடுக்கும் கவிதை நடையில் நான் ஆழ்ந்து அமிழ்ந்து போனதுண்டு. முதல் கதையில் இருந்தே கவித நடையில் நம்மைக் கட்டிப்போடும் எழுத்தாளர். இவர் அறிமுக எழுத்தாளர் என்று சொன்னால் நம்புவது கடினம். ஒவ்வொரு எபியிலும் மித்ரா மிளிர்கிறாள். அங்கு பெண்மையின் ஆளுமையும் வெள்கிறது. ஆராவில் சிலிர்த்து மிசஸ் ஆராவமுதனில் விழுந்து அமுதனில் உயிர்க்கும் ஆராவமுதனின் காதல் அழகு. தன்னை வென்ற பெண்மையை நேசித்து அவளையும் தன்னை நேசிக்க வைக்கிறான் அமுதன். மிகவும் அருமையான கதை, கதைக்களத்தின் தேர்வும் அருமை. தொடர்ந்து பல கதைகள் எழுத மனமார்ந்த வாழ்த்துக்கள் அதியா.