• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீஞ்சுவை 10

MK24

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 30, 2023
28
25
28
Tamil nadu
தீஞ்சுவை 10

அவளிடம் வேகமாக வந்தான் “ஹே அந்த புருஷோத் போன கார் அச்சிடேன்ட் ஆகிடுச்சாம். அதுவும் அவன் ஸ்பாட் அவுட்” என அவளும் அதிர்ந்தே போனாள்.

ஒரு வாரம் கழித்து,

சென்னை வாழ்க்கை மெல்ல மெல்லப் பிடிக்க ஆரம்பித்தது தீபனுக்கு. தனிமையை விரட்ட எந்நேரமும் வேலை பின்னே ஓடிக்கொண்டு இருந்தான். கோவிலைக் கண்டுபிடிக்கக் காரணம் இவன் தான் என்று இவனுக்கு அவன் துறையில் வேகமாகப் பிரபலம் ஆனான். நிறைய வேலை தலை மேல் குமிந்தது.

ஒரு நாள் அவனுக்கு இரவு கால் வந்தது. அழைத்ததோ கவியா, சந்தோசமாக அதை எடுத்தவன் முதலில் கேட்டது அவளின் அழுகுரல் தான். “ஹே என்ன ஆச்சு” என்ற கேள்விக்கு,

“நாளைக்கு கோர்டில் கேஸ் வருது. இப்ப லயார் போன் பண்ணாங்க. அனன்யா எனக்குக் கிடைக்க மாட்டாளாம் டா. அவனுக்கு எதிரா என்ன தான் நான் ஆதாரம் கொடுத்தாலும் நான் தனியா இருக்கேன்னு ஜுட்ஜ்மெண்ட் எனக்குச் சாதகமா வராதாம். எனக்கு மறுபடியும் கல்யாணம் ஆனா அந்த குழந்தை பாதிக்கப்படுமாம். இப்ப நான் என்ன செய்வேன். சந்தியா க்கு நான் பண்ண வாக்கு, என்னால காப்பாற்ற முடியாதா?” என்று அழுகையுடன் கேட்க,

அவனோ சற்று யோசித்து “கேஸ் என்ன டைமிற்கு கோர்டில் வருது” என்று கேட்க, அவளோ “பத்து மணிக்கு” என

“சரி காலை ஆறு மணிக்கு ரெடி ஆகிடு, மறக்காமல் சாரீ போட்டுக்கோ, நாளைக்கு அனன்யா நமக்குத் தான்” என்று நம்பிக்கையுடன் சொன்னான்.

“என்ன பண்ண போற” என்றதும் “நாளைக்குத் தெரியும்” என்று வைத்து விட்டான். அவன் அவளைக் கல்யாணம் செய்ய முடிவு எடுத்து விட்டான். பெற்ற அன்னைக்கே நிறையக் கோட்பாடுகளை கோர்ட் எடுத்து வைக்கும் இங்கு எவ்வளவு இருக்கும் என்று இவனுக்கே தெரியும்.

அடுத்த நாள், பெரிதாக எல்லாம் தன்னை அரங்கரித்து கொள்ளாமல் சிகப்பு கலர் சாரீ மட்டும் அனைத்து பொன் நகையும் இல்லை புன்னகையும் இல்லை, வெறுமையாக தீபன் வருகைக்காகக் காத்திருந்தாள்.

அவன் வந்ததும் நேரே அவளைச் அழைத்து சென்றது வடபழனி முருகன் கோவிவளுக்கு தான். இவளுக்கு எதோ புரிய, “வேண்டாம் தீபன் இப்ப ஒரு வேகத்தில் முடிவு எடுத்துட்டு பின்னாடி கவலைப் படுவ. நான் எல்லாம் ராசியே இல்லாதவள்” என்று புலம்ப,

அவள் உதட்டில் கையை வைத்தவன், “ஷ்… எனக்கு நீ தான் ரொம்ப ராசியான ஆளு, நீ என் வாழ்க்கையில் வாரும் முன்ன வரை நான் ஜோக்கர் மாதிரி தான் இருந்தேன் என் வாழ்க்கையில், நீ வந்த கொஞ்ச நாளில் பாரு என் துறையில் எவ்வளவு பெரிய பொசிஷன் போய் இருக்கேன் தெரியுமா. இன்னும் கொஞ்ச மாசத்தில் ப்ரோமோஷன் கூட வரப் போகிறது. நீ எதுக்கும் கவலைப்படாதே. உனக்கு என்னைப் புருஷனா பார்க்க முடியலைனா பரவாயில்லை. நீ நான் அனு பாப்பா னு ஜாலியாக இருக்கலாம். என்னை நம்பு” என

அவன் வார்த்தையில் என்ன தோன்றியதோ, “உன்னை நம்பி இப்ப கழுத்தை குனிச்சு காட்டுறேன். வாழ்க்கை முழுக்க என்னை நல்ல பார்த்துக்கோ” என்று முன்பு வாழ்வில் ஏற்பட்ட வலியால் சொல்ல,

“ஒரே ஒரு முறை கழுத்தை குனிந்துக் காட்டு, வாழ்க்கை முழுக்க உன் தலையை எப்பவும் குனிய விட மாட்டேன்” என்று அவளைச் சன்னதிக்கு அழைத்துச் சென்றான். ‘முருகா!! இவ வாழ்க்கையில் நிறையக் கஷ்டத்தை பார்த்துட்டா இனி நான் இவளைச் சந்தோசமா வெச்சுக்கணும். நாங்க பல வருஷம் சந்தோசமா வாழ்ந்து, இவள் முகத்தில் சிரிப்பு சந்தோசம் போகாமல் பார்த்துக்கோ எனக்குச் சக்தி கொடு” என்று தீபனும்,

“ஒரு முறை என் வாழ்க்கையை தப்பானவன் கையில் கொடுத்து தொலைச்சிட்டேன். இந்த முறை நான் என் வாழ்க்கையில் தோற்க கூடாது. அதுக்கு நீ தான் எனக்கு அருள் பாலிக்கனும்” என்று வேண்டிக்கொண்டாள்.

பல போராட்டங்கள் பிறகு அனன்யா அவர்கள் கைக்குக் கிடைத்தாள். ஆமாம் ராகேஷ் மீது பல குற்றங்கள் நிரூபிக்கப்பட, இவள் அக்கேசில் வென்று விட்டாள். சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் சிவன் அருள் இருவருக்கும் நிறையவே இருந்தது.

அன்று இரவு கவியா “ரொம்ப நன்றி தீபன். நான் நினைச்சுக் கூட பார்க்கவில்லை. அனன்யா நமக்கு கிடைப்பானு” என்று சந்தோசமாகச் சொல்ல,

தீபன் “என் கிட்ட ஏதாவது மறைக்கிறியா.. உன்னை நான் கல்யாணம் பண்ணி இருக்கேன். இப்ப வரை உன் வீட்டில் இதைப் பற்றிச் சொல்லவே இல்லை. உன் வாழ்க்கையில் என்ன தான் நடந்துச்சு” என

“சொல்ற அளவுக்கு எதுவும் பெருசா இல்லை தானே. என் அம்மாவிற்கு எனக்குக் கல்யாணம் நடந்த விசயம் தெரிந்தால் ரொம்ப சந்தோச படுவாங்க. ஆனால் அனன்யா விசயத்தை அவங்க இன்னும் ஏற்றுக்கொள்ள வில்லை. என் கிட்ட இந்த கேஸ் வேண்டாம் என்று தான் சொன்னாங்க. ஆனால் நான் சந்தியாவை எப்படித் தெரியுமா சந்தித்தேன்” என்று பெருமூச்சு விட்டு,

“உடல் முழுக்க இரத்தம், முகத்தில் அவ்வளவு அடி, ரோட்டில் உயிரை கையில் பிடிச்சிட்டு ஓடி வந்தாங்க. அவங்களை நான் சந்திக்கும் போது ரெண்டு பேருக்கும் விசயம் தெரியாது. அவங்க பின்னாடி பயதில் நடுங்கி கொண்டு இருந்த குட்டி பொண்ணு அனன்யா இருந்தாள்.

உடனே ஹாஸ்பிடலில் சேர்த்தேன். நினைத்துப் பார்க்காத மாதிரி நடந்தது ஒரு விசயம். சந்தியா பெங்களூரிலிருந்த மிகப் பெரிய பணக்காரரோட ஒரே பொண்ணு, இந்த ராகேஷ் பணத்துக்கு ஆசை பட்டு இவளைக் காதலிக்கிற மாதிரி நடிச்சு ஏமாற்றி கல்யாணம் பண்ணிட்டு இருக்கிறான்.

இப்ப தான் சந்தியா சந்தேகம் வந்து கேட்டு இருக்க, உடனே அவளைக் கொல்ல பிளான் பண்ணி இருக்கிறான். தப்பிச்சு வந்துட்டா ஆனால் எங்களால் காப்பாற்ற முடியலை. கடைசி நேரத்தில் என் கிட்டக் கேட்ட சத்தியம் தான். அதான் நிறைவேற்றப் போராடினேன். அவங்க இறந்த பின்னர் தான் தெரிஞ்சுது ராஜேஷின் கொடூர முகம். இப்ப தான் எல்லாம் நல்ல படியா முடிஞ்சிடுச்சு” என்று சிரித்த முகமாக உள்ளே சென்றாள்.

ஒரு வருடம் பிறகு,

கல்யாண வாழ்க்கை அவனே எதிர்பார்க்க வண்ணம் அருமையாக இருந்தது. அனன்யா “ஓய் டாடி எனக்கு டைம் ஆச்சு நான் கிளம்பறேன். பஸ் வந்துடும் நீ உன் வியா குட்டியை கொஞ்சி வேலைக்கு அனுப்புங்க” என்று அவனைக் கிண்டல் செய்து விட்டு செல்ல,

‘ இந்த வாண்டு எல்லாம் கலாய்க்கிற அளவுக்கா நம்ம லவ் இருக்கு, என் பொண்ணு தானே விட்டு நமக்கு வியா குட்டி தான் முக்கியம்” என்று அவன் மகள் சொன்னது போலவே கையில் காஃபி யுடன், “வியா குட்டி” என்று அழைத்துக் கொண்டே சென்றான்.

அவனின் வியாவோ தலையணையில் முகத்தைப் புதைந்து கொண்டு ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள்.

அதை ரசித்தவன் மனதில் ஏக்கம் மட்டும் தோன்றவே இல்லை. இன்னும் கூட இருவரும் கணவன் மனைவியாக வாழத் தொடங்க வில்லை. ஆனால் இருவரும் காதலிக்கத் தொடங்கினார். ஆம் கவியா மனதின் காயத்தை தன் அன்பால் ஆற்றியவன், அவளின் மனதில் எளிதாக நுழைந்து விட்டான். அவனுக்கு அவளோடு கூடிக் களிக்க ஆசை தான். ஆனால் என்றும் அவள் பார்வைக்கு மாறாக எதையும் செய்ய மாட்டான்.

அவளின் ஒரு பார்வை மாற்றம் போதும். காத்திருக்கிறான். காத்திருந்து கிடைக்கும் பொருளுக்கு என்றும் மதிப்பு கூடத் தானே.

கவியா “ம்ச்…தூங்க விட்டு தீபு… செம வொர்க் தெரியுமா நேற்று தூங்கவே லேட்” என்று மீண்டும் விட்ட தூக்கத்தைத் தொடர,

“இப்ப தானே நீயாக ஒரு பத்திரிக்கை ஆரம்பித்து இருக்க, பின்ன இந்த அளவுக்குக் கூட வேலை இருக்காதா. எழுந்துக்கோ உன் பொண்ணு கூட சமத்தா கிளம்பிட்டா” என்றான்.

தற்பொழுது அவள் புதிதாக ஒரு பத்திரிக்கையை துடங்கி இருக்கிறாள். சுடர் ஒளி என்ற இதழ் தான் கடந்த ஒரு வருடமாக மக்கள் இடையே பேசப்படும் செய்திகளின் பிறப்பிடம். அவள் இருக்கும் இடத்தில் பொய் இருக்குமா??

“பாப்பா கிளம்பிட்டலா” என்று மெதுவாகக் கேட்க, “அதைத் தானே சொல்றேன்” என்று போர்வையைச் சீர் செய்து கொண்டே சொல்ல,

அவளோ அவனைப் பார்த்து தலை இரு பக்கமும் ஆட்டிக் கொண்டு “உனக்கு போதுமா” என்றாள்.

“என்ன போதுமா?” என்று புரியாமல் கேட்க,

அவளோ “ஒரு பொண்ணு உனக்கு போதுமா” என்றாள் மீண்டும். இதே வார்த்தையை வேறு விதமாக அவள் வாழ்வில் கேட்டு இருந்தாள். ஆனால் முதல் முறையாக இவள் காதலுடன் அவளே கேட்கிறாள்.

வார்த்தையும் அர்த்தமும் ஒன்றாக இருந்தாலும் அதில் இருக்கும் உணர்வு வேறு வேறு தானே.

கண்கள் பெரிதாக விரிய “வியா உண்மையாவே சொல்றியா. இல்லை எனக்குப் பாவம் பார்க்கரிய” என

“போட டுயுப் லைட் நான் ஆஃபீஸ் கே கிளம்பறேன்” என்று எழ முயன்றவளை மொத்தமாக ஆட்கொண்டு தான் விட்டான்.

அடுத்த வருடம் அவர்கள் கையில் அழகாகத் தவழ்ந்து அவர்கள் இல்லத்தின் குட்டி கிருஷ்ணன் மோஹித்.

இதை எல்லாம் படித்துக் கொண்டு இருந்தான் தற்பொழுது தீபன். அவன் கையில் அவன் உயிரானவளின் நினைவுகளோடு.

அனன்யா கல்யாணம் முடிந்து வெளிநாட்டில் சந்தோசமாக இருக்கிறாள். அவளுக்கு இரண்டு குழந்தைகள்.

தன் மகனுக்கு ஃபோன் செய்து “நம்ம ஒரு முறை அந்த சிவன் கோவிலுக்கு போய்ட்டு வரலாம் பா” என்றான். வருடம் தவறாமல் செல்வார்கள். என்னோ அடுத்த வருடம் வரை இருக்கும் சாத்தியம் அவருக்குத் தெரியவில்லை. அதான் இப்பொழுது போய் வர எண்ணினார்.

பிரிந்தாலும் காதல் என்றும் அழியாதே. பிரிவு உண்மை காதலுக்கு கிடையாதே. இதோ அவளை மீண்டும் சேரும் வரை அவள் நினைவோடு பயணிப்பான்.

சுவைப்போம்
cocomelon
 
Last edited:
  • Like
Reactions: MK3

MK3

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
131
106
43

ரொம்ப அழகான மென்மையான காதல். கவியாவின் நினைவுகளோடு பயணிக்கட்டும் தீபன். வெற்றி பெற வாழ்த்துக்கள் சகி 💐