• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நந்தியாதேவி புகழேந்திரன்

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
7
திருநங்கை என
மாற்றிவிட்ட ஆணும்
தன் உடலுக்கு
சேலை முதல்
மல்லிகை மாலை வரை
சூடி கொள்ள
பெண்ணுக்கு இங்கும்
வஞ்சனை தான் போல!!
பெண்ணாய் இருந்து
ஆணாய் மாற துடிக்கும்
உள்ளம் எல்லாம்
புதைந்து காணாமல் போகிறது
பெற்றோரின் கெளரவம் என்னும் புதைகுழிக்குள்!!!
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,937
கௌரவ புதைகுழியில் புதைந்த உள்ளங்கள், மாற்ற முடியா சூழ்நிலை ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
 
Top