தொடர் _07
***********

நான் நீ நடுவில் பேய்

************************""""""**********"
இதுவரை...
கத்துக்குட்டி கிளம்புவதற்கு தயாராக இருக்க ஜெனி வந்து நின்றது.
இனி..
" ஏன் திரும்பி வந்த ?"
"நீ போகாதே ."
"அதைச்சொல்ல நீ யார்?"
"வேண்டாம் சொல்வதைக் கேள் எனது ஆசை நிறைவேறப்போகிறது நீ ஊடே புகுந்து என் ஆசையை நிறைவேறாத ஆசையாக்கி விடாதே."
"நீ ஒரு ஆன்மா , பழிவாங்குவதால் உனக்கு என்ன கிடைத்துவிடப்போகிறது
இல்லை நீ இந்தப் பூமியில் வாழத்தான் முடியுமா ?"
"ஏன் அந்த குடும்பத்தை இப்படி ஆட்டிப்படைக்கிறாய்?"
"அதுமட்டும் கேட்காதே அதுபோல இதில் நீ தலையிடாதே..."
"நீ சொன்னால் கேட்க எனக்கு அவசியல்லை நகரு" என்று ஜெனியைச் சட்டைசெய்யாமல் பேசியபடியே வெளியில் வந்தான் கத்துக்குட்டி
அப்போதுதான் கார் சாவியை மறந்தது நினைவில் வர வீட்டினுள் உள்ளே நுழைய ஜெனி மறைத்தது.
அதை பொருட்படுத்தாமல் உள்ளே நுழைய வாசல்நிலையில் தட்டி கீழே விழுந்தான் தலையிலிருந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்தது.
ஜெனி பலத்த சிரிப்போடு அவனின் இரத்ததைத் தனது நாக்கை நீட்டி ஸ்ட்ரா போட்டு உறிந்தது போல குடித்தது.
கத்துக்குட்டி தன்னை மறந்து மயக்கத்திற்குப் போய் கொண்டிருந்தான்.
***********
"என்னங்க உங்க பிரண்ட் நிச்சயமாக வருவார் தானே.?"
"நாம் இங்கேயே தங்கமுடியுமா?
ஆபிஸ்ல இருந்து மெசேஜ் வந்துடுச்சுங்க."
"ம்ம் அவன் வந்துடுவான் ,நீ ஆபிஸ்க்கு இரண்டு நாள் சேர்த்து லீவ் சொல்லிடு.இப்ப வேலை முக்கியமா ?
உயிர் முக்கியமா ?"
"ம் சரிங்க இருந்தாலும் எதுக்கும் ஃபோன் பண்ணி எப்ப வருவார்னு கேளுங்களேன்."
"இன்னிக்கு வந்துடுறேன் சொன்னான்ல திரும்பத்திரும்ப ஃபோன் பண்ணினா என்ன நினைப்பான்"
"என்னங்க பண்ணச் சொல்றீங்க எனக்கு பயமா இருக்குங்க" என்றாள் மது.
"ஒன்னும் பயப்படத் தேவையில்லை
இரு நான் லாட்ஸ்பீக்கர்ல போடுறேன்" என்று கத்துக்குட்டிக்கு ஃபோன் போட்டான் பாபு.
நீண்ட நேரமாகியும் ஃபோன் எடுக்காமல் இருக்க ஃபோனை கட் செய்து மீண்டும் போட்டான்.
இப்போது எதிர்முனையில் "சொல்லுங்க யார் வேணும்? என்று பெண்குரல் கேட்கப் பதறிப்போனான்.
"என்னங்க யாரோ ஒரு பொண்ணு பேசுது ?""
"இருடி கால் கிராஸ் ஆகிருக்கும்னு நினைக்கிறேன் " என்று கட் செய்து மீண்டும் போட்டான்
இந்த முறை," நான் ஜெனிபேசுறேன் யார் வேணும் ?" என்றதும் ஃபோனைத் தவறிவிட்டான் பாபு.
"ஐய்யோ என்னாச்சுங்க அவர்கிட்டயும் வேலையைக் காட்டிருச்சா அப்போ நம்ம சாவு நிச்சயமா?"
"ஏன்டி இப்படி அபசகுணமா பேசுற?"
"பின்ன என்னங்க ,உங்க பிரண்ட்க்கு பேயைக் கட்டுபடுத்தத்தெரியும் சொன்னீங்க இப்போ அவரே பேய் கண்ட்ரோல்ல இருக்க மாதிரி இருக்கு" என்றாள் நக்கலாக..
"இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கு நீ நினைக்கிற மாதிரி அவனை அவ்வளவு எளிதில் ஜெனியால் வீழ்த்த முடியாது."
"அவன் வந்துடுவான் பொறுமையா இரு" என்று மனைவிக்கு சொல்லிவிட்டுத் தனக்குள் அதே சந்தேகம் எழும்ப அப்படியே சோஃபாவில் அமர்ந்தான்
"என்னமோ போங்க, அந்த பேய்க்கும் நமக்கும் என்ன சம்பந்தம் ? இப்படி பாடாய்ப்படுத்துது."
என்றபடி சமையலறைக்குள் நுழைந்து டீ போட ஆரம்பித்தாள்.
வனி பாபுவின் அருகில் வந்து "மாமா
ஏன் மாமா இப்படி அந்த பேய் நம்மையே சுத்தி வருது ?"
"என்னைத்தான் குறிவைக்குதா பேசாமல் நானே போயிடவா ? என்னதான் பண்ணுதுனு பார்ப்போம்."
"என்ன லூசு மாதிரி பேசுற"
"அது வனிதா தான் வேணும்னு சொல்லுச்சா?
அதுக்கு என்ன பிரச்சினை யாருக்குத் தெரியும்?"
"என் பிரண்ட் வரட்டும் பாத்துக்கலாம் நீ போய் எதையும் யோசிக்காம ரெஸ்ட் எடு , அத்தையைக் கவனி சரியா ?"
"சரி மாமா" என்றபடி உள்ளேபோனாள்.
********
சுரேஷ் ஃபோனை வைத்த அடுத்த இருபது நிமிடங்களில் ஒரு சான்ட்ரா கார் வந்து நிற்க ,அதிலிருந்து ஜெனி இறங்கி வந்தாள்.
" என்ன பேபி கோவமா?"
"பின்ன எவ்வளவு நேரம் தனியாவே உட்கார்ந்து இருப்பது ?"
"சாரி பேபி கிளம்புற நேரம் ஆபீஸ்ல கிளையண்ட் வந்துட்டாங்க..."
"ஏதாவது ரீசன் சொல்லிடுவியே
நான் ஏதோ வெட்டினு சொல்லாம சொல்லிக்காட்டுறியா?"
"இல்ல பேபி நான் அப்படி சொல்லுவனா ?"
"சரி சரி இப்ப சண்டை போட்டு ஏன் நாம டைம் வேஸ்ட் பண்ணனும்."
"ஆமாம் இப்ப என்ன பண்ணலாம் ?
நீயே சொல்லு, கேடி ஏதாவது பிளான் பண்ணியிருப்பியே ?"
"இல்லை ஹனி நீயே சொல்லு."
"சரி சாப்பிட்டியா?"
"இல்லை ஹனி நீ வரும்வரை என் உதட்டில் பச்சத்தண்ணி கூடப் படக்கூடாதுனு இருந்தேன் "என்று அப்பட்டமாகப் பொய் சொல்ல..
"சோ க்யூட் பேபி பர்ஸ்ட் லைட்டா சாப்பிடலாம்
பிறகு சினிமா போகலாம் "என்று
அவனை அழைத்துக்கொண்டு பார்க் ரெஸ்டாரண்ட்டுக்குள் நுழைய பேரர் அவனை நன்றாகப் பார்த்தான்.
"இவன் கொஞ்ச நேரம் முன்னாடி வேறு பொண்ணுகூட வந்தவன் தானே "என்று மேலும் கீழும் பார்க்க...
"என்ன தம்பி அவரை இப்படி பார்க்கிற ?"
"ஒன்னுமில்லை மேடம், சாரை இதுக்கு முன்னாடி எங்கயோ பார்த்த மாதிரி .."என்று இழுக்க...
"ஓ ,சார் இங்கலாம் வரமாட்டார்
வேறு ஆளாக இருக்கும் நீ போய் இரண்டு சிக்கன் பார்க்கர் வித் கோக் கொண்டுவா "என்று அனுப்பினாள்.
சுரேஷ் பேரரை முறைக்க புரிந்துகொண்டான்.
" ஹனி நாம கிளம்பலாமா ? எனக்கு பசிக்கல."
"என்ன பேபி நீ பசிக்குதுன்னு சொன்னதாலதானே வந்தோம்."
"இல்ல ஹனி ஒரு மாதிரி இருக்கு
இரு நான் பே பண்ணிட்டு வர்றேன்."
"நீயிரு நான் பண்ணிட்டு வர்றேன்" என்று எழுந்து போனாள்.
சுரேஷ் எழுந்து வெளியில் வந்து சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்து இரண்டு சிப் இழுத்துவிட்டு ஜெனி வருவதைப் பார்த்து கீழே போட்டு நசுக்கினான்
"பேபி போகலாமா ?"
"நீ சாப்பிடாம இருக்கறது தான் கஷ்டமா இருக்கு சரி போறவழியில்
சாப்பிடலாமா?"
"சரி ஹனி உனக்கு பசிச்சா சாப்பிடு" என்றான்.
"பேபி என்ன சினிமா போகலாம் ?"
"பேட்டை "
"வேண்டாம் பேபி நாம வேறு படத்திற்கு போவோம்."
"சரி நீயே சொல்லு."
"ஆவிகள் உலகம்"
"என்னது ஆவிகள் உலகமா ?"
"என்ன சாக் ஆகுற ?"
"பின்ன ரொமாண்டிக் படத்துக்குப் போலாம்னா
பேய் படத்துக்கு போலாம் சொல்ற ?"
"நீ படம் பார்க்கவா கூப்பிடுற ?" கள்ளா..
அங்கதான் கூட்டம் இருக்காது "
"ஓ நீ அங்க வர்றியா?"
"ஹாஹா புரியாத மாதிரியே பேசுவியே..போ நான் போறேன்" என்று சிணுங்கினாள்.
"சரி சரி பி கூல் ஹனி"
என்று அணைத்து கொண்டான்.
இருவரும் கடைசி இருக்கைக்கு முன் இருக்கையில் அமர கூட்டம் குறைவாக இருந்தது.
"படம் போட்ட பத்து நிமிடத்தில் சுரேஷின் சேட்டைகள் ஆரம்பித்தது."
"பேபி சும்மா இரு "
"ஹனி நான் ஒன்னும் பண்ணலடி"
"இந்த விளையாட்டுத்தானே
வேணாம் சொல்றது"
"க்ஹூம் "என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
அடுத்த ஐந்து நிமிடம் கழித்து மீண்டும் அவளின் தோளில் மேல் கைபோட ...
"ஏய் ஏய் சும்மா இரு "என்று தட்டிவிட்டாள்.
இப்போது அவனது கைகள் மெல்ல கீழிறிங்கி அவளது டாப்புக்குள் நுழைய ..கொஞ்சம் நெளிய ஆரம்பித்தாள் .
அவனுக்கு இது சாதகமாக...
மேலும் கீழிறங்க ..
ஸ்ஸ் ....என்றவாறு சுரேஷ் சும்மா இரு
என்று கொஞ்சம் சத்தமாகக் காதில் சொல்ல ..
படத்தில் மூழ்கியிருந்த சுரேஷ் "என்னாச்சு ஹனி" என்று திரும்ப இருவருக்கும் இடையில் பாதியெரிந்த நிலையில் ஒரு உருவம் நின்று கொண்டு இருந்தது.
சுரேஷூக்கு வியர்த்துப்போய் நாக்கு குழறியது
"ஹ...னி...ஹனி" என்று சொல்ல..
" என்னாச்சு பேபி" என்று ஜெனி திரும்ப ...
அவளின் தோளைப் பிடித்தபடி நின்றிருந்த பேயைக்கண்டு தியேட்டரே அதிரக் கத்தினாள்.
தியேட்டரில் அனைத்து லைட்டுகளும் போட..
அங்கே யாரும் இல்லை
மேனஜர் வந்து " எதற்காகக் கத்துனீங்க ?" என்று கேட்டார்.
"பேய் சார் "
"அதான் தெரியுமே மா "
"பேய் படத்துல பேய் வராம என்னம்மா வரும்?
அதுக்காக இப்படியா கத்துவீங்க?"
"இல்லை சார் ரியலா பேய் சார்?"
"என்னம்மா உளறுறீங்க ?"
"உண்மைதான் சார் லைட் ஆஃப்ல இருக்கும்போது இங்க இருந்தது என்மேல் கைபோட்டு இருந்துச்சு "
"நல்ல கதையா இருக்கு மா ?"
"நம்புங்க சார் இவர்கிட்ட வேணா கேளுங்க" என்றபடி சுரேஷை கைகாட்ட "ஆமா" என்றான்
"என்ன சார் நீங்களுமா ? படிச்ச ஆளுமாதிரி இருக்கீங்க அவங்களுக்கு ஆமா போடுறீங்க."
"நீங்க லைட் ஆஃப் பண்ணிட்டு பாருங்க சார் "என்றதும்
ஆபரேட்டர்கிட்ட சொல்லி லைட் ஆஃப் பண்ணிட்டு
" எங்க இருக்கு ஒன்னும் காணோமே
நேரத்தை வீணடிச்சிட்டீங்க போங்கம்மா "
என்று திரும்ப மேனேஜர் முகத்தின் முன் வந்து நின்றது அந்த கோரமுகம்.
தொடரும்....
எழுத்தாளர் நாகா