• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நான் பார்த்த முதல் முகம் நீ..! NPMMN 10

Kriya

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 31, 2025
12
1
3
chennai
Berlin office cafeteria

கையில் காபி கப் வாங்கி கொண்டு திரும்ப ஆதி அங்கு தன் லாப்டோபியில் வேலை செய்த படி இருந்தான். ஒரு வாரமாய் மனதில் அரித்து கொண்டு இருந்ததை இன்று கேட்டு விட வேண்டும் என்று யோசித்தவன் அவன் முன் கோவமாய் வந்த ஆரண்யா "எதுக்கு நீங்க இப்போ என்னையே பார்த்துட்டு இருக்கீங்க?" என்று கேட்க

"வாட் ? கம் அகைன் "என்று சொன்னவன் லேப்டாப் ஓரம் வைத்து விட்டு அவளை பார்க்க

"நான் மார்னிங்யில் இருந்து பிரசென்டேஷன்ஸ்க்கு ஒர்க் செய்து கொண்டு இருந்தேன் ஆனா நீங்க என்னை" என்று எதோ சொல்ல வந்தவள் தடுமாறினால்

அவளுக்கு தெரிந்தது ஆதி தனக்காகத்தான் நிறையா கவனம் எடுத்துக்கொள்கிறார்.

அவளுடைய presentation notes-ல் நீண்ட நேரம் கவனமாக பார்த்ததையும், மற்றவர்களிடம் இல்லாத ஒரு patience-ஐ காட்டுவதையும்...

அவள் மெதுவாக சொன்னாள்
"நீங்க எனக்கு மட்டும் தான் இவ்வளவு attention தர்றீங்க… அதுக்கு ஒரு reason இருக்கு இல்ல?"

ஆதி அவளிடம் இருந்த coffee-யை பற்றியவன் சுவைத்துக்கொண்டே பதில் சொன்னார்
"ஏன் ? உன்னால் தான் இந்த ப்ராஜெக்ட் கிடைத்து இருக்கு போல அதனால இருக்கலாம் ."

ஆரண்யா ஒரு நிமிஷம் அவன் பதில் கடுப்பானால் கையில் அங்க இருந்த தண்ணியை எடுத்து அப்படியே அவன் மேல் ஊத்த நினைத்தால் “I’m asking genuinely. Don’t sarcastically escape.”

ஆதி சிரித்தான் . அவன் முகமோ அமைதியாய் இருந்தது ஆனால் கண்களில் சிறு நக்கல் தெரிந்தது.

"எனக்கு அன்காம்பர்ட்டபிள்லா இருக்கு இப்படி நீங்க என்னையே பார்த்துட்டு இருக்கிறது" என்று அவள் சொல்லவும்

"Oh sorry… straight-a சொல்றேன் நீ சின்ன சின்ன விஷயம் என்னை கேர் செய்தது நல்லா இருக்கு, அதனால கூட நான் என்னுடைய CEO mood-ல இருந்தாலும் உன்னிடம் light ஆகவே பேசுறேன்."

அவன் பதில் அவளுக்கு கஷ்டமாய் இருந்தது, இந்த ஒரு வாரம் அவனுக்கு தன்னை பிடித்து இருக்கு என்று நம்பினால் அவன் பாரவையில் அத்தனை பரிமாணம் அது அவளுக்கு அத்தனை உணர்ச்சிகளை கொடுத்து உள்ளது அதே சமயம் அவன் தன்னை பார்த்து கொண்டு இருப்பதால் அவனால் வேலை செய முடியாமல் திணறினால் அதனாலே இன்று அவனிடம் பேசிவிட வந்து நின்றால்.

Aadhi மெதுவாக, அவள் கண்களை நேராக பார்த்தவன் "ஐ திங்க் நீ ரொம்ப எமோஷனலா பீல் பண்றன்னு பட் உனக்கு இது டிஸ்ட்ராக்ஷன், கொஞ்சம் வேலையில் கவனம் செலுத்து ஒரு முறை ப்ராஜெக்ட் கிடைக்க செய்ததுக்கு உழைத்தால் போதாது இந்த மூணு மாசம் ரொம்ப முக்கியம் என்று அவன் சொல்ல

அதில் மேலும் அவளுக்கு வேதனையா இருந்தது அப்போ இவன் கண்ணில் நான் பார்த்தது எல்லாம் பொய்யா என்று தன் மனம் புலம்பல்லை அவளால் காட்டு படுத்த முடியவில்லை

அவளுக்கு அந்த வார்த்தை கொஞ்சம் வலித்தது போல இருந்தது "Distraction ஆ?" அவளுக்குள் ஏதோ ஒன்று தட்டிச்சென்றது.

"நான் உனக்குள் விழுந்துட்டேன் ?" என்ற அவளது மனக்குரல் சொல்லுகிறது ஆனால் அதை அவன் சொல்வது “distraction”?

அவள் மெதுவாக "நீங்க என் உணர்வுகளை light-ஆ எடுத்துட்றீங்க."

அவன் சற்று மெதுவாக chair-ஐ பின்னே சாய்த்தான் “நான் உனக்காக சில விஷயங்களை செய்யுறேன் – that’s true ஆனா அந்த விஷயங்களை நீ love-னு கற்பனை பண்ணிட்டா, அது dangerous misunderstanding.”

அவள் – வருந்தும் முகத்துடன், மெதுவாக அப்போ உங்களுக்கு என்னை பிடிக்காதா ?

ஆதி ஒரு நிமிடம் அமைதி ஆனவன், உனக்கு வேண்டிய பதில் நான் சொல்லிட்டேன் நினைக்கிறேன் என்று சொன்னவன் கிளம்ப

எனக்கு உன்னை பிடிக்கும் ஆனா அது ஒரு loveஆ நீ கேட்டா

நான் இன்னும் எனக்கே அதை define பண்ண முடியலை. என்று மனதுக்குள் சொல்லி கொண்டவன் அந்த இடத்தை விட்டு விலகினான்.

Aaranyaa சுத்தமாக இருக்க முடியவில்லை. இது ஒரு வகை open talk, ஆனால் closure இல்லாத உணர்வு,
"I like you, but don’t call it love" என்ற கோபமூட்டும் பதில்.

ஏனோ இவனுக்கு பின்னால் நாம் சுத்துவது போல் வேலை செய் என்று சொல்கிறான், போடா என்று நினைத்து கொண்டவள்
இவனிடம் இனி எதும் பேச தேவை இல்லை நாம் ஒன்று நம் வேலை ஒன்று என்று இருந்து விட்டு போகனும் இவளோ தான் இவன் நம்மை அசிங்கப்படுத்துவான் ஆனால் இந்த மானம் கேட்ட மனது அவனிடமே செல்கிறது என்று தன்னை திட்டிக்கொண்டவள் கண்கள் கலங்க அங்கு இருந்து கிளம்பி இருந்தால்.

இனிமேல் இந்த ஆரண்யா பத்தி தெரியும்


ஆரன் ஆரண்யா வருவார்கள்💜



உங்கள் ஒவ்வொரு வாசிப்பும், உங்கள் ஒவ்வொரு வரிகளும், இந்த கதையின் ஒவ்வொரு வாசகர்களும் எனக்கு முக்கியம் .

இந்தக் கதையில் உங்களுக்கு பிடித்த மொமெண்ட், உருக வைத்த உரையாடல், அல்லது உங்களை தீண்டிய காதல் சின்னங்கள் ஏதேனும் இருந்தால்...

👉 தயவுசெய்து "Like" பண்ணுங்க
👉 உங்கள் அன்பான கமெண்ட்-ஐ கீழே பகிருங்கள்

உங்கள் வார்த்தைகள் தான் எனக்கு வருகை மட்டுமல்ல, வழிகாட்டியும்!

நன்றி உங்கள் க்ரியா
 
Last edited: