தினேஷ் இறந்து மூன்று மாதத்தில் மீண்டும் பள்ளிக்கு வேலைக்கு சென்றாள் அகல்யா.. முன்பெல்லாம் பகலில் அவளின் வீட்டிற்கு வந்த கருணாகரன் தினேஷ் இறந்த பின்பு இரவிலும் வர ஆரம்பித்தான்.
மகனை இழந்த துக்கத்தில் பவளம் இதை பெரிதாய் எடுத்துக் கொள்ளாமல் விட அதன் விளைவு கருணாகரன் நேரடியாய் அவளின் அறைக்குள் நுழையும் அளவுக்கு தேறியிருந்தான்.
பள்ளி தேர்வுத் தாளை திருத்திக் கொண்டிருந்தவளின் அருகே வந்த கருணாகரன்,
"அகல்யா கண்ணு எப்படி இருக்க.. பிள்ளைங்க தூங்கிட்டாங்களா கண்ணு.. ஏன் கண்ணு இவ்வளவு கஷ்டப்படறே மாமன்கிட்ட என்ன வேணும்னு சொல்லு.. எல்லாம் நான் தர்றேன்.. அதுக்கு நீ எதுவும் பண்ண வேணாம் கண்ணு தினமும் ராத்திரி மாமனை கவனிச்சிக்க அது போதும்.. நீ எவ்வளவு கேட்டாலும் தர்றேன்.. நீ வயசு புள்ளை தானே.. உனக்கும் பசிக்கும் இல்லை.. அதுவும் நல்லா சாப்பிட்ட உடம்பு இப்படி தளர்ந்து போன நல்லாவா இருக்கும்.. நீ ம்ம்ன்னு ஒரு வார்த்தை சொல்லு.. கடைசி வரைக்கும் வச்சிக்குறேன்.." என்று மனசாட்சியே இல்லாமல் வலியுடன் வாழ்பவளின் முன்னே அவளின் பலவீனத்தை பயன்படுத்த நினைத்தான்.
அவன் கூறியதில் கோபம் கொண்டு நிமிரந்தவள் தன் கைகளால் அவனை அடித்தாள்.
அவளின் கையில் அடி வாங்கியவன் அடுத்த நொடி அவளின் தலைமுடியை பிடித்து தூக்கி,
"ஏன்டி உனக்கு எவ்வளவு திமிரு இருந்தா என் கண்ணத்துல கை வைப்ப.. என்னடி நீ பெரிய பத்தினியா.. உன் உடம்பு யாருக்கும் காட்ட மாட்டியோ.. உன்னை தினம் தினம் துடிக்க வைக்கிறேன் டி.." என்றவன் அடுத்த நொடி அவளின் புடவையை உருவினான்.
அவனின் முன்னே வெறும் பாவாடையுடன் நின்றது பெண்ணவளுக்கு வலித்தது.. இரண்டு கைகளையும் வைத்து தன் முன்னழகை மறைத்தவள் சுவற்றின் பக்கம் திரும்பி கொண்டு அவனிடம்,
"ப்ளீஸ் என்னை விட்டுடு.. என் பசங்களுக்காக நான் வாழனும்.. என்னை மன்னிச்சிடு.. உன்னை நான் அடிச்சது தப்பு தான்.. ப்ளீஸ் இங்கேயிருந்து போயிடு.." என்றாள் அழுதபடி.
அவளின் கெஞ்சலை கண்டு ரசித்தவன், "ஓய் எங்கே என் முன்னாடி திரும்பி நின்னு ரெண்டு கையையும் மேலே தூக்கி கெஞ்சுடி.. உன்னை விடறேன்.." என்றான் வன்மமாய்.
" இல்லை என்னால முடியாது.. ப்ளீஸ் விட்டுடு.." என்று கெஞ்சினாள்.
அவளின் கெஞ்சலை பொருட்படுத்தாதவன், "ஏய் இப்போ நீ திரும்பி நான் சொன்னதை செய்யலை இதோ உன் மகனோட கழுத்துல கால வச்சி நெரிச்சி கொண்ணுடுவேன்.. ம்ம்ம் திரும்பு டி தே**யா.."என்று பெண்ணவளை வார்த்தையால் வதைத்தான்.
அவனருகில் தான் இரு பிள்ளைகளும் ஆழ்ந்த நித்திரையில் இருந்தனர்.
தன் சுகத்துக்காக ஒரு பாவமும் அறியா மழலை கழுத்தில் கையை வைத்திருந்தான்.. அதை பார்த்தவளுக்கு உயிர் துடிக்க அவனிடம்,
"ஏய் வேணாம் விட்டுடு என் பிள்ளையை.. உன்னை கெஞ்சி கேட்டுக்கறேன்.. விட்டுடு ப்ளீஸ்.." என்று தன் இருகரத்தையும் இணைத்து மன்றாடினாள் தன் மகனுக்காக.
" இவனை நான் விடனும்னா நான் சொன்னதை நீ செய்.. ம்ம் செய்.." என்றான் அரக்கன்.
தன் மகவின் உயிருக்கு முன்னே தன் மானம் பெரிதல்ல என்று உணர்ந்தவள் தான் மனதார தொழும் கண்ணனை தொழுதாள் இன்றும்.
' கோவிந்தா அன்னைக்கு பாஞ்சாலிக்கு புடவை தந்து அவளோட மானத்தை காப்பாத்தின நீ இன்னைக்கு என்னோட மானத்தை இந்த அரக்கன்கிட்ட இருந்து காப்பாத்து கோவிந்தா..' என்று மனதார வேண்டினாள்.
வெறும் பாவாடை ஜாக்கெட்டுடன் அவன் முன்னே தன் இரு கைகைளையும் தலைக்கு மேலே தூக்கினாள்.
அதை பார்த்த அரக்கன் மெதுவாய் அவளருகே வந்து அவளின் உடலின் முன்னே தன் முகத்தை வைத்து நுகர்ந்தான் அவளின் மனத்தை.
கை அக்குளில் வேர்வை குளித்திருக்க அது அவளின் உடலுடன் ஒட்டியபடி இருக்க அதை பார்த்தவனுக்கு கிரக்கம் மேலேறே தன் மூக்கினை அவளின் அக்குளின் பக்கம் கொண்டு சென்றான்.
அவளின் முன்னழகில் மயக்கம் கொண்டு அதை தன் கை கொண்டு அழுத்தினான் ஆழமாய்.. உடல் வலிக்க மனம் வலிக்க கண்களில் கண்ணீர் வழிய தன்னை தானே காப்பாற்ற முடியாமல் தவித்தாள் பெண்ணவள்.
அவனின் விரல்கள் அவளின் அங்கங்கள் மேலே மேய உயிர் உருக அந்த வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தாள் பேதையவள்.
ஒரு கட்டத்தில் அவளின் ஜாக்கெட்டில் கை வைத்து அதன் கொக்கிகளை கழட்ட முனையும் போது வெளியே கதவை தட்டும் சத்தம் கேட்க பதட்டம் கொண்டான் அரக்கன்.
அந்த வீட்டில் நல்லவன் போல் அல்லவா நடித்துக் கொண்டிருக்கிறான்.. அது தான் அந்த பதட்டம்.. என்ன தான் அவனின் குணம் தெரிந்தாலும் திருமணம் ஆன பெண்களை தொட்டதில்லை அந்த ஒரு தைரியத்தில் தான் அவனை விட்டனர்.
இவ்ளோ ஒரு நிம்மதியுடன் தன் ஆடையை சரிபடுத்திக் கொண்டு போய் கதவை திறந்தாள்.
அங்கே அவளின் மாமனார் நின்றிருந்தார்.. அவரை பார்த்து பதட்டத்துடன்,
"என்ன மாமா வேணும்.." என்றாள் பட்டென்று.
"அது ஒரு டீ போட்டு தர்றியா மா.. கொஞ்சமா தலைவலிக்குது.." என்று இழுத்தார்.
சரி என்றவள் அறையை பார்த்துக் கொண்டே சமையல் கட்டிற்கு சென்றாள்.
ஏதோ தன் மாமனாரின் மூலம் அந்த கடவுள் தன்னை காப்பாற்றி விட்டதாக நினைத்தாள்.. ஆனால் அந்த கடவுள் அவளின் வாழ்க்கையில் இன்னும் வலிகளை கொடுக்கத்தான் இந்த சிறு இடைவெளி என்று யார் அவளிடம் கூறுவது.
அவள் வெளியேறிய அடுத்த நொடி கருணாகரன் அங்கிருந்து வெளியேறினான்.. அதை பார்த்தவள் நிம்மதியான முகத்துடன் தேநீர் தயாரிப்பதில் ஈடுபட்டாள்.
அவள் மாமனாரிடம் கொண்டு டீயை கொடுத்தவள் அறைக்கு செல்ல முற்படும் போது,
"அம்மாடி அகல்யா.." என்று அழைத்தார்.
அவர் அழைப்பில் சற்று நின்றவள், "சொல்லுங்க மாமா.." என்றாள் பதிலாய்.
அவளருகில் டீ கப்புடன் வந்தவர், "ஏம்மா எத்தனை நாளைக்கு தனியா இருப்ப.. உனக்கு விருப்பம் னா சொல்லு.. துணைக்கு வரவா.." என்றார் மறைமுகமாக.
அவர் எதற்க்கு துணை என்று கேட்டதுமே பெண்ணவளுக்கு புரிந்து போனது.
டீயை குடித்து விட்டு அவளின் கையில் டீ கப்பை கொடுப்பது போல் அவளின் கையை சேர்த்து தடவி விட்டு சென்றார்.
அவளுடம்பில் ஏதோ கம்பளி பூச்சி ஊர்வது போல் அருவருப்பில் துடித்தாள்.
வீட்டிற்கு வந்த மருமகள் பெற்ற மகளிற்கு சமானம் இல்லையா.. மகன் இறந்ததும் ஒரு பெண்ணின் தேவை உடல் தானா..? என்ற மனதின் கேள்வியில் பெண்ணவள் தீக்குளித்தாள்.
இதுமட்டுமல்லாமல் தினேஷின் அண்ணனும் கூட அவளிடம் இது போல் பேச வெறுத்துப் போனாள் பெண்ணவள்.. ஏன் அது போல் சில ஆடவர்டளும் கூட அவளிடம் அப்படி கேட்டதுண்டு.
ஏன் அவ்வப்போது துவாரகனிடம் ஏதேனும் உதவி என்று நிற்கும் பொழுது துவாரகனின் மனைவி பேச்சு அவளை நிலைகுலைய செய்தது.
ஆண் துணை இல்லாத பெண் ஒரு ஆணின் துணையை தேடுமாம்.. அதன் பின்பு பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில் வைத்தாள் பற்றிக் கொள்ளுமாம் என்று அவளின் மனதை இது போன்ற வார்த்தைகள் கொல்லாமல் கொன்றது.
யாரிடமும் சென்று பேசாமல் அமைதியை தத்தெடுத்துக் கொண்டாள்.. நாளாக நாளாக கருணாகரனின் தொந்தரவும் வீட்டில் உள்ள ஆண்களின் தொந்தரவும் அதிகம் ஆனது.. இதை சமாளிக்க முடியாமல் தடுமாறியவள் பேப்பரில் பார்த்த ஆட்கள் தேவை என்ற விளம்பரத்தை பார்த்து அதற்கு விண்ணப்பித்தாள்.
இது அவளை பள்ளியில் சேர்த்த ராமசாமிக்கு மட்டும் தெரிந்தது.. தன் சூழ்நிலையை மேம்போக்காய் அவரிடம் மட்டும் விவரித்திருந்தாள்.
அது அவரின் வழியே துவாரகனை சென்று சேர்ந்தது.
அவளிடம் சென்று கேட்டதற்கு அவனிடம் மறைக்க முடியாமல் வீட்டில் நடப்பதை தெரிவித்தாள்.. கோபத்தில் கொதித்தெழுந்தவனை தடுத்தவள்,
"நீங்கள் இப்போ சண்டைக்கு போனா எல்லாருக்கும் தெரிஞ்சிடும் அண்ணா.. வேணாம் என் மானம் மட்டும் தான் எனக்கு துணையாக இருக்க.. அதையும் இழக்க எனக்கு தெம்பில்லை.. முதல்ல நான் இங்கிருந்து பசங்களோட போறேன் அண்ணா.. ப்ளீஸ் அண்ணா எனக்காக இதை மட்டும் செய்ங்க போதும்.. இது என் மேல சத்தியம் அண்ணா.." என்று அவனை தடுத்தவள் அடுத்த ஒரு வாரத்தில் பவளத்திடம் தாய் வீட்டிற்கு சென்று வருவதாக கூறியவள் பிள்ளைகளுடன் தனியே சென்னை வந்துவிட்டாள்.
அவள் வந்தது தெரிந்ததும் பவளம் ஒரு ஆட்டத்தையே ஆடியிருந்தாள் அகல்யாவின் தாய் வீட்டில்.. என் பேரப்பசங்களை எப்படி பிரிச்சி கொண்டு போலாம்.. உங்க பொண்ணு ஒடம்பு திமிரெடுத்து திறியறதுக்கு என் பேர பசங்க தான் கிடைஞ்சாங்களா.. அவ எங்க இருக்கான்னு மட்டும் தெரியட்டும் அடுத்த நாள் என் பேரபசங்களை கூட்டிட்டு வந்துடறேன்.." என்று காச் மூச் என்று கத்தியவளை அகல்யாவின் தங்கை கணவன் போலிசில் வரதட்சனை கேஸ் என்று கம்பிளைண்ட் பண்ணிவிடுவேன் என்று மிரட்டவும் அங்கிருந்து அமைதியாய் வந்துவிட்டாள்.
" அகல்யா வெளியே சென்றது எனக்கு தெரியும் என்று என் பொண்டாட்டி சொன்னதை கேட்டு என்னை அடைச்சு வச்சி அடிச்சி கூட கேட்டாங்க.. ஆனா நான் எதுவும் சொல்லலை.. இப்போ அகல்யா இங்க இருக்கறது எப்படி அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு எனக்கு தெரியலை சார்.." என்றான் துவாரகன்.
அகல்யாவின் வாழ்க்கையை கேட்ட அகஸ்டினுக்கும் ஆதவனுக்கும் அவளை துன்புறத்திய அனைவருக்கும் நிச்சயம் தண்டனை உண்டு என்று தான் ஒரே போல் நினைத்தனர்.
ரூபினியே அகல்யாவின் வாழ்க்கையில் நடந்ததை ஜீரணிக்க முடியாமல் அழுது தவித்தாள்.. தனியொரு பெண்ணாய் அவள் பட்ட அல்லல் இரு குழந்தைகளுடன் இந்த காமூகர்களின் நடுவே அவள் பட்ட துன்பம் நிச்சயம் எந்த பெண்ணாலும் தாங்க முடியாது தான்.
அதை கண்டு தான் மனம் விம்மி வெடித்தது.
அதுவரை அமைதியாய் இருந்த அகஸ்டின் துவாரகனிடம் திரும்பி, "இவங்க இங்கே இருக்கிறாங்கன்னு உங்க மூலியமா தான் அவங்க தெரிஞ்சிருக்காங்க மிஸ்டர் துவாரகன்.. சரி உங்க தங்கச்சி எழட்டும் அப்புறம் இதை பத்தி பேசிக்கலாம்.. ஆதவ் கொஞ்சம் வா பேசனும்.. ரூபி மா இவரோட வெயிட் பண்ணு அகல்யா எழுந்தா நர்ஸ் கூப்பிடுவாங்க.." என்று விட்டு ஆதவனை அழைத்துக் கொண்டு சென்றான்.
அங்கே வந்தவன் ஆதவனின் முகத்தை பார்த்து,
"ஆதவ் அவங்க எல்லார பத்தின தகவலும் அவ கண் விழிக்கறதுக்குள்ள எனக்கு வரனும்.. இனி ஒவ்வொரு நாளும் அவன் ஏன் வாழனும்னு தவிச்சி துடிக்கனும் ஆதவ்.." என்றான் வெறியுடன்.
அவனின் தோளில் கைவைத்து அழுத்தி ஆதவனுக்கும், "கண்டிப்பா டா.. அவனோட வாழ்நாள் முழுக்க அவனை துடிக்க வைக்கனும் அகஸ்.. பாவம் டா அவ எத்தனை தவிச்ச துடிச்சிருப்பாளோ தெரியலையே டா.. " என்றான் அழுகுரலில்.
அவளை கண்ட இந்த குறுகிய காலத்திலே அவளின் மேல் பாசம் அதிகரித்தது.. அவளின் நடத்தை அவனுக்கு அவள் மேல் பெரிய மரியாதையை தோற்றுவித்தது.. அதுவும் அவளின் அண்ணன் என்ற அடைமொழி அவனுக்கு மிகவும் இன்றியமையாதது.
நிழலை வருடும் நிஜம் தொடரும்..
அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு கமெண்ட் லைக் பண்ண பட்டூஸ்க்கு நன்றி

Last edited: