தன் வீட்டிற்கு வந்த ரூபினி ஏதோ சிந்தனையில் இருக்க அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஆதவன் குழந்தைக்கு டிபனை ஊட்டி முடித்து விட்டு அவளை தூங்க வைத்து விட்டு தன்னவளிடம் சென்றான்.
அவளோ இரவின் தனிமையில் நிலவை பார்த்திருந்த தன்னவளிடம் சென்றவன்,
"என்ன ஹனி ஆச்சி.. அகல்யா வீட்டுல இருந்து வந்ததுல இருந்து ஏன் இப்படி இருக்க.. என்னாச்சிடா..." என்றான் அவளை பின்னிருந்து அணைத்தபடி.
அத்தான் எனக்கு அகல்யாவோட வாழ்க்கையை நினைச்சி கவலையா இருக்கு.. எத்தனை தடைகளை தாண்டி வந்துருக்காங்க.. ஷீ ஈஸ் வெரி போல்ட் உமன்.. அவங்க சந்திச்ச பிரச்சனைகளை நான் சந்திச்சிருந்தா உயிரோட இருந்துருப்பனான்னே தெரியலை அத்தான்..
ஆனா அத்தனையும் சகிச்சிக்கிட்டு இன்னைக்கு இப்படி தைரியமா நிக்கறாங்கன்னா நிச்சயம் அதுக்கு ரொம்பவே துணிச்சல் வேணும் அத்தான்.
அவங்களோட ஆறன காயம் ஆறாத மாறாத வடு இதெல்லாம் பாக்கும் போது மனசு அவ்வளவு வலிச்சதுங்க.. எப்படி இப்படி எல்லாம் ஆண்கள் இருக்காங்களா.. அந்த ஆள் மட்டும் இப்போ என் முன்னே நின்னுருந்தா நானே என் கைகளால கொண்ணுருப்பேன்ங்க.." என்றவள் கலங்கிய கண்களுடன் தன்னவனை அணைத்துக் கொண்டாள் பெண்ணவள்.
அவளை இறுக்க அணைத்துக் கொண்டவன் அவளின் தலையை மெதுவாக நிமிர்த்தி அவளின் கண்ணீரை துடைத்து விட்டு,
"அம்மு ஒன்னு சொல்லவா.. இந்த உலகத்துல நமக்கு வர்ற கஷ்டத்துக்கு பின்னாடி நன்மை வந்து சேரும் டா.. ஆனா அதுக்கு நிறையை தடைகளை தாண்டி வரனும்.. அந்த தடைகளும் கஷ்டமும் நமக்குள்ள ஒரு வைராக்கியத்தை கொடுக்கும்..
அது நம்மளை உயர வைக்கும்.. அது போல தான் அகல்யா பட்ட கஷ்டமும் அவளுக்கு வைராக்கியத்தை கொடுத்திருக்கு.. ஏன் நானும் அகஸ்டினும் எப்படி வந்தோம்.. இந்த உயரம் அவ்வளவு ஈசியா எங்களுக்கு கிடைக்கலை.. எங்க அப்பவோ அம்மாவோ கோடிஸ்வர குடும்பம் கிடையாது.. ஆனா நாங்க பட்ட வலியும் அவமானமும் எங்களுக்கு வெறிய குடுத்துச்சி.. அது தான் இன்னைக்கு நாங்க இந்த உயரத்துல இருக்க காரணம்.
ஆனா எல்லாம் கிடைச்ச எங்களுக்கு குடும்ப உறவுகள் தள்ளி போயிட்டாங்க.. அவங்களுக்கு தேவை பணம்.. அதை நாங்க குடுக்கவும் எங்களை விட்டு தூரமா போயிட்டாங்க.. நானாவது பரவாயில்லை.. எல்லோரும் என்னை விட்டு போனதுல தனியா இருக்கேன்.. ஆனா அகஸ்டினுக்கு எல்லா உறவுகளும் இருந்தும் இல்லாத மாறி தான்..
அதே வீட்டுக்குள்ள அனாதையா தனிமையில இருந்து இறுகி போன அவன் இன்னைக்கு கொஞ்சம் பேசுறது சிரிக்கிறதும் நம்மகிட்ட தான்.. அதுக்கு அடுத்தது அகல்யா பசங்களோட தான்..
இந்த நிம்மதியாவது அவனுக்கு முழுசா கடைசி வரைக்கும் கிடைக்கனும் ஹனி.. அதுமட்டுமில்லாம அகல்யா அவனோட இருந்தா நிச்சயம் பசங்களும் அவளும் சந்தோஷமா இருப்பாங்க..
கவலைபடாதே காலம் நமக்கு குடுத்த வலிக்கு ஈடாக சந்தோஷத்தையும் கொடுக்கும்.. என்ன அதுக்கு கொஞ்சம் நம்ம காத்திருக்கனும் அவ்வளவு தான் டா.." என்று தன்னவளை சமாதானம் செய்தான்.
அவனின் சமாதானத்தில் சற்று தெளிந்தவள் அவனின் மார்பில் சாய்ந்தபடி, "ஏன் அத்தான் அண்ணன் அகல்யாவை நல்லா பாத்துப்பாங்கள.. அய்யோ நான் தப்பா கேட்கலை அத்தான்.. அவங்களோட பழைய நினைவு வராத அளவுக்கு பாத்துப்பாங்கள்ள அத்தான்.." என்றாள் தன் மனதில் உள்ளதை.
அடியே நம்மளை விட அவங்க சந்தோஷமா இருப்பாங்க சரியா.. அவனோட மனசு முழுக்க அகல்யாவும் பசங்களும் தான் இருக்காங்க.. அவனோட சந்தோஷமே அகல்யாவை நல்லபடியா வாழ வைக்கிறதுல தான் இருக்கு.. என்ன அதுக்கு அகல்யா அவனை புரிஞ்சிக்கனும்.. ஆனா அதுக்கு அகஸ்டின் நிறைய மெனக்கடனும்.. எல்லாரையும் ஆட்டி படைச்சவனை இனி ஆட்டி படைக்க போறது அவனோட பசங்க தான்.. நீ வேனா பாரேன் நாளைக்கே சார் வந்து என்கிட்ட கேட்பான்.. எப்படி டா குடும்பத்தை சமாளிக்கிறன்னு.." என்றான் குறும்பாய்.
"ஆனா ஏன் அப்படி நினைக்கனும்.." என்று யோசித்தவளுக்கு இறுதியில் தன்னவனின் குறும்பு தெரிய அவனின் காதுகளை பிடித்து,
"உங்களை நான் அவ்ளோ டார்ச்சர் பன்றேனா.. என்னை பார்த்தாக்க உங்களுக்கு எப்படி தெரியுது.." என்றாள் கோபத்துடன்.
உண்மையை சொல்லவா சத்தியமா அப்படியே கடிச்சி திங்கற மாறி இருக்கடி.. மல்கோவா மாம்பழம் கையில கிடைச்சா என்ன பண்ணுவாங்க.. அப்படியே ரசிச்சு ருசிச்சி சாப்பிட தோணும் இல்லை.. அது மாதிரி சும்மா செம்மையா கும்முனு இருக்க ஹனி.. உன்னோட பேரு சொன்னாவே போதை ஏறுதுடி.." என்று அதற்கு மேல் கூறியது எல்லாம் சென்சார் நிறைந்த வார்த்தைகள் தான்.
அதில் குங்குமமாய் சிவந்தவள் அவனின் வாயை தன் மலர் கரங்களால் மூடினாள்.
அவளின் கரங்களை எடுத்தவன் அவளின் காதோரம் கடித்தான்.. அதில் விலகியவளை தன்னுள் நெருக்கமாய் அணைத்து அவளின் பின் முதுகில் தன் கரங்களை வைத்து அழுத்தினான்.
அவளின் உச்சி நெற்றியில் முத்தம் கொடுக்க அதை உணர்ந்து அனுபவித்தவளை விட்டு விலக மனம் இல்லாமல் அவளின் இதழோடு தன் இதழையும் சேர்த்து கடித்து சுவைத்தான்.
அவளின் உதட்டின் சுவை தேனை போல் உணர்ந்தவன் அவளை அப்படியே தன் இருகரங்களிலும் அள்ளி கொண்டான்.
தன்னவனின் தோள்களில் தன் கைகளை மாலையாக்கி கொண்டவள் அவனின் விழியோடு விழி கலந்து காதல் செய்தாள்.
அவளை மெதுவாய் ஒரு பூவாய் கட்டிலில் கிடத்தியவன் அவளின் பார்வையை விட்டு அகலாமல் அவளின் புடவை முந்தானையை எடுத்தான்.
அவளின் மார்போரம் தன் முகத்தை வைத்து தேய்த்தவன் அவளின் மேலாடைக்கு விடை கொடுக்க நினைக்க பெண்ணவளோ தன் கரத்தை வைத்து தடுத்தாள்.
ஆசை கொண்ட களவனுக்கோ ஏமாற்றமாய் போக "என்னடி.."என்றான் மெதுவான குரலில்.
அவளோ வெட்கம் என்னும் போர்வை கொண்டு ஆடவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் மெதுவாக, "லைட் அத்தான்.." என்றாள் மென்மையாய்.
பெண்மையின் மென்மையில் கரைந்து பித்தானவன், "என்னடி நான் பார்க்காத பாகம் எதாவது உன் உடம்புல வச்சிருக்கியா.. எல்லாத்தையும் நான் ரசிச்சு ருசிச்சவன் டி.. இப்போ எதை மறைக்க இந்த லைட் ஆஃப் பண்ணனும்.. ம்ம்.." என்றான் மயக்கும் மாயவனாய்.
" அய்யோ போங்க அத்தான்.." என்று தன் வெட்கத்தை அவனின் மார்பினிலே மறைத்தாள்.
அவளின் கரத்தை எடுத்து தன் தோளில் போட்டுக் கொண்டவன் அவளை மெது மெதுவாய் அவளோடு இணைந்து கலந்தான்.
அங்கே இனிய இல்லறமாய் கூடல் நடந்தது.
இங்கே இரவு சமையலை முடித்தவள் அவர்களை சாப்பிட அழைக்க வர அங்கே அகஸ்டின் அவர்களுடன் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தான்.
எப்படி அழைப்பது என்று சற்று யோசித்தவள் கடைசியில், "ஆதர்ஷ் சாப்பிட வாங்க.. இன்னும் என்ன விளையாட்டு.." என்று மூவரையும் உரிமையாய் திட்டினாள்.
அந்த உரிமையான அதட்டல் கூட அகஸ்டினுக்கு பிடித்தது.. இது போல் அவன் வாழ்வு ஒரு நாளும் இருந்தது இல்லை.. இது போல அவன் வீட்டில் ஒரு நாளும் பிள்ளைகளுடன் இருந்தது இல்லை.. ஏன் அவனுடன் யாரும் அண்ட விட்டது இல்லை.. ஆனால் இன்று தான் தன் வாழ்வு பூர்த்தியடைந்தது போல் இருந்தது.
சந்தோஷமாய் அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினான்.. அவள் அவனுக்குள் சேர்த்தே பரிமாறினாள்.
உணவின் நடுவே அவனுக்கு அலைபேசி அழைப்பு வந்தது.. அதை அட்டெண்ட் செய்து பேசியவன் மீண்டும் அதில் அலுவல் சம்பந்தமாய் பார்த்துக் கொண்டிருந்தான்.
அதை பார்த்த அகல்யாவுக்கு கோபமாய் வந்தது.. கொஞ்ச நேரம் பார்த்தவள் அவன் தட்டில் வைத்த உணவு அப்படியே இருக்கு அவன் கைகளில் இருந்த அலைபேசியை வெடுக்கென பிடுங்கி கீழே வைத்தாள்.
தன் கைகளில் இருந்த அலைபேசி பறிக்கவும் அது தன்னவள் வேலை என்று தெரிந்ததும் ஏனென்று அவளின் முகத்தை பார்த்தான்.
"தட்டுல வச்ச சாதம் அப்படியே இருக்கு.. இது என்ன சாப்பிடும் போது போன் பாக்குற பழக்கம்.. உங்க பழக்கம் தான் பசங்களுக்கும் வரும்.. சாப்பிட்டு வேலையை பாருங்க.." என்றாள் எங்கோ பார்த்தபடி.
அவள் அதட்டலில் இருந்த உரிமையுணர்வு ஆடவனுக்கு மயிலிறகால் வருடியது போல் இருந்தது.
இதுவரை யாரும் அவனை இப்படி உரிமையாய் உபசரித்தது இல்லை.. முதல்ல முறையாக அவனவளின் அந்த உபசரிப்பும் அதட்டலும் கூட அவள் சமைத்த உணவின் ருசியை காட்டியது.
அனைவரும் உணவருந்தியதும் அகஸ்டின் கிளம்புவாள் என்று எதிர்பார்த்திருக்க அவனோ கிளம்பாமல் அவர்களுடனே அங்கேயே இருந்து விட்டான் என்பதை போல தனது இரவு உடையை அணிந்தவன் பிள்ளைகள் இருந்த அறையில் தன் லேப்டாப்புடன் அமர்ந்து விட்டான்.
அதை பார்த்த பெண்ணவளுக்கு தான் அவஸ்தையாய் போனது.
நவீஷ் தன் தாயை அருகில் அழைத்து அவளை பாட சொன்னான்.. அவளோ அகஸ்டினை பார்க்க அவனோ அவளை பார்க்காமல் அவனின் வேலையில் கவனமாய் இருந்தான்.
அவள் அப்படித்தான் நினைத்தாள்.. ஆனால் கண்களை கணிணியிலும் காதுகளை அவர்களிடமும் கொடுத்து விட்டு தானே வேலை செய்து கொண்டிருந்தான்.
தன் மகன்களை அணைத்துக் கொண்டு பாட ஆரம்பித்தாள்.
மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா
நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா
மழலைகள் யாவும் தேன மரகத வீணை தானோ
மடிமேலே…..ஆடும் பூந்தேரோ
அன்னை மனம்தான் பாடும் ஆராரோ
ஒ மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவ
நாள்தோறும் காவல் நின்று நம்மை காக்கும் தந்தை உண்டு
இந்த வாழ்வு என்பது அந்த தெய்வம் தந்தது என்றவளின் வரியில் அகஸ்டின் அவளை தான் பார்த்தான்.
ராஜாதிராஜன் என்று பல தேசம் நீயும் வென்று
வர வேண்டும் கண்மணி வெற்றிவேலின் பிள்ளை நீ
தென் மதுரை சீமை எல்லாம் அரசு ஆளும் உன்னை கண்டு
திரு தோளில் மாலை சூடும் மகாராணி யாரோ இங்கு
ஒளி விடும் எதிர்காலம் ஒன்று உருவாகும் நாளை இங்கு
பணிவாய் மலரே மடிமேல் உறங்கு
மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா
நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா..
மீனாட்சி கையில் கொண்ட அருள் கூறும் பிள்ளை ஒன்று
உருமாறி நின்றதோ எந்தன் மகனாய் வந்ததோ
காமாட்சி கோயில் கொண்டு சுடர் வீசும் தீபம் ஒன்று
எந்தன் வீடு வந்ததோ பிள்ளை வடிவாய் நின்றதோ
உன்னை ஒரு ஈயும் மொய்த்தால் உருகாதா தாயின் சித்தம்
விழியோரம் நீரை கண்டால் கொதிக்காதா அன்னை ரத்தம்
உனக்கு ஒரு குறை நேர்ந்திடாது வளர்ப்பேனே தோளின் மீது

மழலைகள் யாவும் தேனோ மரகத வீணை தானோ
மடிமேலே ஆடும் பூந்தேரோ
அன்னை மனம்தான் பாடும் ஆராரோ
ஓ…மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா
நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா…
பிள்ளைகள் இருவரும் நன்றாக உறங்க அவள் அவர்களுக்கு நன்றாக போர்வையில் போர்த்தி வி்ட்டு அங்கிருந்து செல்வ இருந்தவளை அகஸ்டினின் வார்த்தை அப்படியே நிற்க வைத்து விட்டது.
நிழலை வருடும் நிஜம் தொடரும்..
அடுத்து பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு லைக் கமெண்ட் பண்ண பட்டூஸ்க்கு நன்றி.