• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மார்ஷ்மெல்லோ வெண்சிலையே_4

MK3

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
131
106
43
Tamil nadu
அத்தியாயம் 4

InCollage_20241120_180839053.jpg

மறுநாள் முழுதும் அவனின் பப்ளியுடன் செலவளித்தவன் அடுத்த நாள் வேலைக்குக் கிளம்பினான். ஆதியின் தந்தையும் தாயும் ஆசிரியர்கள். அவர்களும் பள்ளிக்கு கிளம்பி விட்டனர். அவன் தம்பி மித்ரனும் ஐடி வேலையில் இருப்பதால் அவனும் கிளம்பி விட்டான்.

வீட்டில் முகிலா மட்டும் தான் இருந்தாள். பகல் பொழுதைக் கடப்பது பெரும்பாடாக இருந்தது. "நீயும் ஏதாவது வேலைல ஜாயின் பண்ணலாமே மா?" என்று ஆதியின் தந்தை கேட்க..

அதற்கும் விருப்பமில்லை என்று சொல்லி மழுப்பினாள்.

"மெக்கானிக்கல் படிச்ச உன் புருஷனே வேலை கிடைக்காம அலைஞ்சான். நீ பேஷன் டிசைனிங் வேற.. வேலைக்கு போனும்னு நினைச்சாலும் எப்டி வேலை கிடைக்கும்?. ஆமா நீயிலாம் எப்டி இந்த குரூப் எடுத்து படிச்சமா?. ஃபேஷன் டிசைனிங்னா கொஞ்சம் மார்டனா ஸ்லிம்மா இருக்கனுமே.. அப்போ தான அந்த குரூப்க்கு ஏத்த மாதிரி இருக்கும்" என்று கலையரசி சொல்ல..

சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆதி "ம்மா.. ஸ்லிம்மா இருக்குறவங்க தான் ஃபேஷன் டிசைனிங் படிக்க முடியுமா?. அப்போ ஃபேட்ஆ இருக்குறவங்களுக்கெல்லாம் ட்ரெஸ்ஸோ மத்த காஸ்டியூமோ தேவையில்லையா?. என்ன படிக்கிறோம் என்ன வேலை பாக்குறோம்ங்குறது அவங்க அவங்க விருப்பம். வெளிப்புறத் தோற்றத்தை பார்த்து ஒருத்தவங்க திறமையை எடை போடக் கூடாது. நீங்க இப்படி பேசுவேங்கனு எதிர்பாக்கல." என்று கோவத்தில் கத்தினான்.

"இப்போ என்ன சொல்லிட்டேன்னு இப்டி கத்துற?. நான் சாதாரணமா தான் கேட்டேன். இனிமே உன் பொண்டாட்டியை ஒன்னும் கேட்கல போதுமா?"

அவளுக்கு அவர் கேட்டதின் அர்த்தம் தெளிவாகவே புரிந்தது. 'என்ன செய்ய சிலரின் மனதில் தோன்றும் எண்ணங்களை நம்மால் அழிக்க முடியுமா?' என்று நினைத்தவள், "அத்தை என்கிட்ட என்ன வேணாலும் கேட்குறதுக்கு உங்களுக்கு உரிமை இருக்கு. ஃபேஷன் டிசைனிங் சேரும் போது என்னோட உடலைப் பத்தி நான் யோசிச்சதே கிடையாது. எனக்கு இருந்த டிசைனிங் ஆர்வத்தை வச்சு தான் ஜாயின் பண்ணேன். படிச்ச எல்லாரும் அதுக்கேத்த மாதிரி வேலையா பாக்குறாங்க?. ஏதோ ஒரு சூழ்நிலையால வீட்ல இருக்குறதில்லையா?. நானும் அப்படித்தான். எனக்கு விருப்பமில்லை.‌ அதுனால போல.." என்றவள் அவரின் மேல் வெறுப்பையும் காண்பிக்கவில்லை. அதற்காக பதில் சொல்லாமலும் இல்லை. அவருக்கு தேவையான பதிலைக் கொடுத்து விட்டு அமைதியாகி விட்டாள்.

ஆதியின் தந்தைக்கு எடுத்தோம் கவுத்தோம் என்று முடித்த கல்யாணம் இவன் குணத்திற்கு எல்லாம் சரியாக அமையுமா என்று பயந்து கொண்டிருந்தவர் அவர்களின் நெருக்கமும் அவனுக்கேற்றது போல் வளைந்து போகும் முகிலாவின் குணமும் கண்டபின்னே நிம்மதியாக உணர்ந்தார். ஆனால் கலையரசிக்கு மட்டும் முகிலாவைப் பிடிக்கவில்லை. நேரடியாக அவளிடம் கோவத்தைக் காட்ட முடியாமல் அவ்வப்போது இப்படி சிடுசிடுவென்று இருந்தார்.

ஆதியின் அறையில்.. ஒரு தலையனையில் முகிலா தலை வைத்து விட்டத்தை பார்த்து படுத்திருக்க ஆதி கையை தலையனையில் ஊன்றி தலையைத் தாங்கி அவள்பக்கம் திரும்பி அவளைப் பார்த்தபடி படுத்திருந்தான். "முகி.. அம்மா பேசுனதுக்கு சாரி.." என்றான் அவள் வயிற்றில் இருந்த அவளின் கையைத் தடவியபடி.

"இட்ஸ் ஓகே ஆதி. அவங்க சொல்றதும் சரி தானே. இந்தக் காலத்துல ரெண்டு பேரு வேலைக்குப் போனாலே குடும்பத்தை ஓட்டுறது கஷ்டம். அத்தை மாமாவே இந்த வயசுலயும் இன்னமும் வேலைக்குப் போயிட்டு இருக்காங்க. நான் வீட்ல சும்மா இருந்தா நாலு பேரு உன் மருமக என்ன படிச்சுருக்கா என்ன வேலை பாக்குறானு கேட்டா எம்மருமக வேலைக்குப் போகலைனு சொல்ல அவங்களுக்கும் ஒரு மாதிரி தான இருக்கும். அவங்க மனநிலை எனக்கும் புரியிது. இந்த சொசேட்டி அப்படித்தான் இருக்கு ஒன்னும் பண்ண முடியாது. பட் எனக்கும் வேலைக்கு போறதுக்குலாம் இன்ட்ரெஸ்ட் இல்ல. நீங்க என்ன சம்பாதிக்குறேங்களோ அதுவே போதும். அதை வச்சு எந்த ப்ராபளமும் இல்லாம என்னால மேனேஜ் பண்ணிக்க முடியும்.." என்று உறுதியாக கூற..

"அய்யோ பப்ளிமா. உனக்கு எது விருப்பமோ அது பண்ணு. நான் இவ்ளோ தான் சம்பாதிக்குறேனு உனக்கு தெரிஞ்சும் என்னை மேரேஜ் பண்ணிக்கிட்ட. கல்யாணம் முடிஞ்சவுடனே சம்பளம் கம்மி, நல்ல வேலை இல்ல, வேற வேலைக்குப் போனு என்னே நீ டார்ச்சர் பண்றியா?. இல்லேல.. அது மாதிரி தான் நீ எப்படி இருந்தியோ அப்படியே தான் நானும் விரும்புறேன். யாருக்காகவும் அது மாறாது. ஆனா உன்னோட ஆசைனு எதுவும் இருந்து அதை மத்தவங்களுக்காகவோ ஏதாவது சில்லி விஷயத்துக்காகவோ மூடி மறைக்காத.. உனக்கு என்ன வேனுனாலும் நான் இருக்கிறேன்" என்று அவள் விழிகளில் தேடலை வைத்துக் கொண்டே உரைக்க..

"எனக்கு பெருசா எந்த ஆசையும் இல்ல. அப்டியே ஏதாவது வேனும்னா உங்ககிட்ட தான் கேட்பேன் போதுமா" என்றவளை நம்பாத பார்வை பார்த்தாலும் அவள் உள்ளத்தில் ஒளித்து வைத்திருக்கும் ஆசைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தான்.

"ஆமா உங்களுக்கு கல்யாணம் ஆன விஷயம் உங்க எக்ஸ்க்கு தெரியுமா?. அவங்களுக்கும் மேரேஜ் ஆகிருக்குமே இந்நேரம்.. உங்க முகத்துல லவ் பெயிலியர் ஆனதுக்கான பீலிங் கொஞ்சம் கூட இல்லையே" என்று சந்தேகமாக கேட்க..

"லவ் பெயிலியர் ஆனா வலி என்றால் காதலின் வலிதான்னு பாட்டா பாடிட்டு அலைய முடியும்?. தொலைஞ்சதை தேடலாம் விலகியதை எதுக்கு தேடனும்?" என்றவன், "அவளுக்கு எனக்கு மேரேஜ் ஆனதுலாம் தெரிஞ்சுருக்கும். நான் தான் போட்டோ அனுப்புனேனே குரூப்ல.. அவளும் கல்யாணமாகி சிறப்பாக இருக்கா" என்று சொல்ல..

படுத்திருந்தவள் பட்டென்று எழுந்து, "நீங்க போட்டோ அனுப்பனேங்க சரி.. அவங்களுக்கு தெரியும். அவங்க சிறப்பா இருக்கிறது உங்களுக்கு எப்டித் தெரியும்" என்று விழிகள் இடுங்க கேட்க..

"அதான் அன்னைக்கு ட்ரீட் போன அன்னைக்கு பார்த்தானே. அதே ஹோட்டலுக்கு அவளும் அவ புருஷன் கூட வந்திருந்தா.." என்று படுத்தபடியே கால் ஆட்டிக் கொண்டு விளையாடிக் கொண்டே சொன்னவன் அவள் முறைத்துக் கொண்டிருப்பதை இன்னும் பார்க்கவில்லை அவளின் கைகள் மொத்து மொத்தென்று அடிகளை பரிசளிக்கும் வரை.

"யூ ப்ராடு. எல்லாத்தையும் பாத்துட்டு கமுக்கமா இருந்துருக்கேங்க. நான் கூட பாசம் பாயாசமா பொங்குது என் புருஷனுக்குனு மீந்ததை குடுக்காம மொத்தமா குடுக்குறானேனு சந்தோஷப்பட்டேன்" என்று அவன் நெஞ்சில் பல அடிகளை வாரி வழங்க..

"அய்யோ பப்ளி விடுடி.. நான் பாவம்.. அய்யோ கடவுளே இந்த விஷயத்துல எல்லா பொண்ணுங்களும் ஒன்னுபோல தான் இருப்பாங்கனு எனக்குத் தெரியாம போச்சே.." என்று அதற்கு மேல் விட்டால் பொலந்து விடுவாள் என்று பயந்தவன் எழுந்து அவள் கைகளைப் பிடித்து, "இங்க பாரு முகி.. அன்னைக்கு நான் பண்ணது ஆக்டிங் மாதிரி இருந்துச்சா?. அதென்ன மீந்ததை குடுத்தேங்குற?. உனக்கு பிடிக்குமேனு சில டிஷ் என் ப்ளேட்ல இருந்து உனக்கு எடுத்து வச்சேன். அது மீந்து போனதுன்னு அர்த்தமா?. உன் ப்ளேட்ல இருந்து கூட நானும் எடுத்து சாப்டேன்" என்றவனை இப்போது முன்னை விட அதிகமாக அடி வெளுத்தாள். பின்னே அவள் காதலைப் பற்றி பேசிக் கொண்டிருக்க அவன் சாப்பாட்டைப் பற்றி சொன்னால் எப்டி இருக்கும் அவளுக்கு?.

"டே.. நான் என்ன சொன்னா நீ சாப்பாட்ட பத்தி சொல்லிக்கிட்டு இருக்க.." என்று மூச்சு வாங்க முறைக்க.

"நீ அப்போ அதை சொல்லலியா?" என்று பேந்த பேந்த முழித்தான்.

"நீயெல்லாம் என்னத்தடா லவ் பண்ண?. உனக்குலாம் ஒரு லவ் பெயிலியர் ஒரு கேடு.." என்று திட்டித் தீர்க்க..

"பப்ளிமா கொஞ்சம் பொறுமைடா தங்கம். கை வலிக்கப் போகுது." என்று அவள் கையை மெதுவாய் பிடித்து அமுக்கி விட்டவன், "ஆனாலும் நீ ரொம்ப மோசம்டி. ஒரே வயசு பேர் சொல்லி தான் கூப்டுவேன்னு சொன்ன.. சரினு ஓகே சொன்னேன். ஆனா கல்யாணம் ஆன ஒரு வாரத்துலே டா போட்டு கூப்டுவனு நான் நினைச்சுக் கூட பாக்கல.." என்று பாவமாய் முகத்தை வைத்தவன், "எதிர்த்து எதிர்த்து பேசும் போதெல்லாம் கல்யணாமானா தெரியும் கல்யாணமானா தெரியும்னு என்னைப் பெத்த வாத்தி சொல்வாரு. இப்போ தான் புரியிது அவரு சொன்னது.." என்று முனுமுனுத்தான்.

"என்ன முனுமுனுப்பு.."

"ஒன்னும் இல்லடா பப்ளி.. நீ எதுக்கு கோவப்பட்டனு நீயே சொல்லிடுமா"

"அன்னைக்கு ஹோட்டல்ல அக்கறையா குனிஞ்சு சேலை மடிப்பு எடுத்து விட்டதெல்லாம் எதுக்காக?"

"எதுக்காக?"

"அதைத் தான் நான் உங்ககிட்ட கேட்கிறேன்.‌ எதுக்காக?. என்மேல உள்ள அக்கறைல பண்ணேங்களா?. இல்ல என் பொண்டாட்டியை நான் தாங்குறேன் உனக்கு என்னை கட்டிக்க குடுத்து வைக்கலனு உங்க எக்ஸ்க்கு சொல்லாம சொல்றதுக்காக பண்ணேங்களா?"

"ஏய்.. ச்சீ கருமம்.. நான் ஏன்டி அப்படி பண்ணப் போறேன். என் மேல் அவ்வளவு தான் நம்பிக்கையா?"

"நம்பிக்கை இல்லனு சொல்லவே இல்லையே. நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க.".

அவள் தோளோடு கை போட்டு அவன் முகத்திற்கு நேரே இழுத்து நெற்றி முட்டியவன், "தளதளன்னு என் பொண்டாட்டி பக்கத்துல இருக்கும் போது அடுத்தவன் பொண்டாட்டியை நான் எதுக்குடி பாக்கனும்.." என்று இதழை இதழால் வருடி அவள் கோவத்தைக் குறைக்கிறேன் என்கிற பெயரில் சிலபல சில்மிஷங்கள் புரிய..

"நான் யாருக்கும் எதையும் காட்டனும்னு இல்ல முகி. அவ்ளோ வருஷம் லவ் பண்ணும் போது என்கூட இருந்தவ என்னைப் பத்தி புரிஞ்சுருக்க மாட்டாளா?. அப்படி அவளுக்கு புரிஞ்சுருக்கலேனா அவ என்னைய லவ் பண்ணவே இல்லனு அர்த்தம். அவ என் எக்ஸ் அவ்வளவு தான். நீ என் ப்ரெசென்ட். வொய்ப்.. பெட்டர் ஹாஃப்.. யூ ஆர் மை எவ்ரிதிங்.." என்றவன் ஊடலை நொடிப்பொழுதில் கூடலாக்கி விட்டான். அதற்கு மேல் எங்கே அவள் கோவம் நிற்கப் போகிறது. அவனின் எக்ஸ்க்கு காண்பிப்பதற்காக செய்தாலும் அவளுக்குத் தானே செய்தான். அதை அனுபவிப்பதை விட்டுவிட்டு வேறெதும் அவளுக்குத் தோன்றவில்லை. இருந்தாலும் அவனின் வாயிலிருந்து வரும் வார்த்தைக்காக பெண் மனம் ஏங்கித் தொலைகிறது என்ன செய்வது. அதுதான் அவன் வாயைக்கிளறி அனைத்தையும் கிளறி முடித்து கடைசியில் அவள் வாயை மொத்தமாய் அடைத்து அவன் பெயரை மட்டும் ஜபிக்கும்படி செய்து விட்டான் கள்வன்.

நாட்கள் நகர்ந்தது. ஒவ்வொரு நாளும் ஆதி அவளுக்கு புதிதாய் தெரிந்தான். கடந்த காலத்தை மறப்பது போல் ஒரு உறவு அமைந்தால் இறந்த காலம் நினைவில் கூட இருக்காது என்பார்களே. அதுபோல் தான் ஆதியின் கலகல இயல்பான பேச்சிலும் போலியில்லாத அன்பிலும் மூழ்கி அனுபவித்துக் கொண்டிருந்தாள். வேலைக்குச் சென்று அவன் வீட்டுக்கு வரும் வரை ஏனோதானோ என்று இருப்பவள் அவன் வீட்டுக்கு வந்தபின் வேறோரு உலகத்தில் இருப்பாள். பொறுப்பு என்றால் என்ன விலை என்று கேட்பவன் ஆதி. எதையும் நிதானமாய் பொறுப்பாய் செய்பவள் முகிலா. இருவருக்கும் பல முரண்பாடு. இருந்தும் மனதால் இணைந்தவர்களுக்கு அதெல்லாம் பெரிதாய் தெரியவில்லை.

கலையரசிக்கும் அருணாச்சலத்திற்கும் இரண்டு நாட்கள் மீட்டிங் வெளியூரில் போட்டிருக்க.. இருவரும் வெளியூர்க்கு சென்றிருந்தனர்.

வேலை விட்டு வந்த ஆதியின் தம்பி மித்ரன், "அண்ணி.. கொஞ்சம் சூடா டீ கிடைக்குமா தலை வலிக்குது.." என்றபடி வந்தான். வேலைக்குச் சென்று கொண்டு பேஜ்லர் லைஃப்பை அனுபவித்துக் கொண்டிருக்கிறான் தற்போது.

"என்னடா ஓவர் வேலையா? இதுக்குத் தான் நான் ஐடியே எடுக்கல சாமி. நான்லாம் ஐடில வேலை பார்த்தா மூளை சூடாகி பைத்தியாமாகிடுவேன்" என்றான் ஆதி.

"எந்த வேலையும் ஈசி இல்ல ஆதி. எல்லா வேலையிலயும் ஒரு கஷ்டம் இருக்கும். உங்க வேலை மட்டும் ஈசியா?. கொஞ்சம் கேர்லஸா இருந்தாலும் மெஷின்ல மாட்டி உயிர் போக கூட சான்ஸ் இருக்கு" என்றாள். எந்த நேரத்தில் சொன்னாலோ அதே போல் ஒரு அசம்பாவிதம் நடக்கப்போகிறது விரைவில் என்று பாவம் அவள் அறியவில்லை.

"ஏன்டா நீ வேற.. ஆபிஸ்ல டீம்ல ஒருத்தன் அவன் மேரேஜ்க்கு ப்ளேஷர் எடுக்கப் போனும்னு துணைக்குக் கூப்டான். போனா தேடுறான் தேடுறான் தேடிக்கிட்டே இருக்கான். இதுல பொண்ணு சேரிக்கு மேட்சா வேற எடுக்கனுமாம். அந்த கலர் காம்பினேஷன்ல எந்த கடைலயும் ப்ளேஷர் இல்லவே இல்லை. கடல்லே இல்லனு சொல்லிட்டாங்க. எனக்கு கால்வலி வந்தது தான் மிச்சம். சரிடா நாளைக்கு வேற கடைல பாக்கலாம்னு சொல்லிட்டு போயிருக்கான். அவனுக்கு ப்ரண்டா இருந்ததுக்கு நான் செவனேனு இருந்திருக்கலாம் போல.." என்று நொந்தபடி சொல்ல..

"ஏன்டா இருக்குற கலர்ல ஒரு ட்ரெஸ் எடுக்க மாட்டாய்ங்கலாமா?. அதென்ன பொண்ணு சேரி கலர்ல தான் போடுவேன்னு. கல்யாணம் கூட இப்போலாம் லைஃப்ல ஒரு ஸ்கெடியூல் மாதிரி காட்சிப் பொருளாகிருச்சு"

"எல்லாருக்கும் ஒவ்வொரு பீல். திரும்ப பாக்குறதுக்கே நேரமில்லாத இந்த உலகத்துல மெமரிஸ் கலெக்ட் பண்றேங்குற பேர்ல எல்லாத்தையும் கிராண்ட்ஆ பண்ணி சேவ் பண்ணி என்ன பண்ண போறாங்களோ. நீங்க அவங்க சேரி வச்சுருக்கேங்களா மித்ரன்? இருந்தா காண்பிங்க" என்று அவனிடம் வாங்கி அவள் மொபைலுக்கு மாற்றிக் கொண்டாள்.

அன்றைய இரவு அவள் சமையல் தான். மாமியார் இருந்தால் அவருடன் சேர்ந்து சமைப்பாள்‌. சிலநேரம் அவளே சமைத்து முடித்து விடுவாள். கலையரசி வேலைக்குச் சென்று வருவதால் அவர் வந்து வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கவும் மாட்டாள். 'குடு இதை செய்யிறேன்' என்று நிற்பவரிடம், 'செய்ய வேண்டாம்' என்று மறுப்பதும் இல்லை. அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்க்கும் போது, 'இதை செய்யிங்க' என்று சொன்னதுமில்லை. வீட்டிலே இருந்ததாலோ என்னவோ ஏற்கனவே பிறந்த வீட்டிலே சமையல் செய்ய கற்று வைத்திருந்தாள்.

தூங்காமல் அமர்ந்து மித்ரனிடம் வாங்கிய போட்டோவில் விழிகள் பதித்து ஏதோ யோசித்துக் கொண்டிருந்தவளை, "முகி என்ன பண்ணிட்டு இருக்க தூங்காம?. சீக்கிரம் தூங்குடி. எப்போ பாரு ஒன்னு குக்கிங் வீடியோ இல்ல ஆர்ட் அன்ட் கிராஃப்ட் டிசைனிங் வீடியோ பாக்குறது. தூங்கு.." என்று தூக்க கலக்கத்திலே சொல்லி விட்டுத் தூங்கி விட்டான்.

மறுநாள், "மித்ரன்.. இது வேனா ட்ரை பண்ணுங்க. அந்த சேரி கலர் காம்பினுஷனுக்கு தான் வேனும்னா இந்தக் கலர்ல இந்த மாடல் டிசைன் பண்ணி கேட்டுப் பாருங்க கடைல. இல்ல இந்தக் கலர் காம்பினேஷன் ட்ரை பண்ணுனா நல்லா இருக்கும்" என்று தத்ரூபமாய் அவள் டிசைன் செய்த ப்ளேஷரை படம் வரைந்து காண்பிக்க.. மித்ரனும் ஆதியும் வியந்தனர்.

"முகி.. செமையா இருக்கு. பிக்சர்லே இவ்வளோ அழகா இருக்கு‌. இதை டிசைன் பண்ணா செமையா இருக்கும்" என்று பாராட்ட..

"வாவ் அண்ணி.. உங்களுக்குள்ள பல டேலன்ட் இருக்கும் போலயே‌. நீங்களே ஒரு டிசைனரா ஆகலாம். செமையா டிசைன் போட்டுருக்கேங்க"

அண்ணன் தம்பி இருவரின் பாராட்டில் அவள் விழிகளில் மின்னல் வெட்டியது. புறத்தோடு அகமும் சேர்ந்து சிரிக்க வேண்டுமென்றால் மனதின் ஆசை நிறைவேற வேண்டும். அவள் மனம் எதிர்பார்த்த ஏதோ ஒன்று இன்று நிறைவேறியிருக்க வேண்டும். அதனால் தான் தன்னை மீறிய ஒரு சந்தோஷம் அவள் முகத்தில்.

"தேங்க்ஸ் அண்ணி. நான் இதை அவன்கிட்ட காண்பிச்சு ட்ரை பண்ண சொல்றேன். நல்லவேளை இன்னைக்கு நீங்க என்னை அவன்கிட்ட இருந்து காப்பாத்திட்டேங்க. தேங்க்ஸ் அண்ணி" என்று மித்ரன் கிளம்பி விட்டான்.

ஆதி தான், 'நீங்களே ஒரு டிசைனரா ஆகலாம்' என்ற மித்ரனின் வாக்கியத்தில் உழன்று கொண்டிருந்தான். வாய் விருப்பமில்லை என்று சொன்னாலும் அவள் விழிகளில் தெரிந்த உற்சாகம் மகிழ்ச்சி அவளுக்கு அதில் இருந்த ஆர்வத்தை தெளிவாக படம் பிடித்துக் காண்பித்தது.

அன்று வீடெல்லாம் சாம்பிராணி வாசம் போட்டு சாமிக்கு பூஜை செய்து ஆர்த்தி சுற்றிக் கொண்டிருக்கும் போது முகி போன்க்கு அழைப்பு வர, எடுத்தவள் மறுமுனை சொன்ன செய்தியில் ஆர்த்தி தட்டைக் கீழே போட்டு, "ஆதிக்கு என்னாச்சு?" என்று அதிர்ந்தவளுக்கு விழிகள் கலங்கியது.

தொடரும்..
 
MK13

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2023
78
54
43
Tamilnadu
ஐயோ, ஆதிக்கு என்னாச்சு? 🙄🥴🧐🥵😵💫
அடுத்த எபி நாளைக்கு காலைல சீக்கிரமா போட்டுடுங்க 😂
 
  • Like
Reactions: MK3

shasri

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 5, 2024
70
50
18
Tamilnadu
திரும்பி பார்க்க கூட நேரம் இல்லாத life tha well said 👏👏 so bablee going to be designer ❤ hiyayo aadhi ku ena aachu 🥺🥺
 
  • Like
Reactions: MK3

MK3

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
131
106
43
Tamil nadu
ஐயோ, ஆதிக்கு என்னாச்சு? 🙄🥴🧐🥵😵💫
அடுத்த எபி நாளைக்கு காலைல சீக்கிரமா போட்டுடுங்க 😂
Thank you sis. Naliku seekiram update vanthurum
 
Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
குசும்பு பிடிச்ச மாமியார்.. அதிலும் இவங்க ஒரு டீச்சர் 😬 ஆதி அவங்க அம்மாட்ட பேசுனதுல தப்பேயில்ல👍

ஒரே வாரத்துல பப்ளி அவனை அடிக்கிற அளவுக்கு டெவலப் ஆகிட்டாளே🤣🤣

ஆதிக்கு பப்ளியோட ஆசை என்னன்னு தெரிஞ்சிருச்சு போல 😍

அடடா ஆதிக்கு என்னாச்சு? 🧐😢
 
  • Haha
Reactions: MK3

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
அச்சோ writer சகி ஏன் இப்படி ஷாக் குடுக்குறீங்க ஆதிக்கு ஒன்னும் ஆகிருக்காது 🙄🙄🙄🙄🙄🙄அப்படி ஏதாவது சொதப்புனீங்கனா writer நாட்டாமை தீர்ப்பை மாத்தி எழுதுங்கோ 😁எழுதுங்கோ😁 எழுதுங்கோ 😁😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
 
  • Like
Reactions: MK3

kandan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 10, 2021
11
11
3
chennai
அத்தியாயம் 4

View attachment 1365

Aadhi ammaku nalla pathiladi. Aadhikku ennachu?. Waiting for next epi
 
  • Like
Reactions: MK3

MK3

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
131
106
43
Tamil nadu
குசும்பு பிடிச்ச மாமியார்.. அதிலும் இவங்க ஒரு டீச்சர் 😬 ஆதி அவங்க அம்மாட்ட பேசுனதுல தப்பேயில்ல👍

ஒரே வாரத்துல பப்ளி அவனை அடிக்கிற அளவுக்கு டெவலப் ஆகிட்டாளே🤣🤣

ஆதிக்கு பப்ளியோட ஆசை என்னன்னு தெரிஞ்சிருச்சு போல 😍

அடடா ஆதிக்கு என்னாச்சு? 🧐😢

குசும்பு பிடிச்ச மாமியார்.. அதிலும் இவங்க ஒரு டீச்சர் 😬 ஆதி அவங்க அம்மாட்ட பேசுனதுல தப்பேயில்ல👍

ஒரே வாரத்துல பப்ளி அவனை அடிக்கிற அளவுக்கு டெவலப் ஆகிட்டாளே🤣🤣

ஆதிக்கு பப்ளியோட ஆசை என்னன்னு தெரிஞ்சிருச்சு போல 😍

அடடா ஆதிக்கு என்னாச்சு? 🧐😢
Thank you so much sis 🙏
 
MK3

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
131
106
43
Tamil nadu
அச்சோ writer சகி ஏன் இப்படி ஷாக் குடுக்குறீங்க ஆதிக்கு ஒன்னும் ஆகிருக்காது 🙄🙄🙄🙄🙄🙄அப்படி ஏதாவது சொதப்புனீங்கனா writer நாட்டாமை தீர்ப்பை மாத்தி எழுதுங்கோ 😁எழுதுங்கோ😁 எழுதுங்கோ 😁😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
No sogam 😀. Next epi la theriyum. Thank you sis 🙏
 
MK28

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 4, 2024
38
31
18
Chennai

🌹🌹
 
  • Like
Reactions: MK3