டீஸர்:
பேருந்தில் ஏறியவளின் மனதில் ஆயிரம் எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தது. அவள் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று விட்டாள் என்று தான் கூற வேண்டும். இருக்காதா பின்னே? கட்டிடத் தொழிலில் தமிழ்நாட்டின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றில் அல்லவா வேலை கிடைத்து உள்ளது! அதுவும் கேம்பஸில். இதுவரை அதிகம் அனுபவம் இல்லாத யாரையும் அந்த நிறுவனம் வேலைக்கு எடுத்ததே இல்லை இதுதான் முதல்முறை. அதிலும் இவள் தேர்ச்சி ஆகியுள்ளது இவளுக்கு மிகவும் பெருமையாக இருந்தது. ஆனால் இவள் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கக் காரணமாக இருக்கும் இதே வேலை தான் அவளது வாழ்வின் மிகவும் மோசமான காலங்களுக்கு வழிவகுக்கப் போகிறது என்று அன்று அவளுக்குத் தெரியவில்லை. தெரிந்து இருந்தால் அந்த நிறுவனம் இருக்கும் பக்கம் கூட அவள் சென்றிருக்க மாட்டாள். ஆனால் என்ன செய்வது அனைத்தையும் விட விதி வலியது ஆச்சே. அது அவளை தன் இரைக்காகக் காத்திருக்கும் புலியைப் போல இவளைப் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கும் மகிழனிடம் அழைத்துச் சென்று கொண்டிருந்தது.