ரகசிய கொலையாளி......
பாகம் 51
கண்ணிமைக்காமல் அனைவரும் கோபி கிருஷ்ணனை பார்த்துக் கொண்டிருந்தனர்.
கோபிகிருஷ்ணன் பேச ஆரம்பித்தார்.
என் காரை எடுத்துக் கொண்டு நான் அவ வீட்டுக்கு போனேன்..... காரை வீட்டோட பின் பக்கமாக நிறுத்திவிட்டு...... வீட்டுக்கு வந்து பெல் அடிச்சேன்.
அப்போது காவிரி தான் வீட்டு கதவை வந்து திறந்தா....
வாங்க கோபி கிருஷ்ணன் சார்..... என்ன இந்த பக்கம்..... என்றாள் அப்பாவி போல.
எனக்கு எல்லா உண்மையும் தெரியும்..... நீ இப்ப முழுகாம இருக்குறது வரை..... தயவு செஞ்சு என் பையனை விட்டுவிடு..... நீ உயிர் உயிராக காதலிக்கிறதா அவன் நினைச்சுக்கிட்டு இருக்கான்.....
அதுல என்ன சந்தேகம் உங்களுக்கு..... நான் அவனை காதலிச்சிக்கிட்டு தான் இருக்கேன்.....
நீ அவனை மட்டும் காதலிச்சா பரவாயில்லையே..... உனக்கும் புருஷோத்தமனுக்கும் இருந்த உறவு பத்தி கூட எனக்கு தெரியும்.....
ஓ.... அது கூட கண்டுபிடிச்சிட்டீங்களா..... பரவாயில்லையே..... நீங்க போலீஸ் செலக்ஷனுக்கு அப்ளை பண்ணுங்க சீக்கிரமா செலக்ட் ஆகிடுவீங்க.....
தேவையில்லாததெல்லாம் இப்ப பேச வேண்டாம்....
என் பையனை விட உனக்கு எவ்வளவு காசு வேணும்..... எவ்வளவு வேணுமோ கேளு கொடுத்திடுறேன்..... உன் வயிற்றில் இருக்கும் குழந்தை அபார்ஷன் பண்ணிட்டு..... அந்த காச வச்சு நீ செட்டில் ஆயிக்கோ.....
உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்னு சொல்லுங்க உங்க பையனை எனக்கு விட்டுக் கொடுக்க...... நீங்க எவ்வளவு எனக்கு கொடுக்கிறேன் என்று சொன்னாலும் அதைவிட டபுள் மடங்கு கொடுக்கிற அளவுக்கு எனக்கு வசதி இருக்கு..... எனக்கு காசு பணம் எல்லாம் தேவையில்லை..... அந்த புருஷோத்தமன் எல்லாம் ஒரு வேஸ்ட்...... செ****** அவனுக்கு ஏபிசிடி கூட தெரியாது...... உங்க பையனுக்கு கூடத்தான் தெரியாது..... ஆனா ஒரே ஒரு முறை தான் சொல்லிக் கொடுத்தேன்..... சான்சே இல்ல.... என்னம்மா பெர்ஃபார்ம் பண்ணான் தெரியுமா.....
சீ..... உன்னை ரொம்ப நல்ல பொண்ணு நினைச்சேன்..... ஏன் இவ்வளவு படு கேவலமா நடந்துக்குற.....
ஒவ்வொருத்தருக்கும் ஒன்னு ஒன்னு மேல ஆர்வம் ..... எனக்கு இதுல..... என்ன அப்பா அம்மா எனக்கு பார்த்து கட்டி வச்சாங்களே ஒருத்தன்..... ஆண்மையே இல்லாதவன் அவன். அவன்கிட்ட இருந்து டைவர்ஸ் வாங்குறதுக்குள்ள என் உயிர் போய் உயிர் வந்துச்சு..... அப்புறம் தான் எனக்கு இந்த புருஷோத்தமன் கிடைச்சான்..... எருமை..... நான் சொல்லிக் கொடுத்தது மாதிரி இல்லாம..... தெருவுல இருக்கிறவங்க பாக்குற மாதிரி உள்ள வந்துட்டான்..... அதான் என் மதிப்பை காப்பாத்திக்க அவன் மேல பழியை போட்டு உள்ள தள்ளிட்டேன்..... அவன் வரவரைக்கும் பொறுமையா காத்திருக்கலாம் என்று தான் நினைச்சேன்......
அன்னைக்குன்னு பார்த்து உங்க பையன் செம செக்ஸியா வந்தான் தெரியுமா...... அதான் என்னால கண்ட்ரோல் பண்ண முடியல..... திருவள்ளுவர் ஓட காமத்துப்பால் சொல்லித்தர மாதிரி அவனுக்கு சொல்லிக் கொடுத்து..... அப்படியே என்னோட வலையில விழ வச்சிட்டேன்..... அவன் என்ன காதலிக்க ஆரம்பிச்சிட்டான்...... இத நான் சத்தியமா எதிர்பார்க்கவே இல்லை...... எனக்கு உன் மேல லவ் இல்லடான்னு சொல்லத்தான் நினைச்சேன்..... அதுக்கப்புறமா என்கிட்ட வருவானான்னு யோசிச்சேன்..... அவனக்கு என் மேல லவ்..... எனக்கு அவனோட ச***** மேல லவ்......
தயவு செஞ்சு இதெல்லாம் பேசாத என்னால காது கொடுத்து கேட்க முடியல......
சரிங்க கோபிகிருஷ்ணன்..... உங்களுக்காக உங்க பையனை விட்டுவிடுகிறேன்..... நான் அபார்ஷன் கூட பண்ணிடறேன்..... ஆனா அதுக்கு பதிலா..... நீங்க என்னை ஸ்டேட்டிஸ் ஃபை பண்ணுவீங்களா..... உங்க பையனுக்கே அவ்வளவு இருக்குதுன்னா உங்களுக்கு அதைவிட எவ்வளவு இருக்கும் நினைச்சாலே எனக்கு சும்மா சும்மா கும்முனு முடு ஏறுது......
சீ.... வாய மூடுடி..... நீ எல்லாம் ஒரு பொம்பளையா..... என் புள்ள கூட படுத்துட்டு என்னையும் படுக்க கூப்பிடுற......
சரி உங்களுக்கு விருப்பம் இல்லன்னா விட்டுருங்க..... இன்னும் ஏழு மாசத்துல..... உங்க பேரன் இல்லனா பேத்தி உங்க மடியில வந்து விளையாடுவாங்க.....
அப்படின்னு நான் உங்க ரெண்டு பேரும் பேசிகிட்டு இருக்கும்போது ரூம்ல இருந்து முனங்குற சத்தம் கேட்டுச்சு....
நான் ரூம் பக்கம் போக நினைத்தேன்..... என்னை தடுத்தாள் காவேரி......
அவளை தள்ளிவிட்டு விட்டு அந்த ரூமிற்கு சென்றேன். அங்கே அந்த பொண்ணு ரஸியா அரை மயக்கத்திலே..... துணி எல்லாம் இல்லாம அலங்கோலமா படுத்து இருந்தா.....
எனக்கு பார்க்கவே பதட்டமாயிடுச்சு..... அந்தப் பொண்ணு மேல பெட்ஷீட்டு போட்டு விட்டுட்டு....
என்னடி பண்ற.... என்று காவிரியை பார்த்து கோபத்தில் கத்தினேன்.
இல்ல பொண்ணுங்க கூட கூட ச***** வச்சுக்க முடியும் என்று நான் படிச்சேன் கூகுள்ல...... அதான் எப்படி இருக்கும்னு பார்க்க நினைச்சேன்...... அதுவும் இல்லாம என் வயித்துல வேற உங்க குடும்ப வாரிசு வளருதா..... அதான் வேற யார் கூடவாவது நான் ஒண்ணா இருந்தா..... அந்த பிஞ்சு குழந்தைக்கு எதாவது பிரச்சனை ஆயிடுச்சுன்னா என்ன பண்றது.... பொண்ணுங்க கூட செ****** வச்சிக்கிட்டா அந்த பிரச்சனை இல்லப் பாருங்க...... அதான்..... என்று சொல்லி கண்ணடித்தாள்.
அந்த பொண்ணு பாவம் ன்னு உனக்கு தோணல......
இதுல என்ன பாவம் பட வேண்டி கிடக்கு..... அவ நார்மலா இருந்தா ஒத்துக்க மாட்டா..... அதுவும் இல்லாம என்ன வார்த்தைக்கு வார்த்தை அக்கா என்று வேற கூப்பிடுவா...... அதான் காஃபில மயக்கம் இருந்து கலந்து கொடுத்து..... புதுசா தான் ட்ரை பண்ணலாம்னு கூகுளை பார்த்து நான் ரெடியாகறதுக்குள்ள நீங்க பெல் அடிச்சிட்டீங்க......
சரி வந்த வழிய பார்த்துட்டு போங்க எனக்கு நிறைய வேலை இருக்கு.....
இரு இப்பவே உன்ன என்ன பண்றேன்னு பாரு..... என்று சொல்லி என் ஃபோனை எடுத்தேன்.
போலீஸ்கா ஃபோன் பண்றீங்களா..... கால் பண்ணுங்க..... என் வயித்துல வளருவது உங்க பையனோட வாரிசுன்னு தெரியும் இல்ல...... என்று மிரட்டினாள் காவேரி.
வேறு வழி இன்றி அங்கிருந்து வெளியே வரலாம் என்று நினைத்தேன்..... அப்போது அந்த ரூமிற்கு செல்ல அவள் ரெடியாக இருந்தாள். என் மகனைப் போல அந்தப் பெண்ணும் இவளுடைய காம இச்சைக்கு பலியாகப் போகிறாள் என்று தோன்றியது எனக்கு.
சீக்கிரம் கிளம்புங்க கிளம்புங்க என்று அதட்டினாள் காவேரி.
வெளியே வருவது போல பாசாங்கு செய்து..... அப்போது என் பேகில் வைத்திருந்த ஏசி கழட்ட உதவியாக இருக்கும் சுத்தியால் அவள் தலையில் அடித்தேன். ஒரே அடியில் சுருண்டு கீழே விழுந்தாள்.
ஐந்து நிமிடத்தில் துடித்துடித்து இறந்தாள். என் மடியில் அவளுடைய குழந்தை விளையாடும் என்று அவள் சொன்னது என் நினைவுக்கு வந்தது..... அவள் மேல் இருந்த கடும் கோபத்தினால்..... அவளுடைய தலையை அறுத்து அவள் மடியிலேயே வைத்தேன்.
அங்கிருந்து அப்படியே சென்று விட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் என் மகன் போல இருக்கும் அந்த பெண்ணை அப்படியே விட்டு விட்டு செல்ல மனமில்லை...... அதனால் அவளுக்கு உடையை உடுத்தி..... மெல்ல நடக்க வைத்து என் காரில் ஏற்றி படுக்க வைத்துவிட்டு..... வீட்டிற்குள் மறுபடியும் வந்து உள்பக்கமாக தாழ்ப்பால் போட்டுவிட்டு..... ஜன்னல் வழியாக வெளியே வந்து மறுபடியும் ஸ்க்ரூ செய்தேன்.
அந்தப் பெண் ரஸியாவை பத்திரமாக அவளுடைய வீட்டில் கொண்டு சேர்த்தேன்...... என்று சொல்லி முடித்தான் கோபிகிருஷ்ணன்.
##############
தொடரும்.....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.