உலகிலே மிகப்பெரிய சந்தோசம் தன் மனத்திற்கு பிடித்தவர்களை அத்தனை துன்பத்திற்கு பிறகும் கரம் பிடிப்பதே
அந்த மாதிரியான மிகப் பெரிய சந்தோஷ மனநிலையுடன் தான் இருந்தாள் தன்யா தன்னிடம் சாதாரணமாக பேசி வாங்கிய விஷயத்தைக்கூட பெரிதாக எடுத்துக் கொண்டு அதை நிறைவேற்றி விட்டான் இந்த சம்பவத்திற்கு பிறகு மருதனை ரொம்ப ரொம்ப பிடித்திருந்தது தன்யாவிற்கு
கீழே உள்ள அறையில் தான் பவித்ராவும் தன்யாவும் அமர்ந்திருந்தார்கள் மாலை 7 மணி இருக்கும் தன்னாளே பேசி சிரித்துக் கொள்ளும் தன்யாவைத் தான் பாத்திருந்தாள் பவித்ரா
என்னங்க அண்ணியாரே தனியா பேசி சிரிக்கிறீங்க என்னாச்சு யாழன் நினைப்பா என்றாள். போ பவி என்றால் அடேங்கப்பா பாருடா எங்க அண்ணிக்கு வெக்கத்தை என்று மேலும் கிண்டலாக பேசி அவளை ஒரு வழி செய்து விட்டாள்
பேச்சி வந்து என்ன பவித்ரா பேசிட்டே உட்கார்ந்து இருக்க அண்ணிய தயார் பண்ணு எனக் கூறிய பின்னே தன்யாவை அழகுபடுத்தும் வேலையில் இறங்கினால் பவித்ரா
லேசான இளஞ்சிவப்பு நிற புடவையில் அழவான ஒப்பனை உடன் அழகாக தயாராகி இருந்தால் தன்யா சாப்பிட்டு விட்டு மருதனின் அறை வாயிலில் விட்டு வந்தான் பவித்ரா
மருதன் அறையில் இல்லை கையில் பால் சொம்புடன் உள்ளே நுழைந்தால் அளவான அலங்காரத்துடன் கூடிய அறையே அவளை வரவேற்றது அவள் சற்று நேரம் ஆசுவாசமாகட்டும் என்றே மருதன் சிறிது நேரம் கழித்து அறைக்கு வந்தான்
அறைக்குள் நுழைந்தவனைப் பார்த்ததும் அட்டென்ஷன் என எழுந்து நின்று விட்டாள்
இத்தனை ஆண்டுகள் பழகியவன் தான் நேசத்திற்குரியவன் தான் இருந்தும் முதல் இரவு அறையில் தனிமையில் அவனை பார்த்ததும் தன்னாளே ஒரு பதட்டம் பயம் வந்துவிட்டது இதில் வெக்கம் வேறு வந்து பாடா படுத்தியது அவளை
ஏன் ஸ்ரீ எதுக்கு இப்படி பயந்து எந்துரிச்சு நிக்கிற என்ன பார்த்தா பயமா இருக்கா என்றான்
ஆமா இல்லைன்னு நாலா பக்கமும் தலையை ஆட்டியவளை பார்த்து சிரிப்பே வந்தது அவனுக்கு சரி ஸ்ரீ உக்காரு நான் போயி பிரஷ் ஆயிட்டு வரேன் என்று கூறி குளியல் அறைக்குள் நுழைந்து விட்டான்
காலையில் போட்டு இருந்த அதே வேட்டி சட்டையில் தான் இருந்தான் குளித்து ட்ராக் பேண்ட் டீ சர்ட் சகிதம் டவலால் தலையை துடைத்துக் கொண்டு வெளியே வந்தான் அவன் போகும்போது நின்ற இடத்திலே தான் நின்று கொண்டு இருந்தாள் தன்யா
அவளை அழைத்துக் கொண்டு பால்கனிக்கு சென்றான் அங்கே கீழே பாய் எடுத்து விரித்து அதில் கால்நீட்டி அமர்ந்து கொண்டு அவளையும் கை வளைவில் அமர்த்தி கொண்டான் அவன் அருகே இருந்தால் அவன் கை வளைவுக்குள் இருக்கும்படி அவளை இந்த இரண்டு மாதத்திற்குள் பழக்கப்படுத்தி இருந்தான்
அவளை தோளில் சாய்ந்து அமர வைத்து அவள் தலையில் தன் தலையை வைத்து கண் மூடி அமர்ந்திருந்தான் அழகான ரம்மியமான மோன நிலையை இருவரும் கண்மூடி ரசித்துக் கொண்டு இருந்தார்கள்
இந்த நிலையை கலைக்க இருவருக்கும் மனம் இல்லை அப்படியே அமர்ந்து இருந்தனர் எத்தனை நேரம் தான் இருந்தார்களோ அவர்களுக்கே தெரியாது
முதலில் சுதாரித்து விலகியது தன்யா தான் ஏன் என மறுபடியும் இழுத்துக் கட்டிக் கொண்டான்
ஏங்க யாழன் எனக்காக தான் கோயம்புத்தூர்ல வேலை தேடினீங்க என்றாள் அவன் முகம் பார்த்து ஆமா ஸ்ரீ இந்த ஊர விட்டு போகனும்னு நீ சொன்னது இல்லையே தெரியுது எவ்வளவு வலி இருக்குன்னு அதனாலதான் உங்க ஊர்ல விட்டு உன்னை கடத்தி கூட்டிட்டு போக போறேன் என்றான்
இதைக் கேட்டு அவள் சிரித்தாள் இப்படியே சிரிச்சிட்டேன் இருஸ்ரீ ரொம்ப நல்லா இருக்கு டா என்றான்
இருவரும் தங்களின் கடந்து வந்த பாதையை பகிர்ந்து கொண்டார்கள் தன்யாவின் கடந்த காலம் மருதன் அறிந்ததுதான் இருந்தும் அவள் பட்ட கஷ்டங்களை அவள் வாயால் கேட்டதால் இன்னும் கஷ்டமாக இருந்தது
ஆனால் தன்யாவுக்கு தான் மருதனின் ஏழு வருட காதல் கதை புதிது தான்
ஸ்ரீ உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு நினைச்சுட்டு இங்க வராமையே இருந்துடேன் அது ரொம்ப பெரிய தப்பு உனக்கு கல்யாணம் ஆகிவிட்டது இல்லையான்னு கேட்டு தெரிஞ்சு இருந்துருக்கனும் என்றான் உண்மையான வருத்தத்துடன்
அவன் தன் மீது வைத்துல்ல காதலைப் பார்த்து அதிர்ச்சி தான் அவளுக்கு மருதன் தன் மீது இவ்வளவு காதல் வைத்திருப்பான் என அவள் நினைக்கவில்லை
கண்ணில் இருந்து கண்ணீர் சடசடவென்று வழிந்தது ஏன் ஸ்ரீ எதுக்கு அழுவுற என்றான் இல்ல யாழன் அந்த கல்யாணம் நின்டதுக்கப்புறம் என்னை எல்லாரும் ராசி இல்லாதவள் சொல்லி ஒதுக்கி வச்சிட்டாங்க அப்ப எல்லாம் யாருக்குமே என்மேல உண்மையான அன்பு இல்லன்னு ரொம்ப வருத்தப்பட்டேன்
ஆனா ஆனா எனக்காகவே ஒரு இதயம் துடிக்குதுன்னு அப்ப எனக்கு தெரியலையே ஏன் யாழன் என்ன விட்டுட்டு போனீங்க என்னையும் உங்க கூட கூட்டிட்டு போயிருக்கலாம்ல எனக் கூறி அழுதால்
அவள் முகத்தை கைகளில் ஏந்தி தூக்கி தன்னை பார்க்க வைத்தான் ஸ்ரீ இங்கப் பாரு போனது போகட்டும் எல்லாம் நல்லதுக்கு தான் இனி எங்கிட்ட இருந்து யாராலையும் உன்ன பிரிக்க முடியாது என்றுக் கூறி நெற்றியில் முத்தமிட்டான் உதடாலையே உரசிக் கொண்டு வந்து கண்ணத்தில் அழுத்த முத்தமிட்டான் இதற்கே பயந்து அவனைத் தள்ளி விட அவள் வாய் விட்டு சிரித்தான்
அவன் சிரித்ததைப் பார்த்து அந்திவானமாக சிவந்து விட்டாள் அவள் முகத்தையே ரசித்து பார்த்தான் வெட்கப்பட்டு முகத்தை மூடிக் கொண்டாள்
எவ்வளவு நேரம் தான் பேசிக் கொண்டு இருந்தார்களோ தன்யாக்கு தூக்கம் வந்து தூங்கி விழுக மருதன் தான் எழுப்பி உள்ளே அழைத்து வந்தான்
அவள் இரண்டு நாளாக அலைச்சல் தூக்கம் இல்லாமல் இருந்தது அதுமட்டுமின்றி தனக்கே தனக்கென கிடைத்த இதயம் எல்லாம் சேர்ந்து நிம்மதியான உறக்கத்தை கொடுத்தது
ஆனால் மருதனுக்கு தான் தூக்கமே வரவில்லை அருகில் மனைவியை வைத்துக் கொண்டு எப்படி தூக்கம் வரும் அவள் தூங்கி உடன் மெதுவாக இழுத்து கை வளைவில் வைத்து கட்டிக்கொண்டான் தன்னை அறியாமலே தூங்கியும் விட்டான்..
காலை கண் விழிக்கும் போதே மனைவியின் தரிசனம் தான் எழுந்து குளித்து விட்டு இவனுக்கு முதுகு காட்டி திரும்பி நின்று தலை துடைத்துக் கொண்டு இருந்தாள் மெதுவாக எழுந்து பூனை போல பதுங்கி சென்று பின்னால் இருந்து அணைத்தான் பதறி துள்ளினாள் அப்படியே கைவளைவிலே பிடித்து தன் பக்கமாக திரும்பினான்
அவள் கண்கள் அதிர்ச்சியில் விரிய அவள் முகத்தை கையில் ஏந்தி அவள் உதடுகளுடன் தன் உதடுகளை பதித்தான் முதல் இதழ் முத்தம் இருவரும் இந்த உலகில் இருந்து வேறு உலகிற்கு சென்று விட்டார்கள்
எவ்வளவு நேரம் நீடித்ததோ இந்த முத்தம் கதவு தட்டும் சப்தம் கேட்டது தான் பதறி விழகினாள் அவனைக் காண முடியாமல் வெக்கம் பிடிங்கி தின்றது வேகமாக போய் கதவை திறந்தாள் பவித்ரா தான் இருந்தாள்
என்ன அண்ணி அதுக்குள்ள எழுந்து குளிச்சாச்சா நீங்க தூங்கு வீங்க எழுப்பலாம்னு வந்தேன் என்றாள்
இல்ல பவி எழுந்துட்டேன் வா உள்ள என நகர்ந்தால் அதற்குள் வடைப் போச்சே என்ற பாணியில் நின்று இருந்தவன் தலையில் தட்டி விட்டு குளிக்க சென்று விட்டான்
இன்று மறு வீடு லட்சுமி கண்ணன் வந்து அழைத்துச் சென்றார்கள் அன்று முழுவதும் முகத்தை தூக்கி வைத்தே அழைந்தான் அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தாள் அது அவனுக்கு மேலும் வெருப்பேத்த அவள் தனியாக சிக்கும் நேரத்திற்காக காத்திருந்தான் பகல் முழுவதும் அருகில் வரவே இல்லை
இரவுணவை முடித்துக் கொண்டு படுக்க சென்றான் அங்கையே இருந்தவளை லட்சுமி தான் திட்டி ரூமிற்கு அனுப்பி வைத்தார்
காலையில் இருந்து அவனை சீண்டி விட்டு அருகிலே செல்லாமல் போக்கு காட்டி விட்டு இப்போது தனியாக அவனிடம் செல்ல வெக்கமாக இருந்தது
மெதுவாக தலையை மட்டும் நீட்டி பார்த்தால் மருதன் இல்லை அப்பாடி அவர் இல்லை என தைரியமாக உள்ளே நுழைந்தவளை பின்னிருந்து அணைத்து அப்படியே தூக்கிக் கொண்டான்
இவ்வளவு நேரம் அவள் செய்வதெல்லாம் பார்த்து கொண்டு கதவின் பின்னாடி தான் ஒளிந்து கொண்டு இருந்தான் மருதன் பார்த்ததும் வெக்கம் கொண்டு முகத்தை மூடிக் கொண்டாள்
ஓய் என்ன என்னை காலையில இருந்து சீண்டிட்டு இப்ப முகத்தை மூடிக்கிற என பேசிக் கொண்டே போய் கட்டிலில் போட்டு தானும் அவள் அருகில் அமர்ந்து கொண்டான்
முகத்தை நிமிர்த்தி தன்னை பார்க்க வைத்தான் ஸ்ரீ உனக்கு சம்மதமா என்றான் அதற்கு மேல் என்ன கேட்பது என தெரியவில்லை அவள் மெதுவாக அவன் கன்னத்தில் பட்டும் படாமல் முத்தமிட பிறகென்ன வேண்டும்
அழகான இல்லறம் அங்கு அரங்கேறியது ஏழு வருட பிரிவின் தாக்கத்தை எல்லாம் ஒரு இரவுக்குள் முடித்து விடும் நோக்கம் அவனிடம்
இருவரும் உறங்க அதிகாலை ஆகிவிட்டது பத்து மணிப் போல் தான் தன்யாவிற்கு முழிப்பு தட்டியது மிக நெருக்கமாக இருந்தது கணவனின் முகம் ஆசை தீர பார்த்தாள் சத்தம் இல்லாமல் எழுந்து குளித்துவிட்டு வந்தால்
இவள் எழுந்ததும் அவனுக்கு முழிப்பு வந்துவிட்டது குளித்து விட்டு வந்தவளை பார்த்து எதுக்கு அதுக் குள்ள குளிச்ச என எழுந்து அவளை நெருங்க போதும்பா சாமி ஆள விடுங்க என ஒடியே விட்டாள்
இவனும் குளித்து விட்டு காலை உணவை முடித்துக் கொண்டு தன்யா வின் பொருட்கள் எல்லாம் எடுத்து கொண்டு கிளம்பினர்
தன்யா வேலை விட்டுவிட்டு மருதனும் தன்யாவும் கோயம்புத்தூர் சென்று விட்டனர்
கோயம்புத்தூர் சென்று ஆறு மாதங்கள் கடந்து இருந்தது செல்ல சண்டையும் சீண்டலுமாக இருவரின் வாழ்வும் வசந்தமா சென்றது
அன்று காலை எழுந்தது ஒருமாதிரி சோர்வாகவே இருந்தாள் தன்யா ஒன்றும் இல்லை சரி ஆகிடும் என கூறியவளை கட்டாயமாக ஹாஸ்பிடல் அழைத்து வந்தான். பரிசோதனைகளை முடிவு நல்ல செய்தி தன்யா கர்ப்பமாக இருந்தால்
இருவருக்கும் எல்லை இல்லா மகிழ்ச்சி அனைவரிடம் போன் போட்டு கூறினான் அனைவருக்கும் சந்தோசம் தான் பவித்ரா மூன்று மாதம் கர்ப்பமாக இருக்க தன்யாவும் கர்ப்பம் தரித்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி
இதோ ஹாஸ்பிடல் பிரசவ அறையில் அலறிக் கொண்டு இருந்தாள் தன்யா ஸ்ரீ அதே அளவு வலியை அனுபவித்தான் மருதன் பலமணி நேர போராட்டத்திற்கு பிறகு பூமிக்கு வருகை தந்தாள் மருதனின் புதல்வி
பவித்ராவிற்கு பையன் குழந்தை கொண்டு வந்து கொடுக்க முதலில் மனைவியை தான் கேட்டான் அவள் நலமாக உள்ளாள் என தெரிந்த பின்னே குழந்தையை பார்த்தான்
அழகாக ரோஜா வண்ணத்தில் கைகால்களை ஆட்டி தந்தையை பார்த்து சிரித்தது
ஹாஸ்பிடலில் இருந்து வந்து ஒரு மாத காலம் ஓடிவிட்டது தன்யா தாய் வீட்டில் இருந்தால் மருதன் வாரம் ஒரு முறை வந்து பார்த்து சென்றான்
பேச்சியும் பகை எல்லாம் விட்டுவிட்டு பேத்தியை காண வந்துவிடுவார் இதோ இரண்டு மாதங்கள் ஓடிவிட்டது இன்று பெயர் சூட்டு விழா முடிந்து மருதனுடன் தாயும் மகளும் கோயம்புத்தூர் செல்கிறார்கள்
மருதன் தான் மித்ரா எனப் பெயரிட்டான் பால்கனியில் அன்று போல் இன்றும் பாய் விரித்து அவளை தோலில் சாய்த்து அவள் தலையில் தலை சாய்த்து கண்மூடி இருந்தான் அவர்களின் புதல்வி தொட்டிலில் சுகமாக உறங்கியது
இனி வரும் காலங்களில் இருவரும் இதேபோல் இணைந்து அழகாக வாழட்டும்
நன்றி