• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ராஜேஸ்வரி கருப்பையா

Rajeshwari Karuppaiya

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
29
4
3
Karur
நான் ராஜேஸ்வரி
படிப்பு M. Com
ஊர் கரூர்

2019 இல் ஆரம்பிச்சது இந்த எழுத்து பயணம். அதுக்கு முன்னாடி தீவிர வாசகி.
என்னுடைய கதைகள்
1)வசந்தமென வந்தாய் (பாலா ❤ தேனிலா )

2)எனை மீட்டும் இயலிசையே (சத்யரூபன் ❤இயலிசை )

3)என்னை கட்டியிழுக்கும் காந்தச்சிமிழே (நிரஞ்சன் ❤நிரல்யா)

4)காதல் துளிரே (ஜீவானந்தம் ❤துளிர் முல்லை )

5)என் நெஞ்சுநேர்பவளே (ஆதிரன் ❤ஆரதி )

6)தித்திக்கும் தேனமுதே (விஷ்வபாரதி ❤அமுத வாணி )

ஒன்னு பாதில நிக்குது

இன்னொரு கதை on going.

இங்க 2 4 5 கதை ரீரன் செய்கிறேன். சீக்கிரம் புதிய கதையுடன் வருவேன்.

தளத்தில் எழுத வாய்ப்பு குடுத்த வதனிக்காவுக்கு நன்றி 💕💕

என்னுடைய கதைகளை படித்து நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் பிரண்ட்ஸ்.

நன்றி ❤❤❤