• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வண்ண மலரே (அத்தியாயம் 01)

Upparu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Apr 5, 2022
225
321
63
Hambantota, srilanka
அருமை சகி 👌👌👌

அண்ணனுக்காய் தம்பி 👬

ஒரே நேரத்தில் இரண்டு போராட்டங்கள் 🥺🥺🥺 காப்பற்ற படப்போவது யாரோ 🧐🧐🧐
😁😁 யாருமே காப்பாற்றப் படவில்லை என்பது உண்மை சகி
 
  • Sad
Reactions: Shimoni

Upparu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Apr 5, 2022
225
321
63
Hambantota, srilanka
அச்சச்சோ.. முதல் யூடிலயே ஏன் இப்படி பா. இரண்டு பேரையும் இப்படி ஆகிட்டிங்க. பழனிவேல் எப்படி இரண்டு பேரையும் தனியாளாக கவனிக்க போறான். அதுக்கு முதல் எப்படி அவனால் இதை ஏற்றுக்க முடியும் பாவம் கஷ்டமாக இருக்கு..சகி..😭😭
அழாத பாப்பானு எங்க மம்மி ஜி அடிக்கடி சொல்லும். ஸோ நீங்களும் அழாம படிங்க சகி 🤧🤧
நன்றி ❤❤
 

Priyakutty

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 28, 2022
112
55
28
Salem
அழகா ஆரம்பிச்சு... கடைசில அழவைக்குறீங்க ஆத்தரே... 🥺🥺

ரங்கராஜ் க்கு என்னாச்சு...
கண்மணி க்குm அவருக்கும் ஒன்னும் ஆகாதுல....🥺
 
  • Like
Reactions: Upparu

Upparu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Apr 5, 2022
225
321
63
Hambantota, srilanka
அழகா ஆரம்பிச்சு... கடைசில அழவைக்குறீங்க ஆத்தரே... 🥺🥺

ரங்கராஜ் க்கு என்னாச்சு...
கண்மணி க்குm அவருக்கும் ஒன்னும் ஆகாதுல....🥺
போக போக பொறுமையா சிரிச்சுக்கலாம் சகி 😝😝
 
  • Haha
Reactions: Priyakutty

Priyakutty

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 28, 2022
112
55
28
Salem
போக போக பொறுமையா சிரிச்சுக்கலாம் சகி 😝😝
தேங்க்ஸ் ஃபார் எவெரி ஸ்வீட் ரிப்ளை dr... 🥰🥰
 
  • Love
Reactions: Upparu