ஷ்ரவன் அழைக்க என்ன சொல்ல போறாறோ என்ற புலம்பலோடு அவன் காட்டிய ஸோபாவில் சென்று அமர்ந்தாள்.
இவள் அவனையேப் பார்க்க அவன் சிறிது தயக்கத்திற்கு பிறகு குரலைச் செருமி பேச ஆரம்பித்தான்
ராகினி
இதை கேட்டதும் அவள் வானில் மிதக்க ஆரம்பித்தாள் எல்லாரும் மது என்று அழைக்க இவன் ராகினி இவளுக்கு சந்தோசத்தை அளித்தது ஆனால் அவன் அடுத்து சொன்ன வார்த்தை தலையில் இடி விழுந்தது போல் இருந்தது
ராகினி உனக்கு எப்படியோ தெரியாது ஆனால் எனக்கு இந்த கல்யாணம் எங்க அப்பாகாக தான் எனக்கு காதல் கல்யாணத்துல எல்லா இஷ்டம் இல்லை நம்பிக்கையும் இல்லை
அதனால கல்யாணம் ஆகிருச்சு உங்க கூட தான் வாழ்வேன் அப்படின்னு டயலாக் சொல்லாம இந்தா டைவர்ஸ் பேப்பர் என்று பேப்பரைக் கொடுத்தான்
அவள் அப்படியே அமர்ந்திருந்தால் பூமி அப்படியே நின்றது போல் இருந்தது
இது கனவாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள்
இந்தா பேப்பர் சைன் பண்ணு என்று கொடுத்தான்
எனக்கு டைம் வேணும் யோசிக்க - மது
சரி யோசிச்சுட்டு சைன் பண்ணு என்று கூறி எழுந்து அறைக்குச் சென்றான்
திரும்பி வந்து அந்த ரூம்ல நீ இருந்துக்கோ என்று கூறி விட்டு சென்றான்
என்ன செய்ய வேண்டும் என்று புரியவில்லை அப்படியே அமர்ந்திருந்தால். கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது அதை தொடைக்க கூட முடியாமல் இருந்தால்
நான் என்ன செய்தேன் எனக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டனை என்று மனதில் நினைத்து கொண்டாள்
எழுந்து அறைக்குச் சென்று கதவை மூடிவிட்டு சத்தம் போட்டு அழுதாள்
மனம் பாரமாக இருந்தது இனி என்ன செய்வது விட்டு செல்வதா அப்போது என் எதிர்காலம்
பிடிக்காதவருடன் வாழ்வதா அதற்கு சாவதே மேல்
அப்பா அம்மா அவர்களிடம் எப்படி சொல்வது மகி அவள் வாழ்க்கை
ஒரு நாளில் தன் திருமண வாழ்வு முடிந்து விட்டதா
யோசித்து யோசித்து ஒரு முடிவுடன் உறங்கிப் போனால்
காலையில் மெதுவாக முழிப்பு தட்ட எழுந்து அமர்ந்தாள் நேற்று நடந்தது எல்லாம் நினைவு வந்தது முட்டிக் கொண்டு வந்த அழுகையை அடக்கிக் கொண்டாள்
எழுந்து பாத்ரூம் சென்று காலைக் கடனை முடித்து விட்டு கிச்சன் சென்றாள்
காபி போட்டு கொண்டு அவன் அறைக்குச் சென்றாள் அவன் எழுந்து அமர்ந்து இருந்தான்
கதவு திறந்து இருந்தது கதவை தட்டி விட்டு உள்ளே சென்றாள்
அவன் நிமிர்ந்து பார்த்து என்ன என்றான்
காபியை அவனிடம் கொடுத்தாள் வாங்கிக் கொண்டான் அவள் அவனைப் பார்த்து நா உங்ககிட்ட பேசனும்
ஹும் சொல்லு
என்னால் இந்த விசயத்தை வீட்ல சொல்ல முடியாது இதனால என் தங்கச்சி வாழ்க்கை பாதிக்கப்படும்
எனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லை
நான் இங்கே ஓரமா இருந்துக்கறேன் உங்க வீட்டுல இருக்கிற நாள இங்க வீட்டூ வேலையே நான் பார்த்துக்கொள்கிறேன் ஒரு வேலைக்காரியா இருந்துக்கறேன் இதைச் சொல்லும்போது அவள் குரல் பிசிறடித்து சொல்லி விட்டு வேகமாக சென்று விட்டாள்
போகும் அவளை பார்த்து கொண்டிருந்தான் ஏனோ போ என்று சொன்னானே ஒழிய போக கூடாது என்று வேண்டிக் கொண்டான்
மனம் குத்தாட்டம் போட்டது ஏன் சந்தோஷமாக இருக்கிறேன் என்றே அவனுக்கு தெரியவில்லை
வீட்டுக்காரியாக வந்தவளை வேலைக்காரியாக ஆக்கி விட்டாயே என்று மனசாட்சி காறி துப்பியது
எழுந்து குளித்து கிளம்பி வர டேபிளில் கிச்சடி இருந்தது அவனே போட்டு சாப்பிட்டு கிளம்பி விட்டான்
மது சாப்பிட்டு பாத்திரம் கழுவி துணிகளை மிஷினில் போட்டு விட்டு மதியம் சமையல் செய்து விட்டு குளித்து வந்தால்
டீவி பார்த்துக் கொண்டிருந்தாள் ஷ்ரவன் உள்ளே நுழைந்தான் அவனைப் பார்த்து எழுந்து சென்று சாப்பாடு எடுத்து வைத்தால்
அவன் அமர்ந்து சாப்பிட்டான் உணவின் ருசி அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது
ஹாஸ்டல் சாப்பாடு வேலைக்காரர்கள் கடமையேயென சமைத்த சாப்பாடு மட்டுமே சாப்பிட்ட அவனுக்கு இது தேவாமிர்தமாக இருந்தது
முன்னாள் பார்வதி என்ற அக்கா வேலைக்கு வருவார் அவர் தந்தையின் விசுவாசி என்று அவன் அறிவான்
அதனால் திருமணத்திற்கு பிறகு இங்கே உள்ளதை சொல்வார் என்றே வேலையில் இருந்து நிருத்தி விட்டான்
அவர் ஏம்பா இனி வேலைக்கு வேண்டாமா என்று கேட்டதற்கு எங்களுக்கு ப்ரைவஷி வேண்டும் என்று பொய் வேறு கூறி உள்ளான்
அவன் சாப்பிட்டு ரூமிற்கு சென்று லேப்டாப் உடன் அமர்ந்து கொண்டான்
இது அவன் வழக்கமான ஒன்று தான் சாப்பாடு உடன் செல்லாமல் சிறிது நேரம் கழித்தே செல்வான்
அவன் எழுந்த பின் அவள் சாப்பிட்டு சுத்தம் செய்து விட்டு டீவி முன் ஆஜர் ஆனாள். அவளுக்கு பகலில் உறங்கும் பழக்கம் இல்லை
அவன் ஒரு 5 மணிக்கு எழுந்து ஆபீஸ் சென்று விட்டான்
அவளுக்கு தான் போர் அடித்தது எப்பொழுதும் லொடலொட என்று பேசுபவளால் பேசாமல் எப்படி இருக்க முடியும்
அவள் அம்மாவிற்கு கால் செய்தால்
ஹலோ அம்மா
மது என்னடா என்னப்பன்ற
சும்மா தாமா இருக்கேன் நீங்க என்ன பண்றீங்க அப்பா. மகி எங்க
அப்பா ஆபீஸ் போயிட்டாரு மகி இங்க தான் இருக்க
அம்மா நா நா என்று மகி கத்துவது கேட்டது
பொறு டி நா பேசிட்டு தரேன் மாப்பிள்ளை எங்க மா
மாப்பிள்ளையாமா மாப்பிள்ளை பொல்லாத மாப்பிள்ளை என அவனை மனதில் திட்டி விட்டு அவர் ஆபீஸ் போயிட்டாருமா என்றால்
சரிமா இந்தா இவள்ட பேசு என்று போனை கொடுத்து கொட்டி விட்டு சென்றார்
மது என்ன பன்ற
சும்மா தான்டி நீ என்ன பன்ற
நானும் சும்மா தான் நீ இல்லாம போர் அடிக்குது
எனக்கும் தா
பொய் சொல்லாத மாமா. இருந்தா எங்க ஞாபகம்ல எங்க வரப்போகுது என்று சொல்லி சிரித்தாள்
ஆனால் அவளுக்கு தான் மனம் பாரமாகியது
சிறிது நேரம் பேசிவிட்டு போனை வைத்தாள்
பூஜை அறைக்கு சென்று விளக்கேற்றி விட்டு தன் வாழ்வு சிறக்க வேண்டிக் கொண்டாள்