• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விழுந்தாலும் எழுந்திடு!

Usharani

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 10, 2021
Messages
7
சாதனைகள் படைக்க,

புது சரித்திரம் எழுதிட,

தடுமாறி விழுந்தாலும்,

தன்னம்பிக்கைக் கொண்டு எழுந்திடு!

வாய்ப்புகள் பல உண்டு!

வசமாக்கிக் கொள்வோம் அதைக் கண்டு!

இயன்றவரை முட்டி மோதிடு!

இவ்வுலகை உன் வசமாக்கிடு!

முயன்றால் யாவும் நம் வசமே!
 
Top