இரவு வேளையில் பேருந்து நிறுத்தத்தில் தனியாக ஒரு பெண் நின்று கொண்டு இருந்தாள் ...
அவள் வெளியே திடமாக இருப்பது போல் காட்டிக் கொண்டிருந்தாலும் உள்ளே அதிகமாகவே பயந்து கொண்டு இருந்தாள் ...
இரவு வேலையில் தனியாக இப்படி சிக்கிக் கொண்டோமே என்று...
அவ்வேளையில் அங்கு ஒரு போலீஸ் ஜீப் வந்து நின்றது வந்து நின்ற அடுத்த நொடி அவள் என்ன ஏது என்று தெரியாமலே அவளின் மனதில் ஒரு பயம் தொற்றிக் கொண்டது ...
ஆனால் போலீஸ் ஜீப்பிலிருந்து ஒரு ஆண்மகன் அழகாக நடை பயின்று வந்து கொண்டு இருந்தான் வந்தவன் என்ன மேடம் இந்த நேரத்தில் இங்கு நின்று கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டான்...
அவன் கேட்ட விதத்தை பார்த்து அவளிக்கு இன்னும் பயம் தொற்றிக் கொண்டது எங்கே நாம் இந்த நேரத்தில் இங்கு நிற்பதை பார்த்து நம்மை தப்பாக நினைத்து விடுவார்களோ என்று நினைத்தாள்...
ஆனால் அந்த ஆண்மகன் அவளை தவறாக ஒன்றும் நினைக்கவில்லை அவளை எங்கோ பார்த்தது போன்று இருக்கின்றதே என்று நினைத்தான் ...
அவளை மேடம் என்று அழைத்தானே தவிர இல்லையென்றால் என்னம்மா இந்த நேரத்தில் என்று தான் கேட்டிருப்பான் ஏனென்றால் அவன் இருக்கும் பதவி அப்படித்தான் அவனை கூற செய்யும்...
அவள் வாய் திறக்காமல் இருப்பதால் அவனே சிறிது நிமிடம் கழித்து கேட்டான் மேடம் இப்படி பேசாமல் நின்று கொண்டே இருந்தால் என்ன அர்த்தம் என்றான்...
அதன் பிறகு அவள் ஒன்றும் யோசிக்காமல் என் பெயர் உதயா நிலா நான் இங்கு பக்கத்தில் இருக்கும் ஐடி கம்பெனியில் வேலை செய்து கொண்டிருக்கின்றேன்...
இன்று லேட் நைட்டில் தான் வேலை முடிந்தது நான் வருவதற்கு முன்பே கடைசி பஸ்ஸும் சென்று விட்டது ஆகையால் தான் நின்று கொண்டிருக்கின்றேன்...
என்னுடன் பணிபுரிபவர்கள் அனைவரும் இருசக்கர வாகனம் வைத்திருப்பதால் அனைவரும் அதில் சென்று விட்டார்கள்...
நான் மட்டும் இங்கு தனியாக நின்று கொண்டிருக்கிறேன் என்னை தவறாக நினைத்து விடாதீர்கள் என்று கேட்டாள் பயத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் உளறிக் கொண்டிருந்தாள்...
அதற்கு அந்தக் காவலன் உன்னை தவறாக நினைத்து விட்டேன் என்று நினைத்தாயா என்று கேட்டான் அவன் அப்படி கேட்ட ஒரு நொடி அவனை நிமிர்ந்து பார்த்தாள் நிலா...
அவன் எந்த விதத்தில் கேட்டான் என்று புரியாமல் நிலா நின்று கொண்டிருந்தாள்...
அந்தக் காவலன் தான் பிறகு உங்கள் வீடு எங்கே இருக்கின்றது என்று கூறுங்கள் அங்கே கொண்டு போய் உங்களை விட்டு விடுகின்றேன் என்று கூறினான் நிலா எதும் வாய் திறக்காமல் அப்படியே நின்று கொண்டு நின்றாள்...
பிறகு அவன் பயப்பட வேண்டியதில்லை நான் ஒரு போலீஸ் அதிகாரி என்று என்னுடைய ஜிப்பையும் நான் அணிந்திருக்கும் உடையையும் பார்த்து தெரிந்து கொண்டிருபீர்கள் நான் பொறுக்கி இல்லை என்னை நம்பி உங்களின் வீட்டின் முகவரி கூறினாள் உங்களை உங்கள் வீட்டில் கொண்டு போய் விட்டு விடுவேன் என்று கூறினான்....
அவளின் பயந்த முகத்தை பார்த்து தான் அவ்வாறு கூறினான் ஆனால் அதன் பிறகும் அவள் வாய் திறக்கவில்லை..
சிறிது நேரம் கழித்து அவன் அவனின் போனை எடுத்து யாருக்கோ பேசி விட்டு வைத்தான் சிறிது நேரத்தில் ஒரு பெண் காவளாலி ஒருவர் அவனிடம் வந்தார் ...
அவனிடம் பேசிவிட்டு அம்மா இவர் என்னுடைய மேல் அதிகாரி தான் இவரை நம்பி நீங்கள் உங்கள் வீட்டில் முகவரி கூறினால் உங்கள் வீட்டில் கொண்டு போய் விடுவார் என்று கூறினாள்...
ஆனால் நிலா அந்த பெண் காவலர்களை கூறுவதையும் நம்பாமல் நின்று கொண்டு இருந்தாள்...
சிறிது நேரத்தில் அவள் ஏறும் பேருந்து வந்தது பெண் காவலாளியிடம் மற்றும் ஆண் காவலாளி இருவரிடமும் எதுவும் கூறாமல் அவள் மட்டும் அவள் வேலை முடிந்தது என்று நினைத்துக் கொண்டு பேருந்தில் ஏறி அவள் வீடு நோக்கி பயணம் செய்தாள் அவள் செய்யும் பயணம் முழுவதும் அந்த ஆண்மகன் நினைவாகவே இருந்தது...
நிலா இப்பொழுது யாருடைய ஜீப்பில் ஏற மறுத்தாலோ அவனின் வாழ்வில் அவனின் விருப்பமில்லாமல் அவனுக்காகவே அவன் வாழ்வில் நுழையக் கூடியவள் என்பதை அறியவில்லை....
புதிய கதை பிரண்ட்ஸ் படித்துவிட்டு எப்படி இருக்கின்றது என்று கூறுங்கள் கதை பிடித்து இருக்கின்றதா என்று கமெண்டில் கூறுங்கள்....
மிக்க நன்றி
தனிமையின் காதலி