• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

15.ஹில்மா தாவுஸ்- பிரிவரிதடி பனிமலரே!

Thani

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 2, 2023
88
27
18
Deutschland
அதியன்,பனிமலர்..இரண்டு பெயர்களும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் எனக்கு 😍😀
முதலில் படிக்கும் போது லவ்வர்ஸ் பிரிவு என்றுதான் எனக்கு தோணிச்சு ....அப்புறம் பாத்தா கணவன் கணவன் மனைவி பிரிவு ...😥
மூணு மாதம் அவள தவிக்க விட எப்படி முடிந்தது அதியா....அவளுக்கு உன்ன விட்டால் யாரு இருக்கா..????😢
இவனுக்கு தேவியுடன் திருமணம் .....அதை நாம் நம்பணுமாக்கும்....!😀
சூப்பர் ❤️
வெற்றிபெற வாழ்த்துக்கள் 💐
எழுத்து நடை சூப்பர் ❤️
 
Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
467
187
63
Coimbatore
பிரிவரிதடி பனிமலரே....
ஹில்மா தாவுஸ்....

நீ யாரோ
நான் யாரோ
நாம் ஏன் சந்தித்தோம்
நமக்குள்ளே சிந்தித்தோம்
என்னில் நீயும்
உன்னில் நானும் கலந்திடவே
காதல் கொண்டோம்.....
கவலையில் வாடி
கலங்கிய மனதுடன்
காத்திருக்கும் கண்மணியே
காலம் கடந்தாலும்
கை சேரும் நம் காதல்......
💕💕💕💕💕💕
பெற்றவர்களை இழந்து
பரிதவிக்கும் பனிமலர்....
பனிமலர் படிக்கும் கல்லூரியின் பேராசிரியராய் அதியவர்மன்....
பார்த்ததும் பிடித்துவிட
பார்வையாலே பேசிக் கொண்டு
பழகிக் கொண்டிருக்க _ கல்லூரி
பிரியும் வேலையில்
பாவையிடம் காதலை உரைக்க பரிதவிப்பாய் ஏற்றுக் கொள்ள....
திருமணம் முடிந்து அதி
தான் மறைத்த உண்மைகளை கூற
துவண்டு போன பனி.....
தவறாக புரிந்து
பிரிந்து செல்ல
பிரிவில் வாடி தவிக்க
பாசத்துடன் காத்திருக்கும் மனைவி பல நாள் தவிக்க விட்டு
பிரிவில்லை இனி
பனி மலரே என
இணையும் ஜோடி
அதி 💕 பனிமலர்......

வாழ்த்துக்கள் சகி 💐💐👏👏👏🤩🤩🤩
 
Hilma Thawoos

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
163
27
28
Hambantota, SriLanka
அதியன்,பனிமலர்..இரண்டு பெயர்களும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் எனக்கு 😍😀
முதலில் படிக்கும் போது லவ்வர்ஸ் பிரிவு என்றுதான் எனக்கு தோணிச்சு ....அப்புறம் பாத்தா கணவன் கணவன் மனைவி பிரிவு ...😥
மூணு மாதம் அவள தவிக்க விட எப்படி முடிந்தது அதியா....அவளுக்கு உன்ன விட்டால் யாரு இருக்கா..????😢
இவனுக்கு தேவியுடன் திருமணம் .....அதை நாம் நம்பணுமாக்கும்....!😀
சூப்பர் ❤️
வெற்றிபெற வாழ்த்துக்கள் 💐
எழுத்து நடை சூப்பர் ❤️
ரொம்ப நன்றி சகி 💙💙💙
 
Hilma Thawoos

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
163
27
28
Hambantota, SriLanka
பிரிவரிதடி பனிமலரே....
ஹில்மா தாவுஸ்....

நீ யாரோ
நான் யாரோ
நாம் ஏன் சந்தித்தோம்
நமக்குள்ளே சிந்தித்தோம்
என்னில் நீயும்
உன்னில் நானும் கலந்திடவே
காதல் கொண்டோம்.....
கவலையில் வாடி
கலங்கிய மனதுடன்
காத்திருக்கும் கண்மணியே
காலம் கடந்தாலும்
கை சேரும் நம் காதல்......
💕💕💕💕💕💕
பெற்றவர்களை இழந்து
பரிதவிக்கும் பனிமலர்....
பனிமலர் படிக்கும் கல்லூரியின் பேராசிரியராய் அதியவர்மன்....
பார்த்ததும் பிடித்துவிட
பார்வையாலே பேசிக் கொண்டு
பழகிக் கொண்டிருக்க _ கல்லூரி
பிரியும் வேலையில்
பாவையிடம் காதலை உரைக்க பரிதவிப்பாய் ஏற்றுக் கொள்ள....
திருமணம் முடிந்து அதி
தான் மறைத்த உண்மைகளை கூற
துவண்டு போன பனி.....
தவறாக புரிந்து
பிரிந்து செல்ல
பிரிவில் வாடி தவிக்க
பாசத்துடன் காத்திருக்கும் மனைவி பல நாள் தவிக்க விட்டு
பிரிவில்லை இனி
பனி மலரே என
இணையும் ஜோடி
அதி 💕 பனிமலர்......

வாழ்த்துக்கள் சகி 💐💐👏👏👏🤩🤩🤩
நன்றி சகி.. ❤️😍😍
 
வித்யா வெங்கடேஷ்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Apr 8, 2022
239
209
63
USA
அருமையான கதை தோழி! வர்ணனை வேற லெவல். பனிமலரின் பரிதவிப்பை கண் முன்னே கொண்டுவந்துட்டீங்க.

அதியன்-பனிமலர் அழகான பெயர் தேர்வு!
அதைவிட கதை தலைப்பு அற்புதம்!

ரொம்ப ரொம்ப ரசிச்சு படிச்சேன். சித்திரை திருவிழாவில் நீங்க எழுதின கதை படிக்காம விட்டோமேன்னு இப்போ தான் ரொம்ப ஃபீலிங்கா இருக்கு! But I will try to read in book format!!!
💕💕💕💕💕💕💕💕💕💕
 
Last edited:
  • Love
Reactions: Hilma Thawoos

வித்யா வெங்கடேஷ்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Apr 8, 2022
239
209
63
USA
Btw, தமிழ் ஆசிரியர் சொல்லிக்கொடுக்கும் போது மனசுல பதியாத குறுந்தொகை பாட்டு உன்னிகிருஷ்ணன் பாம்பே ஜெயஶ்ரீ குரலில் நறுமுகையேன்னு பாடும்போது தான், ஆழமா பதிஞ்சுது😇😇😇😇😇😇
 
Hilma Thawoos

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
163
27
28
Hambantota, SriLanka
அருமையான கதை தோழி! வர்ணனை வேற லெவல். பனிமலரின் பரிதவிப்பை கண் முன்னே கொண்டுவந்துட்டீங்க.

அதியன்-பனிமலர் அழகான பெயர் தேர்வு!
அதைவிட கதை தலைப்பு அற்புதம்!

ரொம்ப ரொம்ப ரசிச்சு படிச்சேன். சித்திரை திருவிழாவில் நீங்க எழுதின கதை படிக்காம விட்டோமேன்னு இப்போ தான் ரொம்ப ஃபீலிங்கா இருக்கு! But I will try to read in book format!!!
💕💕💕💕💕💕💕💕💕💕
நிஜமா உங்க ரிவ்யூ நான் எதிர் பார்க்காத ஒன்னு கா.. பார்த்ததும் ஷாக் ஆகிட்டேன்..
ரொம்ப ரொம்ப நன்றி கா.. 😍😍
 
Shimoni

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 17, 2022
180
111
43
Germany