ஊடலும் இனிக்குதடி.....
பிடிக்காத திருமணம்
பாவையை பார்த்து
பலவாறு பேசிட
பொறுமையாக இருந்து
படுத்துறங்கும் மனைவியை
பார்வையில் எரித்திட.....
விடியலில் தொடங்குகிறது
வாழ்க்கை இவர்களுக்கு.....
வேலை பற்றி அறிந்ததும்
விவரம் அறிந்து தன்னை
விரும்பும் மனைவியை
விரும்ப ஆரம்பிக்க ....
விவாதங்கள் மூலம் மீண்டும்
வாய் தகராறு.....உண்மை அறிந்து
வழிய சென்று மன்னிப்பை தாராளமாய் யாசிக்கும் கணவன்....
அன்பில் கடிகளையும்
ஆசையின் அடிகளையும் பெற்று
ஊடலாய் ஒரு காதல்
கூடலாய் ஒரு தாம்பத்தியம்.....
இனிக்குதடி......இன்பமாய்
பிடிக்காத திருமணம்
பாவையை பார்த்து
பலவாறு பேசிட
பொறுமையாக இருந்து
படுத்துறங்கும் மனைவியை
பார்வையில் எரித்திட.....
விடியலில் தொடங்குகிறது
வாழ்க்கை இவர்களுக்கு.....
வேலை பற்றி அறிந்ததும்
விவரம் அறிந்து தன்னை
விரும்பும் மனைவியை
விரும்ப ஆரம்பிக்க ....
விவாதங்கள் மூலம் மீண்டும்
வாய் தகராறு.....உண்மை அறிந்து
வழிய சென்று மன்னிப்பை தாராளமாய் யாசிக்கும் கணவன்....
அன்பில் கடிகளையும்
ஆசையின் அடிகளையும் பெற்று
ஊடலாய் ஒரு காதல்
கூடலாய் ஒரு தாம்பத்தியம்.....
இனிக்குதடி......இன்பமாய்