• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Aashmi S

Aashmi S

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
156
100
43
Kanyakumari
வணக்கம். நான் Aashmi S (ஆஷ்மி எஸ்). சாதாரண வாசகியாக எழுத்து உலகிற்கு வந்த என்னை பல எழுத்தாளர்கள் எழுதிய கதை மிகவும் ஈர்த்தது. தனிமையில் என்ன செய்வது என்று புரியாமல் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் கதை எழுதி பார்க்கலாம் என்று ஆசை வர நானும் ஒரு எழுத்தாளராக இந்த உலகிற்கு அறிமுகம் ஆனேன்.


நான் இந்த எழுத்து உலகிற்கு வந்து ஒரு வருடம் ஆகிறது இந்த ஒரு வருட பயணத்தில் நான்கு தொடர் கதைகளை முடித்து இருக்கிறேன்.

1. நீயின்றி என்னாவேன் ஆருயிரே
2. எந்தன் அன்பு உனக்கல்லவா
3. என்னுள் நிறைந்தவள் நீயடி
4. நீயின்றி நானும் இல்லை என் காதல் பொய்யும் இல்லை

இரண்டு தொடர் கதைகள் (ongoing) எழுதிக் கொண்டு இருக்கிறேன் என்னுடைய கதைகளை பிரிதிலிபி, வாட்பேட் மற்றும் வைகை தளத்தில் படித்துக்கொள்ளலாம். இப்பொழுது புதிதாக சில கவிதைகளை எழுதும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன்.


1.விழியின் ஒளியானவள் இந்த கதை பிரதிலிபியில் தொடர்கதையாக சென்று கொண்டிருக்கிறது.

2. வாழவும் ஆளவும் அவள்(ன்) இந்த கதையை வைகை வலைதளத்தில் படித்துக்கொள்ளலாம். வைகையில் இது தொடர்கதையாக எழுதிக்கொண்டிருக்கிறேன்.

நன்றி.