முத்தமழை – 25 மிக மிக அழகாக சென்றது கர்ணன் மற்றும் வல்லபியின் திருமண வாழ்க்கை. இருவருக்குள்ளும் இருக்கும் அந்நியோன்யத்தை பார்த்து சொக்கலிங்கத்திற்கும், அவள் குடும்பத்திற்கும் அத்தனை மகிழ்வும் வியப்பும் உண்டானது என்றால், சிலருக்கு அதிலும் ராஜலட்சுமிக்கு வெறுப்பும் எரிச்சலும் உண்டானது …
