தளிர் 64 நிசா சென்னை வந்தது, விக்ரம் அழைத்து அவளை மிரட்டியது, நிசாவிற்கு குண்டடி பட்டது, அதில் ஏற்பட்ட குழப்பத்தில் உஷா தற்கொலை முடிவை எடுத்தது, அதில் இருந்து வெளியில் வருவதற்கு முன், இறந்துவிட்டாள் என்று நினைத்தவள் உயிருடன் வந்தது, வந்தவள் …
Vathani S
- Love - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSRerun NovelsTrendingதேடியுனைச் சரணடைந்தேன்
சரணம் – 05
by Vathani Sby Vathani Sசரணடைந்தேன் – 5 இருக்கும் வரைக்கும் எடுத்துக் கொடுக்கும் மனதை மயிலிடம் இழந்தேனே மயங்கி தினம் தினம் விழுந்தேனே மறந்து இருந்து பறந்து தினம் மகிழ உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே நிதமும் உன்னை நினைக்கிறேன் …
- Love - Family - RomanceLove & RomanceOngoing NovelsPREMIUM NOVELSTrendingமலரே மன்னித்து விடு..
மலர் – 01
by Vathani Sby Vathani Sமலரே எனை மன்னித்துவிடு..! மலர் – 01 அந்த அலுவலக அறையை இலக்கின்றி வெறித்துக் கொண்டிருந்தாள் வைஷ்னவி. நிதானமாகவே இல்லை அவள். உடல் இறுகிப் போயிருந்தாலும், உள்ளமோ உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டிருந்தது. அவள் மூளையும், மனமும் இந்த இடத்திலேயே இல்லை என்று …
முத்தமழை – 33 “ஏய் யாழி, கோழி.. என் அண்ணனை அப்படியே சூப் சாங்க் பாட வைக்கலாம்னு மட்டும் நினைச்சிடாத..” என்று பேசிக்கொண்டு வந்த, வந்தனாவை முறைத்துப் பார்த்தாள் யாழினி. “தனா..” என அதட்டிய யாழினி “வெற்றி மாதிரியே நீயும் பேசாத, …
- AntiheroLove - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSRerun NovelsTrendingஎனை தழுவும் இளந்தளிரே
தளிர் -63
by Vathani Sby Vathani Sதளிர் 63 சென்னை விமான நிலையம் அதன் பரபரப்போடு இயங்கிக் கொண்டிருந்தது. மாலை நான்கு மணிக்கு சென்னையில் இருந்து கோவா செல்லும் ப்ளைட்டிற்காக விக்ரம் காத்திருக்க, அவனை வழியனுப்ப வந்திருந்தான் நரேன். “பாஸ் இதெல்லாம் சரியா வருமா?” என்றான் நரேன். அவனுக்கு …
- Love - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSRerun NovelsTrendingதேடியுனைச் சரணடைந்தேன்
சரணம் – 04
by Vathani Sby Vathani Sசரணடைந்தேன் – 4 ஆசைக்குத் தாழ் போட்டு அடைத்தென்ன லாபம்அதுதானே குடந்தன்னில் எரிகின்ற தீபம்மனதோடு திரை போட்டு மறைக்கின்ற மோகம்மழைநீரைப் பொழியாமல் இருக்கின்ற மேகம்சிலருக்குச் சில நேரம் துணிச்சல்கள் பிறக்காதுதுணிச்சல்கள் பிறக்காமல் கதவுகள் திறக்காதுகாட்டாத காதலெல்லாம் மீட்டாத வீணையைப் போல் தொடர்ந்த …
- AntiheroLove & RomancePREMIUM NOVELSRerun NovelsTrendingஎனை தழுவும் இளந்தளிரே
தளிர் – 62
by Vathani Sby Vathani Sதளிர் 62 “ஐம் சாரி நிசா… உங்கிட்ட மறைக்கணும்னு எதுவும் பண்ணல, விக்ரம் தான்…” என இழுத்து நிறுத்த, “எனக்கு புரியுது சாரு, நீ எந்த விளக்கமும் சொல்லணும்னு அவசியம் இல்லை.” என்றவள், “எனக்கு கொஞ்சம் யோசிக்கணும் சாரு, சடனா எந்த …
- Love - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSRerun NovelsTrendingதேடியுனைச் சரணடைந்தேன்
சரணம் – 03
by Vathani Sby Vathani Sசரணடைந்தேன் – 3 அழகு தேவதையேயார் தயவும் எனக்கு வேண்டாம்.வர்ணனையும் வேண்டாம்.அலங்கார வார்த்தைகளும் வேண்டாம்.நாளை விடியல் நன்றாக இருக்கும்.நாம் இருவரும் சந்திக்கும் போதுஎன் உதடுகள் நம் காதலை உச்சரிக்காது.எப்போதும் உன் பெயர் சொல்லி துடிக்கும்என் இதயம் உன் பெயர் கூறி அழைக்காது.நான் உன்னை …
- Love - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSRerun NovelsTrendingதேடியுனைச் சரணடைந்தேன்
சரணம் – 02
by Vathani Sby Vathani Sசரணடைந்தேன் –2 நெற்றி முத்தம்நெடுந்தூர பயணம்நெஞ்சோர உறக்கம்இவையாவும் வேண்டும்“உன்னோடு ஒரு நாள்” அவன் கேட்டதும் முகம் தவுஸ்சண்ட் வாட்ஸ் பல்பு பிரகாசிக்க, ‘ஆமாம்.. ஆமாம்’ என வேகமாய் தலையை மேலும் கீழும் ஆட்டி, “உங்க போன் தரிங்களா” எனக்கேட்டாள். அதுவரை குழப்பம் …
- AntiheroLove - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSRerun NovelsTrendingஎனை தழுவும் இளந்தளிரே
தளிர் – 61
by Vathani Sby Vathani Sதளிர் 61 “உன் அண்ணனுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? இப்போ எதுக்கு நிசாவை டென்சன் பண்ண ஆரம்பிச்சிருக்கான்? அன்னைக்கு எந்த நிலமையில இந்த வீட்டுக்கு வந்தா, அப்போ மட்டும் அது அவன் குழந்தை இல்லையா? இப்போ எந்த ஆசிரமத்துக்கு போனானாம், ஞானம் …