• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
 • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
Achchu
Reaction score
0

Profile posts Latest activity Postings About

 • ஹாய் சகோஸ்...!!!
  எல்லாரும் எப்டி இருக்கீங்க...???
  கொஞ்ச நாள் இந்த தளம் பக்கம் வந்து
  படவே இல்ல பா...!!! Becaus there was a lot
  of Works..!!!
  இனி கட்டாயம் வாரத்திற்கு ஒரு முறையாவது
  கதைகளை போடுகிரேன்...!!!

  நன்றி
  நான் யாரு அப்டின்னு
  தெரியாம வந்த எனக்கு
  முகவரி தந்தது இந்த
  எழுத்துக்களே...!!!!

  நான் முதன் முறையாக
  எழுதுகோலை எடுத்து
  உள்ளத்தில் தோன்றிய
  உணர்வுகளில் உறைந்து
  நினைவுகளில் அழியாத
  அனுபவ எழுத்துகளே...!!!!

  காணாத நேசம்
  நினைத்து பார்க்க
  முடியாத உலகம்
  கனவில் காணாத
  கற்பனை....

  இவற்றை எல்லாம் எனது
  பேனா மையால் எழுதுகிறேன்
  எவ்வளவு எழுதினாலும்
  இன்னும் கொஞ்சம் எழுதி
  இருக்கலாமே....
  என தோன்றுகிறதே, தீராத
  தாகமாய்.....!!!!
 • Loading…
 • Loading…
 • Loading…
Top