இத்தனை நேரம் வராத கோபம் மைதிலியினுடைய இறுதியான பேச்சில், அவனை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. அவளது கையைப் பற்றி இழுத்து தன் புறம் திருப்பியவனின் பிடியில் உள்ள இறுக்கமே, அவனது கோபத்தின் அளவை அவளுக்கு பறை சாற்ற,
மூன்று ஆண்டுகளின் பின்னர் அவனது கோபத்தினைக் கண்டு, அடி மனதில் பயம் பரவ, தன்...