• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Recent content by Kameswari

  1. K

    02. ரகசிய ராட்சஷி

    கண்டதும் காதல் 😍 அதுவும் விடாது கருப்பு மாதிரி அவனை தொடர்ந்துட்டே இருந்திருக்கா 🤩
  2. K

    பாகம்-1

    சூப்பரா இருக்கு சிஸ் 👌❤️ எழுத்தோட அளவை 22 அல்லது 24 வைங்க சிஸ். படிக்க சிரமம் இல்லாம இருக்கும் 😊
  3. K

    உன் பார்வையில் கரைந்தேனடி-2

    அர்ஜுன் ரொம்ப கூலா இருக்கான். மீரா காதலால் ரொம்ப அடிபட்டு நொந்துபோய் இருக்கா 😢 அவளை சரி பண்ண அர்ஜுன் ரொம்ப மெனக்கெடணும் ❤️ கதை நல்லா இருக்கு 😍 முகிலன் தானே? கோர்ட் சீன்ல கபிலன் அப்படின்னு போட்டிருக்கீங்க... 🤔 எபி போடுறதுக்கு முன்னாடி ஒருமுறை செக் பண்ணிட்டு போடுங்க சிஸ் 👍
  4. K

    உன் பார்வையில் கரைந்தேனடி -1

    அருமையா இருக்கு சிஸ் ❤️ அர்ஜுன் கேரக்டர் 👌😍
  5. K

    உறவெனும் புது வானிலே...

    அருணுக்கு என்ன பிரச்சனை 🤔 எதுக்கு சோலோ பர்ஃபாமென்ஸ் பண்றான் மழையில் 🧐 எல்லாமே அவனோட விருப்பப்படி நடந்திருக்க... என்ன குறை? 🙄 காதலோ?? 🧐
  6. K

    1.இரவின் நிழலே உனக்குள் கரைஞ்சேனே

    வந்துட்டேன் வந்துட்டேன் 😍 போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள் சிஸ் ❤️💐
  7. K

    5.இரவின் நிழலே உனக்குள் கரைஞ்சேனே

    ஓ... அப்போ எல்லாரும் படிக்கிற போதே தெரிஞ்சவங்கதானா 🧐 அப்போ இனி நல்லாவே முட்டிக்கும் போலவே... வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ் ❤️
  8. K

    4.இரவின் நிழலே உனக்குள் கரைஞ்சேனே

    வர்மன் உறைஞ்சு போனதுக்கு என்ன காரணமோ? 🧐 ஆனா ஏதோ சிறப்பான சம்பவம் இருக்கு போல... 😍
  9. K

    3.இரவின் நிழலே உனக்குள் கரைஞ்சேனே

    ரிஷிபாலா வாழ்வில் என்ன நடந்திருக்கும் 🤔 ரிஷியும், விதுவும் பயப்படுற மாதரி finance minister வருகையால நிமா வாழ்க்கைல ஏதாவது நடக்குமா 🧐 பார்ப்போம்
  10. K

    மலராத அல்லி மடல்-01

    எமோஷனல் எபி 💔 தான் ஆனா நல்லா இருந்ததுப்பா. இனி அடுத்தடுத்த எபில மடலைப் பத்தி புரியும்னு நினைக்கிறேன் ❤️
  11. K

    மிருதனின் முளரி.. 3

    ஓ... காதலால் வந்த பொறாமை... இப்போ எஸ்தர் மோகன்கிட்ட இருந்து பாருவை பிரிக்க சபதம் போட.... 🙄 பாரு முடிஞ்சா பிரிச்சுப் பார்னு சபதம் போட... 🧐 யாரு ஜெயிக்கிறாங்களோ இல்லையோ மொத்தத்தில மோகன்தான் பாவம் 😢 எஸ்தர் பண்றது சரியில்லை 😔 இவ பேசினது மைக்கேலுக்கும், மோகனுக்கும் தெரிஞ்சா... 🧐🤔