ஓ... காதலால் வந்த பொறாமை... இப்போ எஸ்தர் மோகன்கிட்ட இருந்து பாருவை பிரிக்க சபதம் போட.... 🙄 பாரு முடிஞ்சா பிரிச்சுப் பார்னு சபதம் போட... 🧐 யாரு ஜெயிக்கிறாங்களோ இல்லையோ மொத்தத்தில மோகன்தான் பாவம் 😢
எஸ்தர் பண்றது சரியில்லை 😔 இவ பேசினது மைக்கேலுக்கும், மோகனுக்கும் தெரிஞ்சா... 🧐🤔