நிலவொளியில் அவளது முகம் பேரொளி வீசியது - பார்த்தான் இலங்கோ. நல்லவனாயிற்றே. கனத்த திரையிட்டு மறைத்தான்.
", எல்லாம் என்னாலத்தானில்ல...?" குற்றவுணர்வு மேலோங்க குறுகிநின்று கேட்டாள்.
",ஆமா, உன்னாலத்தா, விடியவர இப்படியே நின்னுகிட்டு இருக்கவேண்டியதுதா." அவன் மூளைச் சொன்னாலும் வெளிப்படையாய்...