• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
 • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
kkp46
Reaction score
6

Joined
Last seen

Profile posts Latest activity Postings About

 • வணக்கம் வைகை மக்களே!

  இன்னும் இரண்டு அத்தியாயங்களில் யாதவனின் வேய்ங்குழல் நிறைவு பெறும். இயல்பான, எதார்த்தம் பேசும் இலங்கை தமிழ் வாசிக்க விரும்புறவங்க, கட்டாயம் ஒரு முறை பார்கவி வாசன வாசிச்சு பாருங்க!
  ஹாய்!
  யாதவனின் வேய்ங்குழல் அத்தியாயம் 21 இன்று பதிவு செய்வேன் நண்பர்களே!
  யாதவனின் வேய்ங்குழல் இதுவரை வாசித்த, கருத்து வழங்கிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து வாசித்து ஆதரவை நல்குமாறு வேண்டுகிறேன் 🙏
  யாராவது யாதவன் வேய்ங்குழல் update வரலையே எண்டு தேடினிங்களா? 🤔🙄😔
  யாதவனின் வேய்ங்குழல் அத்தியாயம் 12 இன்று காலை 10.30 க்கு பதிவாகும்😊
  ஹாய்..வைகை வாசகர்களே! யாதவனின் வேய்ங்குழல் பற்றி ஒரு feedback உம் கிடைக்க இல்ல...! என் இலங்கை தமிழ் உங்களுக்கு புதிதாக இருக்கலாம். நானும் கூட புதியவளே.
  நிறை குறைகளை சொன்னிங்க எண்டா, கட்டாயம் திருத்தி கொள்வேன்😊
 • Loading…
 • Loading…
 • Loading…