• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. kkp46

    யாத்திசை - 18

    என்ன நடந்தது சிறுமிக்கு? கதை சூடு பிடிக்கிறது.. 👍
  2. kkp46

    யாத்திசை - 17

    யாத்ரா சொல்வதே சரி... கல்வி ஆயுதமே எதிர்த்து போராடவும், நிமிர்ந்து நிற்கவும் செய்யும்!
  3. kkp46

    யாத்திசை - 15

    அப்பவும், மக்கள பற்றிய சிந்தனைல இனியா மனசு புரியல இலங்கோக்கு. Interesting... Next epi plz
  4. kkp46

    வணக்கம் வைகை மக்களே! இன்னும் இரண்டு அத்தியாயங்களில் யாதவனின் வேய்ங்குழல் நிறைவு பெறும்...

    வணக்கம் வைகை மக்களே! இன்னும் இரண்டு அத்தியாயங்களில் யாதவனின் வேய்ங்குழல் நிறைவு பெறும். இயல்பான, எதார்த்தம் பேசும் இலங்கை தமிழ் வாசிக்க விரும்புறவங்க, கட்டாயம் ஒரு முறை பார்கவி வாசன வாசிச்சு பாருங்க!
  5. kkp46

    யாத்திசை - 09

    நல்ல நகர்வு👍
  6. kkp46

    ஹாய்! யாதவனின் வேய்ங்குழல் அத்தியாயம் 21 இன்று பதிவு செய்வேன் நண்பர்களே!

    ஹாய்! யாதவனின் வேய்ங்குழல் அத்தியாயம் 21 இன்று பதிவு செய்வேன் நண்பர்களே!
  7. kkp46

    யாதவனின் வேய்ங்குழல் இதுவரை வாசித்த, கருத்து வழங்கிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து...

    யாதவனின் வேய்ங்குழல் இதுவரை வாசித்த, கருத்து வழங்கிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து வாசித்து ஆதரவை நல்குமாறு வேண்டுகிறேன் 🙏
  8. kkp46

    யாத்திசை - 04

    இலங்கோ, ஒளவியம் நட்பும் யாத்ரா வின் கூரிய சிந்தனையும் சேர்ந்து, இந்த சமுதாயத்திற்கு விளைவிக்க போகும் நன்மையை காண waiting.. 😊
  9. kkp46

    யாராவது யாதவன் வேய்ங்குழல் update வரலையே எண்டு தேடினிங்களா? 🤔🙄😔

    யாராவது யாதவன் வேய்ங்குழல் update வரலையே எண்டு தேடினிங்களா? 🤔🙄😔
  10. kkp46

    யாதவனின் வேய்ங்குழல் அத்தியாயம் 12 இன்று காலை 10.30 க்கு பதிவாகும்😊

    யாதவனின் வேய்ங்குழல் அத்தியாயம் 12 இன்று காலை 10.30 க்கு பதிவாகும்😊
  11. kkp46

    ஹாய்..வைகை வாசகர்களே! யாதவனின் வேய்ங்குழல் பற்றி ஒரு feedback உம் கிடைக்க இல்ல...! என் இலங்கை...

    ஹாய்..வைகை வாசகர்களே! யாதவனின் வேய்ங்குழல் பற்றி ஒரு feedback உம் கிடைக்க இல்ல...! என் இலங்கை தமிழ் உங்களுக்கு புதிதாக இருக்கலாம். நானும் கூட புதியவளே. நிறை குறைகளை சொன்னிங்க எண்டா, கட்டாயம் திருத்தி கொள்வேன்😊