எதிர்பார்த்த முடிவு தான் ஆனாலும் ஏற்றுக்கொள்ள மனசு இல்லை.
விஷ்வாவின் மனத்தையிரத்தை நினைத்து வியக்காத நாள் இல்லை.
பூமி இந்த ஆகாயத்துக்காக தான் பிறந்து இத்தனை வருடம் வாழ்ந்து இருக்காள், அதான் அவளின் ஆகாயத்தை கூட்டிக்கிட்டு பறந்து போனாளே.
கதை முழுக்க கண்ணீருடனும் வருத்தமாகவும் படித்த கதை😪
அடுத்த...