அத்தியாயம் 8
அதிதி நன்றாக உடல் தேறிவிட்டாள். அவளை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என மருத்துவரும் கூறிவிட அவளின் அருகில் இருந்த பூவிழி,
"அதிதி உனக்கு வேற ஏதாவது வேணுமா மா.." என்றாள் எல்லாம் எடுத்த வைத்தபடி.
"இல்லைம்மா எதுவும் வேணாம்.. அவரு இன்னும் வரலையா மா.." என்றாள் வாசலை...