செந்தழல் நிலவே...
நிலவு - 2
குறுநாடன் ஆண்கள், கையில் கத்தி, காதில் கடுக்கன், அணிந்திருக்கும் வேட்டியின் இருமுனைகளையும், சேர்த்துப் பின் பக்கம் தார்பாச்சி போல் உடை அணிந்திருந்தனர்.
பெண்கள் புடவையின் முந்தானையை வலது தோளின் மேற்புறமாக முடிச்சிட்டுக் குறக்கட்டு முறையில் புடவை அணிந்திருந்தனர்...