அத்தியாயம் 5
அந்த மருத்துவமனை பரபரப்பாய் இருந்தது.. அங்கே தன் காரை நிறுத்திவிட்டு வேகமாய் உள்ளே வந்த அமரை,
"மாமா.." என்றொரு குரல் அழைத்தது.
அந்த குரல் வந்த திசையில் பார்க்க அங்கே அபிதா நின்றிருந்தாள்.
அவளருகே தடுமாறியபடி வேகமாய் வந்தவன், "என்னாச்சி அபி.." என்றான்...