அபியை தூக்கி குடுத்துவிட்டு உள்ளமெல்லாம் வலிக்க.. நொந்து போயிருந்த நெடுமாறனோ..எதிரில் ஒரு ஆவி வந்தால்கூட கட்டிபிடித்து கதறும் நிலையிலிருந்தான்... ஆனால் ஆவிக்கு பதிலாய் அவன் தகப்பனே இருக்க.. முழுமூச்சாய் கட்டிபிடித்து அழவும்...இளமாறனுக்குதான் அங்கமெல்லாம் பதறியது..
பத்து நீண்ட வருடங்கள்...தான்...