அத்தியாயம் 30
"கல்பனா! அகி எங்க மா?" மகேஸ்வரி கேட்க,
"குளிச்சுட்டு வர்றேன்னு மேல போனாங்க இன்னும் காணும் நான் போய் பாக்குறேன் த்த!" என்ற கல்பனாவிடம்,
"தர்ஷி வீட்டு ஆளுங்க எல்லாம் வந்தாச்சு.. என்ன பண்ணுறான்?" என்று கேட்க,
"கையோட கூட்டிட்டு வந்துடறேன் த்த.. ரெண்டே நிமிஷம்.. நீங்க இந்த பாயசத்தை...