மதுவின் கண்ணீரைப் பார்த்து பதறிய ரிஷி “டேய் மது ஈசியா , டேக் யுவர் ஒன் டைம், பட் என் லைஃப்ல கல்யாணம்னா அது உன்னோட மட்டும் தான்,
என் குழந்தைகளுக்கு அம்மான்னா அது நீ ஒருத்தி மட்டும் தான்” என்றவன்
“மது நான் என்னோட லவ்வை சொல்லி இருக்கேன். டைம் எடுத்து நல்ல முடிவா சொல்லு” என்கவும்...