பறந்து கொண்டிருந்த வாகனத்தில் உள்ளே அமர்ந்திருந்த பூவிகாவிற்கே இதுவரை இல்லாத பதட்டம் தொற்றிக்கொள்ள, கழுத்தில் இருந்த தங்கச்சங்கிளிக்கு அதன் தண்டனையினை தந்தவாறு, சுற்றத்தை வேடிக்கை பார்த்திருந்தவள், சட்டென தன்னருகே இருந்த நிமலனிடம்,
"
இன்னமும் எத்தனை மணிநேரம் ஆகும்டா....? வண்டி போயிட்டே...