பகுதி 49
ஒரு மணி தாண்டியும் மருமகள் சாப்பிட வராததனால், ஈஸ்வரியும் குழப்பி விட்டதில் பயந்த விஜயா, அடிக்கடி மாடியையே பார்த்திருந்தார்.
"என்ன விஜயா, ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு? அடிக்கடி மாடியை வேற பார்த்திட்டிக்க?"
"ஆமாத்த... இவ, ஸ்ரீ வந்ததும் மாடிக்கு போனவ தான், இன்னும் வரலையே? காலையில...