மின்னலே என் வானம் தீண்ட வா...
அத்தியாயம் – 8
இளம் ரோஜா வண்ண சுடிதாரில், சிகப்பு நிற ரோஜா பூக்கள் எம்ராய்டரி செய்யப்பட்டிருக்க, புதிதாக பூத்த மலராக காற்றில் நறுமணம் கமழ, புத்துணர்வுடன் படியிறங்கினாள் மதுரவர்ஷினி.
படி இறங்கி வரும் பனியில் நனைந்த மலராய் மலர்ந்திருந்த தன் மகளின் அழகை...