அந்தமான் காதலி – 12
கடந்து விடாதா என எண்ணிய எத்தனைக் கஷ்டங்கள். இன்று ஒருவரின் அருகாமையில் மற்றொருவர் இருக்க, சுலபமாகக் கடந்து விடலாம் என்ற தெம்பும் வந்துவிட, பல வருடங்களுக்குப் பிறகான நிம்மதியான உறக்கம் இருவருக்கும். ஒரு மாதத்தில் திருமணம் என்றிருக்க, வீட்டினர் ஆளுக்கொரு வேலையைப் பார்க்க என...