இரவு உணவு உண்ட பிறகே, அவர்களை போகவிட்டார் சாந்தி! எல்லாருமாக உணவு மேசையின் அமர்ந்திருந்தனர்! சரியாக சுரேந்திரன் அவன் எதிரே அமர்ந்திருக்க, அவரை அடுத்து, சாருபாலாவும், நிவனும் அமர்ந்திருந்தனர்! வசந்தன் ரிஷியின் அருகில் அமர்ந்திருந்தான்! சாந்தி அவனுக்கு அருகில் அமர்ந்து, வர்ஷனை மடியில் அமர்த்தி...