• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Admin 01

    அதிகாரம் : 84

    மொழி: இருள் பாணி பொருட்பால் நட்பியல் பேதைமை பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல். (௮௱௩௰௧ - 831) 'பேதைமை' என்பதன் தன்மை யாது?' என்றால், ஒன்றைச் செய்யும் போது வரும் துன்பத்தை ஏற்றுக் கொண்டு, அதனால் வரும் ஊதியத்தை விட்டுவிடுதல் ஆகும் (௮௱௩௰௧) —புலியூர்க்...
  2. Admin 01

    🌻காலை வணக்கம் 🌻

    வீசுகின்ற வாசனையை வைத்தே மலர்கள் மதிக்கப்படுகின்றன பேசுகின்ற வார்த்தைகளை வைத்தே மனிதன் மதிக்கப்படுகின்றான் இனிய காலை வணக்கம்
  3. Admin 01

    நிலவு : 05

    இதய வானில் உதய நிலவே! நிலவு 05 மலர்ந்த முகத்துக்குப் பின்னால், விரியும் புன்னகைக்குப் பின்னால், கலகலப்பான பேச்சுக்குப் பின்னால் இத்தனை வலிகளா? இதற்கு தனது வாழ்க்கையே பரவாயில்லை என்றிருந்தது. இருபது வருடங்களாக குடும்பம் பாசம், சந்தோஷம் என்று வாழ்ந்தாள். இப்போது அவளுக்கு ஷாலு இருக்கின்றாள்...
  4. Admin 01

    🌻காலை வணக்கம் 🌻

    உயர்ந்த லட்சியத்தை நோக்கி நடைபோடுவனை நோக்கி அந்த லட்சியமும் நடை போடும் இனிய காலை வணக்கம்
  5. Admin 01

    நிலவு : 04

    இதய வானில் உதய நிலவே! நிலவு 04 ஷாலுவைத் தூங்க வைத்து விட்டு பிறந்த நாளன்று உதய் சிறுவர்கள் மூலமாகத் தந்த நாவலை எடுத்தாள் அதியா. "உதய நிலவே! காதல் கொள்ள வருவாயா?" என்ற நாவலின் தலைப்பைப் பார்த்தாள். "உதய் ப்ளஸ் நிலா உதய நிலவு. ம்ஹூம் இதைக் கூட மூளையாத் தான் எடுத்திருக்கான் பயபுள்ள" என்று...
  6. Admin 01

    நிலவு : 03

    இதய வானில் உதய நிலவே! நிலவு 03 இன்று ஞாயிற்றுக்கிழமை! ஆஃபிஸ் லீவ் என்றாலே ஷாலுவுக்குக் கொண்டாட்டம் தான். "அத்து! மால் போலாமா? ஸ்விம்மிக் பூல் போகலாமா? பீச் போகலாமா?" என்று கேட்டு அதியின் பின்னால் சுற்றிக் கொண்டிருந்தாள். "நைட் முழுக்க ஹச் ஹச்னு தும்மிட்டு இப்போ பீச் போகலாமானு கேக்கறியா? உதை...
  7. Admin 01

    நிலவு : 02

    இதய வானில் உதய நிலவே! நிலவு 02 ஷாப்பிங் மால் சென்று வந்த களைப்பில் ஷாலுவும் அதியும் உறங்கிப் போக வழக்கத்தை விட காலையில் சிறிது நேரம் கழித்தே கண் விழித்தாள் மாது. "அச்சோ லேட் ஆச்சு. ஆபீஸ்க்கு வேற எய்ட்கு முன்னால போயாகணும். இல்லனா அந்த மொட்டத்தலை ஓவரா சீன் போடும்" துரித கதியில் வீட்டை சுத்தம்...
  8. Admin 01

    நிலவு : 01

    இதய வானில் உதய நிலவே! நிலவு 01 வான மாதா நிலவு மகளைத் தன் மடி மீது சாய்த்து அரவணைத்துக் கொண்டிருந்த நேரமதில் பூமியெங்கும் காரில் போர்வை மூடியிருந்தது. படுக்கையறையின் சுவரில் சாய்ந்து அமர்ந்த வாக்கிலேயே உறங்கிக் கொண்டிருந்தாள் அவள். கையில் இருந்து நழுவிய நாவல் தன்னைப் பிடிப்பாரில்லாத ஏக்கத்தில்...
  9. Admin 01

    அதிகாரம் : 83

    மொழி: இருள் பாணி பொருட்பால் நட்பியல் கூடா நட்பு சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு. (௮௱௨௰௧ - 821) உள்ளத்தால் நெருக்கமில்லாமல் பழகுகிறவரது நட்பானது, நம்மை அழிப்பதற்கான இடம் கண்டால், எறிவதற்கு மறைந்துள்ள பட்டடை போன்றது ஆகும் (௮௱௨௰௧) —புலியூர்க்...
  10. Admin 01

    🌄🌄காலை வணக்கம் 🌄🌄

    கனவுகள் மெய்ப்பட கடினமாக உழை வெற்றி நிச்சயம்.. இனிய காலை வணக்கம்!!!!
  11. Admin 01

    அதிகாரம் : 82

    மொழி: இருள் பாணி பொருட்பால் நட்பியல் தீ நட்பு பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்றல் இனிது. (௮௱௰௧ - 811) நம்மை அள்ளிப் பருகுவர்போல அன்பு காட்டினாலும், நல்ல பண்பில்லாத தீயோரது நட்பானது, நாளுக்குநாள் பெருகுவதை விடக் குறைந்து போவதே இனியது (௮௱௧)...
  12. Admin 01

    🌄🌄காலை வணக்கம் 🌄🌄

    வாய்ப்புகளுக்காக காத்திருக்காதே உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக் கொள் இனிய காலை வணக்கம்!!!
  13. Admin 01

    அதிகாரம் : 81

    மொழி: இருள் பாணி பொருட்பால் நட்பியல் பழைமை பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. (௮௦௧ - 801) 'பழமை என்னும் தொடர்பின் தன்மை யாது?' என்றால், அது, உண்டாகிய உரிமைத் தொடர்பை எதுவும் சிதைத்து விடாமல் காத்துவரும் நல்ல நட்பு ஆகும் (௮௱௧) —புலியூர்க்...
  14. Admin 01

    🌄🌄காலை வணக்கம் 🌄🌄

    உன் வாழ்க்கையை உணர பல தடைகளை கடந்து செல் இனிய காலை வணக்கம்!!!
  15. Admin 01

    அதிகாரம் : 80

    மொழி: இருள் பாணி பொருட்பால் நட்பியல் நட்பாராய்தல் நாடாது நட்டலிற் கேட்டில்லை நட்டபின் வீட்டில் நட்பால் பவர்க்கு. (௭௱௯௧ - 791) நன்றாக ஆராயாமல் நட்புச் செய்வதைவிடக் கெடுதி எதுவும் இல்லை; அப்படி நட்புச் செய்தபின் கைவிடுதல், நட்பை விரும்புவோரால் முடிவது இல்லை (௭௱௯௰௧)...
  16. Admin 01

    🌄🌄காலை வணக்கம் 🌄🌄

    முடியாத செயல்கள் குறித்து கனவு காண்பவரே அவற்றை வெற்றி கொள்ள முடியும் இனிய காலை வணக்கம்!!!
  17. Admin 01

    அதிகாரம் : 79

    மொழி: இருள் பாணி பொருட்பால் நட்பியல் நட்பு செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு. (௭௱௮௧ - 781) நட்பைப் போல் ஒருவன் செய்து கொள்வதற்கு அருமையான செயல் எதுவுமே இல்லை; நட்பைப் போலச் செயல்களுக்கு அருமையான பாதுகாப்பு எதுவுமில்லை (௭௱௮௰௧) —புலியூர்க்...
  18. Admin 01

    🌄🌄காலை வணக்கம் 🌄🌄

    ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையின் சிறந்த நாளாக அமைய வாய்ப்பளியுங்கள் இனிய காலை வணக்கம்!!!
  19. Admin 01

    அதிகாரம் : 78

    மொழி: இருள் பாணி பொருட்பால் படையியல் படைச்செருக்கு படைச்செருக்கு என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை முன்நின்று கல்நின் றவர். (௭௱௭௧ - 771) பகைவரே! என் தலைவனின் முன்னே எதிர்த்து வந்து நில்லாதீர்; அவன் முன்னர் எதிர்த்து வந்து நின்று, களத்தில் வீழ்ந்துபட்டு, நடுகற்களாக...
  20. Admin 01

    🌄🌄காலை வணக்கம் 🌄🌄

    இன்பங்கள் நிறைந்த நாளாக இன்றைய நாள் அமையட்டும் இனிய காலை வணக்கம்!!!