• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Meenakshi Rajendran

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று!-35 & 36

    அத்தியாயம்-35 எங்களை தெரிஞ்சவங்க, சொந்தக்காரங்களுக்கு எல்லாம் அண்ணன் எங்க போயிருக்கானு கேட்டால் பாரினில் இருக்கானு சொல்லி இருக்கோம். ஏனால் அவனை போட்டோஸில் எங்கேயும் பார்க்க முடியாதுனு எல்லாருக்கும் தெரியும். ஆனால் உண்மை அது இல்லைனு நிச்சயமாக என்னால் சொல்ல முடியும். -எழில். பேருந்தை...
  2. Meenakshi Rajendran

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று!-33 & 34

    அத்தியாயம்-33 தைரியம், தன்னம்பிக்கை. என்ன ஏதோ விளம்பரத்தில் வர மாதிரி சொல்றேனு நினைக்கிறீங்களா? இல்லை. இதையெல்லாம் குறிக்கற ஒரு பூ இருக்கு. அதுக்குப் பேரு அமரிலிஸ். எனக்கு ரெட் லில்லிஸ் ரொம்ப பிடிக்கும். வீட்டில் பர்சனலா வச்சுருக்க செடிகளில் அதுவும் ஒன்னு. -மனோ. “அந்த அளவுக்கு எல்லாம்...
  3. Meenakshi Rajendran

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று!-31 & 32

    அத்தியாயம்-31 என்னோட பூபூ ரொம்ப நைஸ் கேர்ள். எல்லாருக்கும் ஹெல்ப் பன்னுவாள். கொஞ்சம் டப்ஃபா தெரிஞ்சாலும் ரொம்ப இரக்க குணம் அதிகம். இண்டலிஜென்ஸ் அதிகம். ஆனால் கொஞ்சம் அப்பாவி கூட. யாருக்காவது ஹெல்ஃப் தேவைப்பட்டு அவ அதை செய்யாமல் போறதுக்கான பர்சண்ட் 0.01 சதவீதம். அதனாலேயும் நிறைய ஹர்ட்...
  4. Meenakshi Rajendran

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று -29 & 30

    அத்தியாயம்-29 மனோஷாவைப் பார்க்கும் போது அவள் அதற்கு சம்மதம் தெரிவிக்கற மாதிரியும் இருக்கு. இன்னொரு பக்கம் சம்மதம் தெரிவிக்காத மாதிரியும் இருக்கு. பிப்டி-பிப்டி. இப்படி அன்சர்ட்டைனா இது வரைக்கும் இப்படி நடந்ததே இல்லை. அவளை நினைக்கும் போது லைட்டா மனசில் ஒரு பயம் வருது. மனோஷா எப்போதும்...
  5. Meenakshi Rajendran

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று!-27 &28

    அத்தியாயம்-27 என்னோட பீல்டில், அவ்வளவு வருஷம் இல்லைனாலும் பதினேழு வயசில் இருந்து சைக்காலஜி பீல்டுதான். நான் நிறைய பேரைப் பார்த்திருக்கேன். பிராக்டீஸ் பன்ன ஆரம்பிச்சதில் இருந்தும் வித்யாசமான நபர்களை சந்திச்சுருக்கேன். ஆனால் யாரும் இப்படி ஒரு ரிக்வஸ்ட்ட எங்கிட்ட கேட்டது இல்லை. எனக்கு முன்னாடி...
  6. Meenakshi Rajendran

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று!-25 & 26

    அத்தியாயம்-25 மேக்ஸிசம் ஆளுங்களுக்கு பன் அப்படின்னா பார்ட்டி பன்றது, தண்ணி அடிக்கறது இப்படித்தான். சிலர் டிரிப் போவாங்க. ஆனால் உண்மையான சந்தோஷம் என்னன்ன? நமக்கு பிடிச்சவங்க கூட இருக்கறது. அவங்க கூட நாம எங்க போனாலும் சந்தோஷமா இருக்கும். அப்படித்தான் இவனும். சிலருக்கு தனியா இருந்தாலும்...
  7. Meenakshi Rajendran

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று!-23 & 24

    அத்தியாயம்-23 வழக்கமா குழந்தைகளை வளர்க்கறது கஷ்டம். ஆனால் டீனேஜ் இருக்கே அது அதை விட கஷ்டமான காலம். குழந்தையா இருக்கும் போது பேரண்ட்ஸ்க்கு மட்டும்தான் கஷ்டம். ஆனால் டீனேஜ் அப்படிங்கறது குழந்தைப் பருவத்துக்கும், பெரியவங்களாவதற்கும் இடைப்பட்ட காலம். நிறைய உடல் மாற்றம், மனதளவில் மாற்றம் ஏற்படும்...
  8. Meenakshi Rajendran

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று!-21 & 22

    அத்தியாயம்-21 இந்த பேரண்ட்ஸ்க்கு என்ன பிரச்சினைனே தெரியலை. எனக்கு அப்பப்ப இண்டியன் பேரண்டிங்க் ஸ்டைல் சபகேட்டடா பீல் ஆகும். சின்ன வயசில் இருந்து குழந்தையை செல்லம் கொடுக்கறது. அப்புறம் குழந்தை எங்களை புரிஞ்சுக்க மாட்டிங்குதுனு பீல் பன்றது. குழந்தைங்களுக்கு மன முதிர்ச்சி கிடையாது. ஆனால்...
  9. Meenakshi Rajendran

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று!-19 & 20

    அத்தியாயம்-19 இதுக்கு முன்னாடி நான் பார்த்த எல்லா பொண்ணுங்களை விடவும் மனோஷா வித்யாசமான பொண்ணு. அவ சொல்றது எதையும் என்னால் இல்லைனு மறுக்க முடியலை. அவ கூட ஸ்பெண்ட் பன்னற டைம் ஒவ்வொரு தடவையும் ஒரு விதமான எக்ஸ்பீரியன்ஸ் கொடுக்கும்னு தோணுது. -அருண். “எங்கிட்ட கொடு நானே எல்லாத்தையும் தூக்கிட்டு...
  10. Meenakshi Rajendran

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று 17 & 18

    அத்தியாயம்-17 துலிப் மலர்கள் desperation- ஐக் குறிக்கும். டெஸ்பரேசன் அர்த்தம் என்ன தெரியுமா? அதிக அளவு சோகம், வருத்தம் நம்மளை எந்த எல்லையை வேண்டுமானாலும் தாண்ட வைக்கும். ரெக்லெஸ் பிகேவியர். துலிப் மலர்கள் எவ்வளவு அழகாக இருக்கும். அதுக்குப் பின்னாடி இப்படி ஒரு மீனிங்க் இருக்கும்னு யாருமே...
  11. Meenakshi Rajendran

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று!-15 & 16

    அத்தியாயம்-15 சில விஷயங்கள் நடக்கும் போது நம்மளால் நம்ப முடியாது. நம்பாம்பல் இருக்கவும் முடியாது. ரொம்ப குழப்பமாக இருக்கும். என்ன செய்யறதுனு தெரியாது. குழப்பத்தை, உறுதியில்லாத தன்மையைக் குறிப்பது டேபடைல் பூக்கள். அந்த வசந்த கால மஞ்சள் நிற பூக்கள் குழப்பத்தைக் குறிக்கும். -மனோ. “நீங்க ரொம்ப...
  12. Meenakshi Rajendran

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று!-13 & 14

    அத்தியாயம்-13 “ அண்ணனா தம்பியானு வரும் போது. அண்ணன் தான் வேணும்னு சொல்வேன். தம்பி இருந்தால் நாம தம்பியைப் பார்த்துக்கனும். ஆனால் அண்ணன் இருந்தால் அண்ணன் நம்மளைப் பார்த்துப்பான். எவ்வளவு டார்ச்சர் பன்னாலும் பொறுத்துப்பான். இப்படி அட்வாண்டேஜஸ் சொல்லிட்டுப் போயிட்டே இருக்கலாம். அதிலும் எங்க அண்ண...
  13. Meenakshi Rajendran

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று!-11 & 12

    அத்தியாயம்-11 சிலர் நம்ம வாழ்க்கையில் நமக்குத் தெரியாமல் இருப்பார்கள். கேட்க சில்லியா இருக்கும். ஆனால் உண்மைதான். உதாரணத்துக்கு நமக்கு ரொம்ப நெருங்குன சொந்தமா இருப்பாங்க. ஆனால் நமக்கு அவங்களை தெரிஞ்சுருக்கவே இருக்காது. தீடிர்னு ஏதோ ஒரு பங்கசனில் பார்ப்போம். அப்படித்தான் நமக்குத்...
  14. Meenakshi Rajendran

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று!-9 & 10

    அத்தியாயம்-9 ஒவ்வொரு பெண்களும் வித்யாசமானவங்க. என்னோட அதிக நேரம் தங்கைகளுடனும், ஆத்தா, அம்மா, பெரியம்மாவுடன் கழிந்ததால் என்னால் பெண்களின் உணர்வுகளை ஓரளவு புரிந்து கொள்ள முடியும். எங்க அய்யன், அப்பா, பெரியப்பா எல்லாருமே பெண்களை ரொம்ப மதிக்கக் கூடிய ஆளுங்க. அதையேதான் நான் பார்த்து வளர்ந்தேன்...
  15. Meenakshi Rajendran

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று!-7 & 8

    அத்தியாயம்-7 எனக்கு இந்த உலகத்திலேயே ரொம்ப பிடிச்சவங்க யாருனு தெரியுமா? என்னோட அம்மாதான். ஆனால் என்னோட வெட்டிங்க் சம்பந்தப்படற அப்ப என்னோட அம்மா வேற ஒரு ஆளா மாறிடறாங்க. நமக்கு என்னதான் படிச்சு மெச்சுரீட்டி இருந்தாலும் நமக்குப் பிடிச்சவங்க ஹர்ட் செஞ்சால் தாங்க முடியறது இல்லை. அதனால் தான் இந்த...
  16. Meenakshi Rajendran

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று!-5 &6

    அத்தியாயம்-5 நான் பார்த்தவரை ஜெனரலா பீல் பன்ன விஷயம் என்ன தெரியுமா? என்னோட சொந்த ஊர் கோவையில் மரியாதைக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கற ஆளுங்க நிறைஞ்ச ஊர். ஆனால் இப்ப இருக்கறர குட்டீஸ் முதற்கொண்டு டீன்ஸ் வரைக்கும் அடுத்தவங்களை மதிக்கனும் அப்படிங்கற டெண்டன்சி ரொம்ப குறைவா இருக்குனு தோணுது. பட்...
  17. Meenakshi Rajendran

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று!-3 &4

    அத்தியாயம்-3 நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக உங்க நாட்கள் போகனுமா? கவலையே பட வேண்டாம். ஒரு தங்கச்சி இருந்தால் போதும். அதிலும் எனக்கு இரண்டு தங்கச்சிகள். அறுந்த வாலுங்க. இரண்டும் சேர்ந்துகிட்டு அமைதியாக என்னை எப்படி எப்படி சீண்டிப் பார்க்கனுமோ அத்தனை வழிகளும் டிரை பன்னுவாங்க. அண்ணனை...
  18. Meenakshi Rajendran

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று!-2

    அத்தியாயம்-2 “எனக்குப் பூக்கள் என்றால் ரொம்ப பிடிக்கும். எல்லாப் பெண்களுக்குமே பூக்கள் பிடிக்கும் அப்படிங்கறாளா? நோ.. பூக்கள் பிடிக்காத பெண்கள் இருக்காங்க. அதே சமயம் எனக்கு பூக்கள் பிடிக்கக் காரணம் வேற. சில பூக்கள் தனிமையைக் குறிக்கும். லில்லி எல்லோ கிரைசாந்திமம் பட்டர்பிளை வீட்.. இந்த மாதிரி...
  19. Meenakshi Rajendran

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று!!-1

    உள்ளத்தில் ஊஞ்சலொன்று! அத்தியாயம்-1 இது பொதுவாக எல்லாரும் சொல்றதுதான். வீடு என்பது செங்கல் சிமெண்ட் கல்லால் மண்ணால் கட்டப்பட்டது இல்லை. அன்பால் கட்டப்படுவது. அது உண்மைதான். வீடு ஒரு கட்டடம் தான். ஆனால் அதைத் தாங்கறது அங்க இருப்பவங்களோட அன்பு. அதான் அதோட ஆத்மா. அன்பில்லாத வீடு வெறும் கூடு...