அத்தியாயம்-1
காற்றில் மெல்ல குளிர் பரவத் தொடங்கி இருந்தது. நீல வானத்தில் வெண் மேகங்கள் சட்டென்று வண்ணம் கொட்டியதைப் போல் சாம்பல் நிறமாகவும், கருமை நிறத்திலும் மாற ஆரம்பித்திருந்தது. வெயிலின் தாக்கம் குறைந்து ஒரு விதமான அழுத்தம் காற்றில் நிறைந்து காணப்பட்டது. கோவையின் வடக்குப் பகுதியில் உள்ள...