கண்ணீர் - 1
சென்னையின் புகழ்பெற்ற இன்ஜினியரிங் கல்லூரி அது, அன்று பட்டமளிப்பு விழா நடைபெறுவதால் கல்லூரியின் திறந்த வெளி கிரவுண்டில் மேடை அமைத்து, மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது, விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஓய்வுபெற்ற உயர்தீதிமன்ற நீதிபதி கருணாகரன் வருகை தந்திருந்தார், பட்டம் வாங்க...