அத்தியாயம்-2
இரவு நேரத் தென்றல் குளுமையாக வீசிக் கொண்டிருந்தது. காந்திபுரம் அவிநாசி சாலையில் சரவணன் வாகனத்தை ஓட்ட, அவன் பின் ஒரு கோன் ஐசுடன் பின்னால் அமர்ந்திருந்தாள் ராக வர்ஷினி. பானி பூரி, தஹி பூரி, தட்டுவடை செட்டைத் தொடர்ந்து, ஐஸ்கீரிமில் நிறுத்தி இருந்தாள். அவள் கோபம் காற்றுப் போன பலூனாய்...