அகானா - 55
ரவி ரத்த வெள்ளத்தில் சாய, அந்த இடமே கலவரமாய் மாறியிருக்க, தோட்டா வந்த திசையைப் பார்த்த அனைவருக்குமே அதிர்ச்சி.
உண்மையில் யாருமே இதை எதிர்பார்க்கவில்லை. அதிலும் துப்பாக்கியுடன் அங்கு நின்றிருந்த நபரை எதிர்பார்க்கவே இல்லை.
“ப்பா..” என குமரனும், நவீனும் அவரை நோக்கி ஓட, அதற்குள் போலிஸ்...